Thursday, May 26, 2005

தெறிப்பு - 21


Eat, Drink & Die


பாதை விளம்பரம், பொஸ்ரன்
'05 மே, 26 வியா. 11:02 கிநிநே.


2 comments:

Muthu said...

உண்ணும் நீரும் தின்னும் வெற்றிலையும் எல்லாம் ஈயத்திலா ? :-).

-/பெயரிலி. said...

பித்தளையென்றால், இளித்துவிடும் பாருங்கள்.

(ஆனால், முழுக்க ஈயத்திலே அல்ல; முழுக்க ஈயத்திலே செய்யின், உண்ணும் உடலுக்கும் கட்டுப்படியாகாது, செய்யும் நிறுவனத்துக்கும் கட்டுப்படியாகாது. பார்க்கும்போது, உங்கள், கண்ணுக்குத் தெரிவது தரகம் (Sn) முலாமிட்டிருக்கப்பட்டிருக்கவேண்டுமே. ஆனால், இக்குடுவைகள் பெரும்பாலும், அலுமினியத்தினாலேதான் செய்யப்படுமென நினைக்கிறேன்; பாரமும் குறைவு, அநாவசியமான இடைத்தாக்கமும் குறைவாக இருக்கலாம்)