தமிழ், பின்னவீனத்துவம், கோதண்டம், தண்டம், ஞானம், விஞ்ஞானம், அஞ்ஞானம், புஷ், புல், காளை, கயிறு, கவிதை, விதை, தை, கதை, சூலம், கலம், களம், பெண்ணியம், பித்தளை, பூர்ஷுவா, புத்திஜீவி, புகைப்படம், முகமூடி, கோமாளி, கோலி, கோடி, தீநரி, நெருப்புக்கோழி, விழுமியம்,தட்டையான பார்வை,கற்பிதம், ஜெயமோகன், திண்ணை, கார்ஸியா

தமிழ், பின்னவீனத்துவம், கோதண்டம், தண்டம், ஞானம், விஞ்ஞானம், அஞ்ஞானம், புஷ், புல், காளை, கயிறு, கவிதை, விதை, தை, கதை, சூலம், கலம், களம், பெண்ணியம், பித்தளை, பூர்ஷுவா, புத்திஜீவி, புகைப்படம், முகமூடி, கோமாளி, கோலி, கோடி, தீநரி, நெருப்புக்கோழி

Moral: Extensive Logging is harmful for the environment; So is Continuous Webbing.
74 comments:
விழுமியம்,தட்டையான பார்வை,கற்பிதம்..இதெல்லாம் அடுத்த ஆழமான பதிவுக்காக விட்டு வைச்சுட்டீங்களா... :)
இப்படி தோண்டு தோண்டு-ன்னு தோண்டி படிக்க வைக்கிறது ஆழமான பதிவு....நடத்துங்க...நடத்துங்க...:)
ரமணி,
பதிவு ரொம்ப ஆழத்துல இருக்குதோ ?, எழுத்தைப் பார்க்குறதே கஷ்டமா இருக்குது.
பெயரிலி:
என்ன சொல்வதென்று தெரியவில்லை; போதலேரின் நச்சுப் பூக்கள் (Flowers of Evil)லிருந்து உங்களுக்கெனப் பிரத்யேகமாகச் சில வரிகள்:
From "The Swan", Charles Baudelaire:
Paris may change, but in my melancholy mood
Nothing has budged! New palaces, blocks, scaffoldings,
Old neighbourboods, are allegorical for me,
And my dear memories are heavier than stone.
And so outside the Louvre an image gives me pause:
I think of my great swan, his gestures pained and mad,
Like other exiles, both ridiculous and sublime,
Gnawed by his endless longing! Then I think of you,
Fallen Andromache, torn from a hushand's arms,
Vile property beneath the haughty Pyrrhus' hand,
Next to an empty tomb, had bowed in ecstacy,
Widow of Hector! O! and wife of Helenus!
Blah blah blah blah...
Blah blah blah blah....

ஆழமான வாசிப்பனுபவம்..
இதற்கு முன்னால் இப்படி ஒரு அனுபவம் கந்த சஷ்டி கவசம் படிக்கும் போதுதான் கிடைத்தது..
மிக்க நன்றிகள்
நன்கு ஆழமாக எழுதியிருக்கிறீர்கள். என் சிந்தனையை இது கிளறிவிட்டது. எப்படின்னா தமிழின் பின்னவீனத்துவத்தில் ஞானம் தேடிக் கோதண்டம் என்பவர் தண்டத்தோடு....
இதே மாதிரித் தொடர்ந்து ஆழமாக எழுதி உங்கள் ரசிகமகாஜனங்களைத் திருப்திப் படுத்தவும்:))
மஹா ஜனங்களே, இந்தப்பின்னூட்டங்களையும் எடுத்து முன்னோட்டத்தோடு சேர்த்துக்கொள்ள உரிமையைத் தாருங்கள். இன்னும் ஆழமாக்கி விடலாம் ;-)
சிந்தனையைத் தூண்டும் பதிவு!
நன்றி!!
-மதி
வாசிக்கக் கடினமாயிருக்கு என்று கருதுபவர்கள், எழுத்தின்மீது இரட்டைச் சொடுக்குச் செய்தீர்களென்றால் வாசிக்கக் கூடியமாதிரியிருக்கும்.
அல்லது select all கொடுங்கள்.
மன்னிக்கவும், ஒரு செய்தி விட்டு விட்டது. சென்ற முறை கவிஞர் கு.நா.தூவுடன் பேசிக்கொண்டிருந்த போது நானும் இதே கருத்தைத்தான் கூறினேன். எல்லாவற்றையும் ஒத்துக் கொண்ட போதும் அவரால் எவ்விதத்திலும் விதைக்கும் பூர்ஷூவாவுக்கும் சம்பந்தமேயில்லை என்பதான ஒரு கருத்தாக்கத்தினை முன் வைத்தார். இது எல்லோரும் கலந்து பேச வேண்டிய விசயம் என்று விட்டு விட்டோம். இது உங்கள் கவனத்திற்கு மட்டுமே, உங்களைப் புண்படுத்தும் நோக்கில் இல்லை (டிஸ்கிளெய்மருக்கு மன்னிக்கவும்).
/வாசிக்கக் கடினமாயிருக்கு என்று கருதுபவர்கள், எழுத்தின்மீது இரட்டைச் சொடுக்குச் செய்தீர்களென்றால் வாசிக்கக் கூடியமாதிரியிருக்கும்.
அல்லது select all கொடுங்கள்./
வசந்தன், நல்ல ஆள் ஐஸே நீர். நான் subLIME ஆக மெஸேஸ் குடுத்திருக்கிறன்; நீர் வந்து பாசிசாயத்தாளில நிறம் மாத்திக்காட்டிறீர்.
/அவரால் எவ்விதத்திலும் விதைக்கும் பூர்ஷூவாவுக்கும் சம்பந்தமேயில்லை என்பதான ஒரு கருத்தாக்கத்தினை முன் வைத்தார்./
சாதாபூர்ஷுவவுக்கும் விதைக்கும் சம்பந்தமில்லையென்றால், ஒப்புக்கொள்கிறேன். பெட்டிப்பூர்ஷுவாவென்று அடித்துக் கேட்டுப்பாருங்கள். அப்போது விசயம் தெரியும். முழு seed உமே பெட்டிப்பூர்ஷுவா என்கிற பேட்டைப்பூர்சுவாக்களாலேதான் என்பதை மெலினிஷியர்களாலே புரிந்து கொள்ளமுடியாமற்போனதாலேயே அவர்கள் தோற்றார்கள்; போல்ஷ்விக்குகள் வென்றார்கள். கவி கு. நா.சுவுக்கு இதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அன்றைக்கும் இருந்ததில்லை; இப்போது இல்லையென்றே தெரிகின்றது.
/(டிஸ்கிளெய்மருக்கு மன்னிக்கவும்)./
ஸிலிப் பண்ணினாலும் டிஸ் என்னோடது; யாரும் க்ளெய்ம் பண்ணமுடியாது.
பெயரிலி!
மன்னிக்கோணும்.
இதப்போய் ஒரு விசயமா எடுத்து பின்னூட்டம் குடுத்திருக்கிறன் எண்டா, நான் இத வாசிக்க எவ்வளவு கஸ்டப்பட்டு அந்த முறையக் கண்டுபிடிச்சிருப்பன் எண்டு யோசிச்சுப் பாரும்.
அதுதான் மற்றாக்களும் (என்னப்போல விளங்காத கோஸ்டிகள்) நேரத்த வீணாக்காமல், கண்ணையும் பழுதாக்காமல் இருக்கத்தான் இது.
நான் ஆராய்ந்ததில் விடுபட்டுப்போன சிலதுகள். அடுத்த பதிவில் சேரும்.
மட்டையடி, செருப்படி, கலகம் இன்னும் சிலதுகள்.
நான் 'கலகம்' எண்டதைச் சேக்கத்தான் வலுவா யோசிச்சுக்கொண்டிருந்தன். ஆனா, அதை ஆராச்சும் 'கழகம்' எண்டு எப்படா நாக்கை உள்ளுக்கிழுத்துத் திரிப்பம் எண்டு காத்திருப்பாங்கள்; அதால திரியில பத்த வச்சதில இருந்து பீட்பாக்கு வேற திசையில பத்தியிடுமெண்டுதான் சேக்காம விட்டுட்டன்.
மாட்டையடி, செருப்படிக்கு மாட்டோட சூட்டையும் போட்டுக்குடுக்கிற மாதிரி அகராதியுமெல்லே சேத்துக்குடுக்கோணும் பாரும். பிறகு ஆராச்சும் ஒரு வம்பில பிறந்தது "இது தமிழோடா கோ.." எண்டு புடுங்கிச்செண்டால், பிறகு என்ரை வாயால புழுத்தான் நெளியும். "கோதாரில போவானே, வேண்டாம் மாணிக்கமாயே இருக்கவிடு, பாட்ஷா ஆக்கிடாதை" எண்டு உள்ளுக்குள்ள நாசமாப்போனவனைத் திட்டிக்கொண்டெல்லோ செருப்படியையும் மட்டையடியையும் விட்டிட்டன்.
//ஆழமான வாசிப்பனுபவம்..
இதற்கு முன்னால் இப்படி ஒரு அனுபவம் கந்த சஷ்டி கவசம் படிக்கும் போதுதான் கிடைத்தது..
மிக்க நன்றிகள்//
தங்கமணி,
இது ரொம்ப ஓவர் :-).
ஐயோ அண்ணாத்தே, காலைக் கொடு.
நம்ம எளையராசா "ஆழமின்னா இன்னா அது ரொம்ப டீப்பும்மா" அப்புடின்னு பாடிட்டுப் போயிட்டாரு. நானும் பதினைஞ்சு வருசமா இன்னாத்தா சொல்லியிருக்காருன்னு தலையக்கொடஞ்சுகிட்டே யிருந்தேன்.
இப்படி ஒரு ஆழமான வாசிப்பனுவத்தைத் தந்தமைக்கு நன்றிகள்.
/இது ரொம்ப ஓவர் :-)./
இதுதான் என்னதான் வேர்ல்டு பெஸ்ட் பாலராவாயானாக இருந்தாலும், அடிக்கடி நோபால் போடக்கூடாது என்கிறது... பாருங்க ஆறு படைக்கு மேலே கவசம் ரொமப் ஓவராகப் போச்சு ;-)
/இப்படி ஒரு ஆழமான வாசிப்பனுவத்தைத் தந்தமைக்கு நன்றிகள்./
இப்பிடியே இன்னொரு தடவ சொன்னீங்க, பேசாம, அலைஞ்சனின் அலைகள் என்கிறத, அலைஞ்சாலும் அரசமரமுன்னு ஈ-ஞான செண்டர் ஆக்கிடுவேன். ஜாக்கிரதை.
அது சரி, சும்மா இப்புடியே ஆளாளுக்கு நன்றிகள் நன்றிகள் என்று சொற்போதை ஏத்தச் சொல்லிட்டே போய்க்கிட்டிருந்தா எப்புடி? அடுத்த தடவ பதிவு முடிவுல ஒரு ஈ-உண்டியல் வெச்சிடுறேன். ஆளுக்கு ஒண்ணோ ரெண்டோ ஊருக்கு, ஆளுக்கேத்தாப்பல, ஈ-துட்டு போட்டுட்டுப்போய்வுங்க.
மன்னிக்கவும். தூங்கப் போன நேரத்தில் உங்களுக்கு நச்சத்திரக் குத்து விடாமல் போனது நினைவுக்கு வந்தது. அதான் எழுந்து வந்து குத்திவிட்டுப் போகிறேன்.
குத்து நைட்:))
//அடுத்த தடவ பதிவு முடிவுல ஒரு ஈ-உண்டியல் வெச்சிடுறேன். //
எல்லாரும் இங்க வந்து தான் காணிக்கைய செலுத்தனுமா? அங்கீகரிக்கப் பட்ட கிளை (உண்டியலோட) ஒன்றை என்னோட பதிவுலையும் வச்சுக்கலாமா?
/குத்து நைட்:))/
அண்ணே நான் லார்ட் ஆப் ரிங்க்ஸ் ஆகியே நாலைஞ்சு வருசம்; இன்னும் சாதா நைட்டிலேயே லாந்தர் புடிக்கிறிங்களே.... இது ஒங்களுக்கே நியாயமா? யம்மாவ் யப்போவ் நீ யாயமா?
/அங்கீகரிக்கப் பட்ட கிளை (உண்டியலோட) ஒன்றை என்னோட பதிவுலையும் வச்சுக்கலாமா?/
குவியம் தலை; மீதி கிளைன்னா ஓக்கே. "கட்சி, மடமுன்னு தொடங்கிட்டா, கலெக்சன் யாரு பண்ணின்னாலும் காசு தலைக்கு; தலை பாத்துக் குடுக்குறதுதான் கெளைக்கு" எங்கிற பெயரிலிவாச்சர்புள்ளையோட உரையை மட்டும் உறை போட்டு மூடிடாம காலைலயும் மாலைலையும் உண்டியல் கலெக்சன் கவுண்டு பண்றப்பல்லாம் நெனைச்சுக்குவீங்கன்னா, ஓக்கே. கெளை தெறந்திடுங்க. நா செயிலிலருந்து வந்து தெறக்கணுமன்னாலும் சட்டம் ஒரு இருட்டறை விசயகாந்து, அந்தாகானூன் அமிதாப்பச்சரு மாதிரி வந்து தெறந்திடுறன் (செறை மீண்ட செம்மலுக்கு ஜேன்னு கோரஸா கொரல் குடுத்தாச் சரி. எதுக மோனை பாத்து ஜேய சேன்னு மட்டும் மாத்திடாங்க கோல்டன்பெல்லரு)
//அண்ணே நான் லார்ட் ஆப் ரிங்க்ஸ் ஆகியே நாலைஞ்சு வருசம்; இன்னும் சாதா நைட்டிலேயே லாந்தர் புடிக்கிறிங்களே.... இது ஒங்களுக்கே நியாயமா? யம்மாவ் யப்போவ் நீ யாயமா?//
நா தூங்கப் போனேன். இது என்னான்னே பிரியாம தூக்கம் வராது போலிருக்கே.
/நா தூங்கப் போனேன். இது என்னான்னே பிரியாம தூக்கம் வராது போலிருக்கே./
துக்கமாயிட்டேன் ஸாமி.. உங்களுக்குத் தூக்கம் வரல்லேன்னா, பிரியாததா காரணம்? பிரிஞ்சதெல்லோ ;-)
//பிரிஞ்சதெல்லோ ;-)//
ஆடுற ஆட்டமென்னே, அடிக்கிற கூத்து என்னே...:)
என்னையா இது கலாட்டா ; மனுசன் ஒரு 2 மணினேரம் எட்டப் போனா அதுக்குள்ள இப்படியா?
வீட்டுக்காரம்மாவவிட தமிழ்மண்த்தோட கொஞ்சம் ஜாஸ்தியாய்கிட்டே போகுது. எங்க போயி முடியபோகுதோ தாயி மகமாயி.
ரொம்பத்தான் ஆழம். கொடைஞ்ச கொடைச்சல்ல எண்ணை கிண்ணை கிடைச்சா எனக்கும் பங்கு உண்டு. பங்க் பாத்துக்கிறது வேணா நம்ம கோல்டன்பெல்லரு பாத்துக்கட்டும். பாங்க் பாத்துகிறது எனக்கு. பெயரிலி மோன நிலையிலே அசையாம இருந்தா அத்தனை லட்சுமிகளும் ஆடி வாராதா? ;-)
பிரிஞ்சது பத்தி அறிஞ்சுது சாரு! ஏதும் சாரு கீரு மோரு ஏதும் உதவுமான்னு பாருங்க.
சக்தியின்றி சிவமில்லை என்றால் உருட்டுக வண்டியை ரொறண்டோவிற்கு ;-)
சத்யராஜ்குமாரின் "இலக்கியவாதி" தொடரை படிச்சீங்களா?
http://www.tamiloviam.com/unicode/thodargalpage.asp?folder=sathya3&taid=1
அதிலிருந்து ஒரு சில பகுதி:
...........
.........
........
" என் பேர் முரளி இல்லடா. முப்பாட்டன். அந்தப் பேர்ல நான் எழுதின முதல் கதை போன வாரம் வெளிவந்திருக்கு. "
" என்னது... நீ கதை எழுதி புக்குல வந்திருக்கா? குமுதத்திலயா, இல்லே குங்குமத்திலயா? அம்மா ஒரு கதை விடாம படிப்பாங்கடா. சொன்னா ஆச்சரியப்படுவாங்க. "
முரளி என்கிற முப்பாட்டன் வாய் விட்டுச் சிரித்தான். " ஹ, குமுதமா? அந்த பத்திரிகைக்கெல்லாம் என் கதையை வெளியிடற தகுதி கிடையாது. 'ற' ன்னு ஒரு சிறுபத்திரிகைலதான் என்னோட இலக்கியப் பயணத்தை ஆரம்பிச்சிருக்கேன். "
" ... 'ற' ன்னு ஒரு புக்கா ? நான் கேள்விப்பட்டதே இல்லையே? "
" குமுதத்தையே துணுக்கை மட்டும் படிச்சிட்டு தூக்கிப் போடற உன்னை மாதிரி ஆளுக்கு 'ற' பத்தியெல்லாம் சொன்னா புரியாது. "
" சொன்னா தெரிஞ்சிட்டுப் போறேன். அதென்ன 'ற' ன்னு பேரு? அதுக்கு ஏதாச்சும் அர்த்தம் இருக்கா? "
" அது ஒரு குறியீடு. அந்த வல்லின எழுத்தைப் போல வன்மையான எழுத்துக்களை வெளியிடக் கூடிய அற்புதமான பத்திரிகை அது. "
...........
.........
........
" புத்தக வெளியீட்டு விழா. "
" என்ன புஸ்தகம்? "
" முன்னிரவில் தொலைந்த பனித்துளிகளும், முற்றத்துக் கட்டிலின் உடைந்த காலும், ஒரு தெருநாயும். "
" என்ன புஸ்தகம்? "
" அதான் சொன்னேனே? "
" புஸ்தகத்தோட பேரைக் கேட்டா உடைஞ்ச கால், தெரு நாய்ன்னு என்னவோ சொல்றே... "
" அதான் புத்தகத்தோட பேரு. "
" யாரு எழுதினது? "
" எட்டாம் புலிகேசி. "
" என்னடா முரளி, புக் பேரு எழுதினவர் பேரு எல்லாமே ஒரு மாதிரி எக்குத்தப்பா இருக்கு. எங்கடா இந்தப் பேரெல்லாம் புடிக்கறிங்க ? "
...........
.........
........
//நாலைஞ்சு வருசம்//
நாலா அஞ்சான்னு சரியா சொல்லலன்னா இப்படித்தான் முதுகுலே விழும்(குத்து).
/சத்யராஜ்குமாரின் "இலக்கியவாதி" தொடரை படிச்சீங்களா?/
நானு இழக்கியவாலிங்க. வாய்ச்சதில்லை. கொடுப்புனை அள்ளோதான் :-( எணைப்புக்கு நன்றி. எணைப்பில கரண்டு தொடரா வருமில்லே?
/" எட்டாம் புலிகேசி. "
" என்னடா முரளி, புக் பேரு எழுதினவர் பேரு எல்லாமே ஒரு மாதிரி எக்குத்தப்பா இருக்கு/
ரெண்டாமவரு கேட்டது கரெக்டுங்க. முதலாம் புலிக்கே கேசம் இல்லீங்க; ஏழாம்புலிக்கு எங்கருந்து கேசம் வரும்மின்னேன்? இது எக்குத்தப்பான பொருட்குத்தம்தானுங்க. ஒருவேளை புலிகேசி பட்டத்துக்கு வந்தாப்புறம் முடி தரிச்சிக்கிடாரோ?
///நாலைஞ்சு வருசம்//
நாலா அஞ்சான்னு சரியா சொல்லலன்னா இப்படித்தான் முதுகுலே விழும்(குத்து)./
செர்ரீ! என்ன கணக்கில ஆம்லெட்டா இல்ல அரை அவியலா? யோவ் ஸ்மார்ட்டு! நாலைஞ்சின்னா இருபதுன்னு தெர்யாதுனக்கு? கையில பத்து, கால்ல பத்து இருக்குல்ல? ஸூவையும் ஸாக்ஸையும் க்ளவுஸையும் கழட்டிட்டு என் கணக்குல எண்ணுறது... கொஞ்சம் கூடக்குறைய ஆச்சுதுன்ன, பக்கத்து ஸீட்ல , பெட்ல இருக்குறவன், கெடக்குறவன் வெரலைப்புடிச்சும் எண்றது... அத வுட்டுட்டு, இங்க வந்து நாலஞ்சுன்னா. ங்ஏஏஏன்னா என்னா அர்த்தமுங்குறேன்??
அடடே அப்ப முதுகுல விழலியா? :-(
அங்கே :43 ஆ இங்கே :52.
வெத்து நைட்டு. வாறன்.
என் பங்குக்கு நானும் கொஞ்சம் எழுதறேன் ;)
அல்குள், வெளி, நித்யம், சைதன்யம், திராவிடம், போர்ஹே, இதாகா, சூல், பிரபஞ்சம், யுகம், யோனி, ஆண்குறி, பந்து, பாழி, மொழி, பிதுங்கல், கோத்ரம், ஸ்தோஸ்திரம், பாதிரி, மாதிரி, காதலி, எரித்ரியா, தென்னமரிக்கா, சிம்ரன், விளிம்பு, நறுக்கு, தெரு நாய், சொறி நாய், பூனை, பால், குவார்ட்டர், டாஸ்மார்க், வோட்கா, வாட்டர் பாக்கேட், ஊறுகாய், நிழல், ஆதியந்தம், நரகல், குசு,ஆம்பூர் பிரியாணி, எஸ்.ரா, சு.ரா, போரா போரா, தோலா, பறை, சொடுக்கு, சாட்டை, கிழி, அவிழ், அறுத்தெறி, நட்பு, துரோகம்,சிநேகம், படுக்கை, குறி, செஸ் போர்டு, மாயக்கண்ணாடி, சூனியக்கிழவி, சைத்தான்கள், யட்சிகள், தேவதைகள், அண்டரண்ட பட்சிகள், கழுகுகள், வானம், மேகம், மழை, தூறல், காட்சி, பிம்பம், துளிர், அலை, மோகம், காமம், நிறம், குணம்,மனம், துடைப்பம், அழுக்கு, ஆயி.
நான் எழுதியிருக்கிற ஒலக எலக்கியம் புரியுதா ;-)
/நான் எழுதியிருக்கிற ஒலக எலக்கியம் புரியுதா ;-) /
அல்குள்னு எழுதினா... மவனே... ஒளக எளக்கியத்துக்குத்தான் ஆவும், பிரியுதா?
/ஆழம் அறுவை வெட்டி வேட்டி நேரம் நல்லது கெட்டது விரயம் விழுமியம் சுஜாதா ஆவி யக்ஷி பேய் லாண்டரிக்கணக்கு தூற்றல் தூறல் வாலி சண்டை கண்டுபிடித்துக்கொள்ளவும் பெரியம்மா!/
ஆழம் தொடக்கம் வாலிவரைக்கும் எல்லாம் ஸ்மூதாதான் போவுது; ஆனால், அந்த சுஜாதாவோட லாண்டரிகணக்கு ஸ்டேசனில மட்டும் எடறுது. லாண்டரிகணக்கெல்லாம் ஆழமாவாதுன்னு சொல்லுறத நான் சொல்லிப்புட்டேங்க; அந்த தா(த்)தாகிட்டே யாராச்சும் செய்யுறத செஞ்சுப்புடுங்க. (புடுங்கீராதீங்க).
ஒலக லேக்கியத்துக்கு உதவுனா சரி :)
/ஒலக லேக்கியத்துக்கு உதவுனா சரி :)/
லேகியத்துக்கு ஒலகமென்ன, ஊரு என்ன? சிட்டுக்குருவிபோலே விட்டுப்பற்ற வெட்டவெளியெல்லாமுங்குறது மட்டுந்தானே அதன் துத்துவம்?
ஈழத்து இழக்கியவாதியின் இழக்கிய அனுபவங்களோடு இதையும் படித்தால் நரைனின் ஒலக எலக்கியம் குடைகிறது.என்னைக்கேட்டா எனி இந்தியனிலை அண்மையிலை வந்த நாலைஞ்சு புத்தகப் பெயரைச் சொல்லி இதுதான் பின்னவீனத்துவ முற்போக்கு வார்த்தைகள் என்பேன்
i think your son is not giving you enough trobule, nor your wife seems to be :).
//i think your son is not giving you enough trobule, //
அப்டி போடு வாத்யாரே.... அவங்க தொந்தரவு குடுத்திருந்தா நாம 'பிச்சுக்காம' கொஞ்சம் நிம்மதியா இருந்திருக்கலாம் :-)
i think your son is not giving you enough trobule, nor your wife seems to be :).
that was posted by me.you have scaled new heights as we are sinking in to lower depths :)
The ability to turn to the new
presupposes the ability to free oneself from the old.
Sri Rangan
பெயரிலி சொன்ன மாதிரி ஏதோ இன்ரலக்சுவலா எழுதிப்போட்டார். எல்லாரும் வாசிச்சு, வாசிச்சு அந்த மாதிரி எண்டு பின்னூட்டமிடுகிறார்கள். நானும் மேலும் கீழும் இழுத்து, இழுத்துப் பாத்திட்டன் (கிட்டத்தட்ட அரை மணித்தியாலமாய்) கடைசி தம்பி எடுக்கிற படத்தில ஒண்டாவது அம்பிடும் எண்டு பாத்தன் ஒண்டையும் காணேலை. என்ர கண்ணிலதான் பாடேலைப் போல. ஒருவேளை வயசு போட்டுதோ என்னமோ. எதுக்கும் தொடர்ந்து எழுதும் பெயரிலித் தம்பி. உம்மட எழுத்து நிச்சயமாக நல்லாத் தான் இருக்கும்.
நட்சத்திர வாக்கெடுப்பு, 108 முறை பின்னவீனத்துவ மந்திர ஜெபம் என்று வாசகர்கள் ஆழமான பதிவுகளில் மூழ்கிக்கிடக்க, மரை என்றால் என்ன, மரைக்கு எத்தனை கால்கள் என்றெல்லாம் ஆர்வத்தோடு கேட்டு வைக்க அருள் முன்னவீனத்துவ சங்க காலம் முதல் நவீனகாலம் வரை அலசி ஆராய்ந்து மரைமான், விலங்கின அழிவு என்று விலாவரியாக எழுதியதை யாரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. மாஜிகல் ரியலிஸ்ட் மாண்ட்ரீஸர் பாழி, ஆழி, ஊழி, மேழி என்று எழுதிய ஐந்து பக்கத்து கட்டுரை/கடிதத்தை புரிந்துகொண்ட மாதிரி நடித்து இரண்டு கருத்துக்கள். இன்னொரு பக்கம் என்னடாவென்றால் ராகவனை 200 பின்னூட்டத்தை நோக்கி வேகமாக இழுத்துக்கொண்டு ஓட அவர் பாவம் அடிக்கடி ப்ரேக் போட்டு "நான் எழுதிய அன்புமணி-இன்ஸ்பெக்டர் விஷயத்தைப் பற்றி கருத்து சொல்லுங்கள்" என்று கேட்பதை யாரும் காதில் போட்டுக்கொள்வதாகத் தெரியவில்லை. வலைப்பதிவு மகானுபவர்களுக்கு என்ன ஆனது? சரக்குத் தீர்ந்துவிட்டதா? Global warming இல் மூளை உருகி வழிய ஆரம்பித்துவிட்டதா?
இரண்டு நாட்களாக NPR இன் Morning Edition ல் MIA என்ற rap பாடகரைப் பற்றி சிலாகித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த அம்மணி 'daughter of a Sri Lankan Tamil revolutionary' என்று குறிப்பிட்டார்கள். இவரைப் பற்றி பெயரிலி, DJ, நாராயண், கறுப்பி போன்றவர் யாராவது எழுதலாமே.
நட்சத்திரக்குத்துக்களைப் பாத்தியளோ?
1/8
கறுப்பிக்குப் பதிவும் தெரியேல. பின்னூட்டங்களும் தெரியேலப் போல.
///i think your son is not giving you enough trobule, //
அப்டி போடு வாத்யாரே.... அவங்க தொந்தரவு குடுத்திருந்தா நாம 'பிச்சுக்காம' கொஞ்சம் நிம்மதியா இருந்திருக்கலாம் :-)/
1. பகிடியான பதில்: அந்தப்"பிச்சுவாக்குத்துகள்" தாங்கமுடியாததாலேதான், இந்தப்பிச்சுக்குற பிசினி வேலை
2. ஆழமான பதில்: தமிழ்ப்பாம்பைத் தவிர, மற்றவர்கள் எவருமே ஆழமான பதிவிலே இருந்த பெயரிலிக்குள்ளே பிச்சுக்கொண்டிருக்கிற பேயைக் கவனிக்கவில்லை :-( "செய்வன திருந்தச்செய்; செய்ய நிலையில்லையெனில், சிங்காரச் சினிமாலயா காட்டியிரு" என்கிற நிலைமை உங்கள் ஒவ்வொருவருக்கும் இருந்தால் தெரிந்திருக்கும். ஹூம்! :-(
சுந்தரமூர்த்தி,
டிஜே தமிழன் ஏற்கனவே எழுதியிருக்கிறார்.
மாயாவின் தந்தை அருட்பிரகாசம் என்ற அருளர். ஈரோஸின் ஆரம்பகர்த்தாக்களிலே ஒருவர். தற்போதும் இலங்கையிலே இருக்கின்றார். மாயா இரண்டு மாதங்களின் முன்னாலே, NPR செவ்வியிலே, "அப்பா தொலைபேசி, என் புதிய பாடற்றிரட்டுக்கு (album என்பதற்கு இப்போதைக்கு இப்படி வைத்துக்கொள்கிறேன்) "அருளர்" என்று தலைப்பு வைத்ததை ஆட்சேபித்தார்" என்றார். மாறமுடியாத ஒரு மார்க்ஸியருக்கு, மகள் நுகவர்பண்பாட்டின் விற்பனைப்பிரதிநிதியானது பிடிக்காமற்போயிருக்கவாய்ப்புண்டு. அருளர், LTTE, PLOTE, EPRLF, TELO, EROS இவற்றினை இணைத்துச் செயற்பட ஆக்கின செயற்குழுவுக்கு 1985 இலே தமிழ்நாட்டிலே பொறுப்பாக இருந்தவர். கடைசியாக நான் அவரைக் கண்டபோது (அவர் என்னைக் கண்டாரா தெரியாது :-))) 1987 வரதராஜப்பெருமாளின் மாகாணசபையிலே அரசியல்சாராத வேலையிலே தானும் தன்பாடுமாக இருந்தார். அப்போதும் LTTE இனையும் மற்றைய தமிழ் இயக்கங்களையும் சேர்ப்பது பற்றிய செவ்வி ஒன்றினை இலங்கைப்பத்திரிகைகளுக்கு வழங்கிப் பரபரப்பினை ஏற்படுத்தினார்.
(இஃது ஆழமான பதிவாகுமா என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம் ;-))
வசந்தன் பின்னூட்டங்கள் என்ர கண்ணுக்குப் பட்டது எண்டுதானே எழுதியிருக்கிறன். சுந்தரமூர்த்தி டி.சே தன்ர பதிவில "மாயா" பற்றி எப்போதோ எழுதி விட்டார். போய்ப் படியுங்கள். இந்த மாதம் மாயா ரொறொண்டோ கிளப் ஒன்றிற்கு வருகின்றார். நான் எனது நண்பர்களுடன் போக உள்ளேன். பார்த்த பின்னர் என் கருத்துக்களை எழுதுவேன். பெயரிலி பெயரிலி பெயரிலி ஒண்டுமில்லாததுதான் இப்ப ஆக்களுக்கு நல்லாப் பிடிக்குது விளங்குது எண்டு நல்லா ஆக்களை விளங்கி வைச்சிருக்கிறீங்கள். நன்று.
/பெயரிலி பெயரிலி பெயரிலி ஒண்டுமில்லாததுதான் இப்ப ஆக்களுக்கு நல்லாப் பிடிக்குது விளங்குது எண்டு நல்லா ஆக்களை விளங்கி வைச்சிருக்கிறீங்கள்./
இதுக்கு ரெண்டு அர்த்தங்களாக்கும்
1. "பெயரிலி, ஒண்டுமில்லாததுதான் இப்ப ஆக்களுக்கு நல்லாப் பிடிக்குது விளங்குது எண்டு நல்லா ஆக்களை விளங்கி வைச்சிருக்கிறீங்கள்."
2. "பெயரிலி ஒண்டுமில்லாததுதான், இப்ப ஆக்களுக்கு நல்லாப் பிடிக்குது விளங்குது எண்டு நல்லா ஆக்களை விளங்கி வைச்சிருக்கிறீங்கள்."
ஒண்டு பகிடியான பதிவு மற்றது ஆழமான பதிவு.... இங்கை மீள்வாசிப்பு முக்கியம் (இதை துளசி அக்கா மாதிரி மீல்வாசிப்புச் செய்யக்கூடாது). கறுப்பி இத்தனை நாளும் ரெண்டாவது வாசிப்புத்தானெண்டால், you are seriously missing my point <-- இது பகிடி :-)
துளசி அக்கா செய்ஞ்சது முள்வாசிப்பில்லையோ?
இன்னும் எத்தனை அடி ஆழத்துக்கு போவதாக உத்தேசம்?
/இன்னும் எத்தனை அடி ஆழத்துக்கு போவதாக உத்தேசம்?/
எதுவரை போகுமோ அதுவரை போகலாம். டோண்டு ஐயாவின் அன்புமணியைப் பிடித்தாட்டுவதான் தார்(ய்ச்சி)கட்டு. அதுதான் பின்னூட்டங்களைப் பிடித்தொரு பிளவு செய்தாய்வதற்கான ஒரு பிடித்தமான வழி
/துளசி அக்கா செய்ஞ்சது முள்வாசிப்பில்லையோ?/
அது அவுங்க வெறுங்கையால சாப்டாங்களா, இல்லே, முள்ளுக்கரண்டியால சாப்டாங்களா எங்குறதைப் பொறுத்தது தம்பீ. பன்முகப்பார்வ வேணாமா, பையா?
நான் சொன்னது பன்முகப்பார்வை இல்லை மீன்முகப்பார்வை.
நல்லா இருந்த கறுப்பி இங்க வந்துட்டு போனவுடனே இப்படி ஆயிட்டாங்க பாத்தீங்களா? :P
ஆமா 'பெய்ய சொல்ல விரும்பாத பதிவரைப்' பாத்தீங்களா? என்ன கணக்கு? (உங்களுக்கு வேற சல்யூட்டு போட்டிருக்கு) ;-)
/நல்லா இருந்த கறுப்பி இங்க வந்துட்டு போனவுடனே இப்படி ஆயிட்டாங்க பாத்தீங்களா? :P/
தம்பீ.... அதுதான் சனிப்பெயர்ச்சீன்னு சொல்றது... (அறியாப்புள்ளீங்க இந்தப்பெயர்ச்சியத்தான் ஆத்மீகவிசாரமுன்னும் வெகுசாரமா எதயுஞ் சாராம மையஞ்சாராத படைப்பாப் பேசிக்கிட்டே இருப்பாங்க) நம்மளோட ரெஸ்ஸூமிக்கு பிரகஸ்பதி ஆகவா முடியும்.. ஏதோ இந்த ஒத்தைக்கண்போன சுக்ராசாரியார்பார்வை கறுப்பீல அப்டீ விழுந்ததாலதான், நல்லாப் பொலம்பீட்டு இருந்தவுங்க இப்ப அதவுட நல்ல பீட்டுல பொலம்பிட்டிருக்காங்கன்னு நெனைக்குறேன். எங்கிருந்தாலும் எருமைக்கே புள்ளடி போட்டு நல்லா இரு தாயி! (ஆரியக்கூத்தாடினாலும் வலைப்பதிவுல அந்த நட்சத்திரப்புள்ளடிதான் முக்கியம். புரிஞ்சுக்கணும்)
//பெயரிலி பேர பாத்துக் காப்பாத்து.//
இந்த வருடத்தின் சிறந்த பின்னவீனத்துவ உவம உவமேய எரு(மை) மேய உருபுத் திரிபு மாக்சிக்கல் அன் - ரியாலிட்டியா இத நான் பன் முகப்பார்வையோட பாக்குறேன். மீள் வாசிப்புக்கு அப்புறம் எனக்கு பார்வை வேற மாதிரி தெரிஞ்சு இது, பிறந்த முன்வெண்ணைத்துவ மருமவ சொறிமேய கறுப்புத் மலச்சிக்கல் கில்ட்டியா தெரிஞ்சாலும் தெரியலாம் என்பதையும் இங்கே சொல்லிக்கிறேன். ஹி ஹி.
/கறுப்புத் மலச்சிக்கல்/
இப்பிடித் தப்புத்தப்பாப் புணர்ந்த தமிழெழுதுற உங்களை மாதிரி ஆக்களெல்லாம் எல்லாம் புத் எண்ட நரகத்துக்குத்தான் போவியள். (ஹி ஹிஹி டோண்டு சார், அல்வாசிட்டி சம்மி நீங்களெல்லாம் விதிவீதிக்கு விலக்கு, விளக்கு. இது ஸெர்ரீக்கான ஸ்டேட்மெண்டு)
//வெகுசாரமா எதயுஞ் சாராம மையஞ்சாராத படைப்பாப் பேசிக்கிட்டே இருப்பாங்க//
உங்களுக்கு மையம் ஒரு புள்ளியிலேருந்து வருதுன்னு தெரியுமா? அந்த மையத்தோட அலையிலேருந்து பல புள்ளிகள் வரும்னு தெரியுமா? அந்த பல புள்ளிகள்லேருந்து பல மையங்கள் வரும்னு தெரியுமா?
அந்த பல புள்ளி மையங்களேருந்து பல அலைகள் வரும்னு தெரியுமா? அந்த பல அலைகளோட பல மையங்கள் ளேருந்து பல புள்ளிகள் உருவாகும்னு தெரியுமா?
இதுக்கும் சுந்தரவடிவேல் போட்ட புள்ளி வச்ச கோலத்துக்கும் எந்த கோடு போட்ட புள்ளி வச்ச மைய அ-மைய கனெக்சனும் கிடையாதுன்னு உங்களுக்கு தெரியுமா? P
//இப்பிடித் தப்புத்தப்பாப் புணர்ந்த//
தப்பா எழுதுவது என் பிறப்புரிமை. தனியொருவனுக்கு தப்ப எழுத சாக் பீஸ் இல்லையெனில்
எல்லா சாக் பீஸ்-அயும் பீஸ் பீஸ் ஆக்குவோம்னு பாதிரியார் சொல்லியிருக்காரு தெரியுமா?
புத் என்ன புத்? நாங்களே பெரிய பாம்பாக்கும்.
/உங்களுக்கு மையம் ஒரு புள்ளியிலேருந்து வருதுன்னு தெரியுமா? அந்த மையத்தோட அலையிலேருந்து பல புள்ளிகள் வரும்னு தெரியுமா? அந்த பல புள்ளிகள்லேருந்து பல மையங்கள் வரும்னு தெரியுமா?
அந்த பல புள்ளி மையங்களேருந்து பல அலைகள் வரும்னு தெரியுமா? அந்த பல அலைகளோட பல மையங்கள் ளேருந்து பல புள்ளிகள் உருவாகும்னு தெரியுமா?/
இதப்பத்தி 1987ல நட்புன்னு ஒரு கத எழுதிருக்கேன். இப்ப கோச்சிக்குப் போறேன். வேலைக்கொட்டிலுக்குப் போனப்பிறகு மீதி... Post Dog இடது பாதம் தூக்கி சர்ரென்று நின்றாட வேண்டிய நிலை இல்லாவிட்டால்.
//Post Dog இடது பாதம் தூக்கி சர்ரென்று நின்றாட வேண்டிய நிலை இல்லாவிட்டால்.//
நின்னுக்கிட்டு இருக்க ஒரு காலையும் தூக்கிட்டால்? ஆகா நான் ஓடியே போய்ட்டேன் ...
karthikramas -
//நல்லா இருந்த கறுப்பி இங்க வந்துட்டு போனவுடனே இப்படி ஆயிட்டாங்க பாத்தீங்களா? :P\\
//கறுப்பு மலச்சிக்கல்\\
என்ன கூத்து நடக்குது இங்க? (*_*)
பெயரிலி ஒரே ஒரு சிறுமை மட்டும்தான் போட முடிஞ்சுது. நானும் ஊண்டி ஊண்டிக் குத்திப் பாத்தன் அது நீங்கள் ஏற்கெனவே போட்டு விட்டீர்கள் எண்டு நியாயம் பேசுது.
ஐயா காசி ஐயா இந்த அநியாயத்தைக் கேளுங்கோ. ஒண்டுமே எழுதாத பெயரிலிக்கு 59 பின்னூட்டம். இனி ஆருக்கு ஆராய்சியெல்லாம் செய்து கட்டுரை எழுத மனம் வரும். பெயரிலிய நட்சத்திரமாக்கினால் எங்கட(இலக்கிய ஆவலர்கள்) கதி என்ன? மதி கவனியுங்கோ.
/பெயரிலிய நட்சத்திரமாக்கினால் எங்கட(இலக்கிய ஆவலர்கள்) கதி என்ன?/
அப்ப பெயரிலி வால்நட்சத்திரம் இல்லையெண்டிறியளோ?
/ஐயா காசி ஐயா இந்த அநியாயத்தைக் கேளுங்கோ. ஒண்டுமே எழுதாத பெயரிலிக்கு 59 பின்னூட்டம். இனி ஆருக்கு ஆராய்சியெல்லாம் செய்து கட்டுரை எழுத மனம் வரும். பெயரிலிய நட்சத்திரமாக்கினால் எங்கட(இலக்கிய ஆவலர்கள்) கதி என்ன? மதி கவனியுங்கோ./
நீங்கள் சொல்லுறதைப் பாத்தால் காசியும் மதியும் நட்சத்திரம் ஆக்குவினம் எண்டு நம்பித்தான் வலைப்பதிவே தொடங்கினன் எண்டு அடுத்ததாச் சொல்லியிடுவியல்போலை இருக்குதே. ;-)
அவை காலைக் கையைப் பிடிச்சுக் கேட்டாலும் நான் நட்சத்திரமாகி உங்களைப்போல இலக்கியவாதிகளின் சீரையும் சிறப்பையும் கெடுக்கிறதா இல்லை (கறுப்பி, கார்த்திராமாசு, டோண்டு ஐயா, மார்டேன் கேர்ள், "கோதி இது தமிழோடா.." அனானிமஸ் இப்படி நாளுக்கு ஒரு இன்ரவியூ தந்தால், யோசிப்பன் :-)) :-)
//அப்ப பெயரிலி வால்நட்சத்திரம் இல்லையெண்டிறியளோ?//
பெயரிலி வால் நட்சத்திரமா இல்லையாவெண்டு தெரியாது; ஆனால் வால் முளைத்த நட்சத்திரம் எண்டு
நல்லா தெரியினம். :0)
கறுப்பி
/நல்லா இருந்த கறுப்பி இங்க வந்துட்டு போனவுடனே இப்படி ஆயிட்டாங்க பாத்தீங்களா? :P\\
இதுக்கும்
//கறுப்பு மலச்சிக்கல்\\
கனெக்ஸன் எதுவும் இல்லை. நம்புங்கள்.
என்ன கூத்து நடக்குது இங்க? (*_*)//
தில்லைக் கூத்தனுக்குத்தான் தெரியும்.
//இதப்பத்தி 1987ல நட்புன்னு ஒரு கத எழுதிருக்கேன். //
ஐயா அப்படியே இந்த லிங்க் இருந்தா போட்றது
I have zipppppppppppppppppppppped ;-)
//மாஜிகல் ரியலிஸ்ட் மாண்ட்ரீஸர்//
சுந்தரமூர்த்தி என்ன இது?, ஐயோ தெரியாமல் 'கடிதி'விட்டேன், மன்னித்துவிடுங்கள், நான் வெறும் 'மண்டு'ரேஸராகவே இருந்துவிட்டுப் போகிறேன்!! ;-)
/வெறும் 'மண்டு'ரேஸராகவே இருந்துவிட்டுப் போகிறேன்!! ;-) /
இப்போ எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்...
அது racer ஆ eraser ஆ razor ஆ?
/ஐயா அப்படியே இந்த லிங்க் இருந்தா போட்றது/
ஒங்களுக்காச்சும் கெடைச்சா எனக்குமாச் சேத்துப் போடுறது. நானா வேணாமுன்னேன்?
ஸீரியஸா எழுதின மறுமொழியை யாரும் கண்டு கொள்ளவில்லை என்பதால் இது:
===
ஏதோ என்னாலானது!
69
துளசி:
/இன்னும் எத்தனை அடி ஆழத்துக்கு போவதாக உத்தேசம்?/
பெயரிலி:
//எதுவரை போகுமோ அதுவரை போகலாம்.//
எதுவரை போகுமோ அதுவரை போகலாம் தான். ஆனா திரும்பி வரும்போது எவ்வளவு கொண்டு வருவீங்க? இதைத் தான் ஔவைப் பாட்டி அந்த காலத்திலேயே சொன்னது, "ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர் நாழி முகவாது நானாழி". எவ்ளோ ஆழமா போனாலும் நம்மோட தலைக்குன்னு ஒரு லிமிட் இருக்குதில்ல.
(ராகவன் ஐயாவோடு போட்டியா. ஐயா 200ஐ நெருங்கிவிட்டார்)
//இப்ப கோச்சிக்குப் போறேன். வேலைக்கொட்டிலுக்குப் போனப்பிறகு மீதி...//
என்னண்ணை கோஸ்ஸி இல்ல இல்ல கோச்சி பிடிச்சு வேலைக்கொட்டிலுக்குப் போனபிறகும் அதே விளையாட்டுதான் தொடருதுபோல!
உங்கடை ஸ்டூடன்ஸை நினைச்சா ரத்தக்கண்ணீர் வருகுது.
70
சுந்தரமூர்த்தி,
எனக்கென்னமோ தாழம்பூ தேடுற ஆழம் போலத் தோணுது.
200 வேற அது உச்சிக்குப் பறக்கிற வேலை.
72
மதி நீங்க திட்டுற திட்டுக்கு "தமிழ்த்தெரியுமாடா" அநாமதேயத்தோட திட்டே எவ்வளவோ நாகரீகமாக இருக்கு :-)
உங்க வரி ஸீரியஸாகக் கண்டேன். பின்குறிப்பு எழுதுகிறபோதே சுட்டியிருக்கவும் யோசிச்சேன். ஆனா, பாம்புவோட நீட்டு வால்_பாட்டையிலே அப்புடியே போயிட்டேன். :-( ஷமிக்கணும்.
/"ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர் நாழி முகவாது நானாழி"/
சுந்தரமூர்த்தி, உண்மையைச் சொன்னா, திரும்ப அலையடிக்கும் ஆரம்பத்திலேயிருந்து, இந்த அடிவரைக்கும் திரும்ப வாசிச்சுப் பாருங்க..... இந்தப்பதிவே Matrix meets L’étranger என்கிற போக்கிலே இணையமே இது பொய்யடா வெறும் ஈ துடிக்கும் பையடா என்கிறதையும் சுட்டுறதுதான்... இனி மலையேறிடலாம். டோண்டு ஐயாவோட போட்டிபோடலாமா? அவரு முழுசா ரிட்டயர்ட்டு.. நாம இந்த அரைக்கெழ வயசில இன்னுமே ஜம்ப் ஸ்டார்ட்டு. இந்த லெவல்லருந்து இத்தோட மலையேறிடவேண்டியதுதான். மங்களம்.
this is 3 much guys.
ஏறுவோமே மலை ஏறுவோமே !
சேருவோமோ கரை சேருவோமே!
தேறுவோமே இலக்கியம் தேறுவோமே!
கூறுவோமே மங்களம் கூறுவோமே!! ...
பாபா ப்ளாக் சீப் ஹவ் யூ எனி உல்
எஸ் சார் எஸ் சார் பின்னூட்டம் ஃபுல்
எல்லாம் இப்படி சுபமா முடிஞ்சத பார்த்தா என் கண்ணுல ஆனந்த கண்ணீரா வருது...
Post a Comment