not a weblog, but an optimized ego-engine அலைஞனின் அலைகள்: குவியம் குழியும் அலையும் விரியும் குவியும்
//City Lives//No. Actually parking_lot_lives.
/Actually parking_lot_lives./Actually, contradicting that point is the purpose of this budding title ;-)
கலக்கல்...இதுதான் துளிர்...திடுக்கென்று முளைத்ததாக தோன்றுகின்றது...பல கான்ட்ராஸ்ட் வண்ணங்கள்..
பாரி நன்றி.தான்யா, இந்தத்தலைப்புக்காவே அவதி & கொங்கிரீட் வனநகரிலேயும் வாழ்க்கை துளிர்க்கும் என்பதற்காகவே இந்தப்படத்தை இடம் பார்த்து எடுத்தேன். வண்டிகள் தரிக்குமிடத்தின் அருகே துளிர்க்கும் மரத்திலே, துளிர்களைக் குவியப்படுத்தி, பின்னணியில் தெளிவின்றி வண்டிகள் செல்ல.இந்தக்கருத்துக்கு காரணமாக இருந்தது, முன்னர் எங்கோ கண்ட கட்டிடக்கலைஞர் ஒருவரின் வரைவிலே பெருங்கட்டிட உச்சியிலே ஒரு காகம் இருப்பதான அமைவு.
Post a Comment
4 comments:
//City Lives//
No. Actually parking_lot_lives.
/Actually parking_lot_lives./
Actually, contradicting that point is the purpose of this budding title ;-)
கலக்கல்...
இதுதான் துளிர்...
திடுக்கென்று முளைத்ததாக தோன்றுகின்றது...
பல கான்ட்ராஸ்ட் வண்ணங்கள்..
பாரி நன்றி.
தான்யா, இந்தத்தலைப்புக்காவே அவதி & கொங்கிரீட் வனநகரிலேயும் வாழ்க்கை துளிர்க்கும் என்பதற்காகவே இந்தப்படத்தை இடம் பார்த்து எடுத்தேன். வண்டிகள் தரிக்குமிடத்தின் அருகே துளிர்க்கும் மரத்திலே, துளிர்களைக் குவியப்படுத்தி, பின்னணியில் தெளிவின்றி வண்டிகள் செல்ல.
இந்தக்கருத்துக்கு காரணமாக இருந்தது, முன்னர் எங்கோ கண்ட கட்டிடக்கலைஞர் ஒருவரின் வரைவிலே பெருங்கட்டிட உச்சியிலே ஒரு காகம் இருப்பதான அமைவு.
Post a Comment