Yellow Fever - I
பொஸ்ரன் நகர் வீதி
'05 மே, 11 புத. 14:55 கிநிநே.
Yellow Fever - I
பொஸ்ரன் நகர் வீதி
'05 மே, 11 புத. 14:55 கிநிநே.
தலைப்புகள் பொருந்தவில்லையெனத் தோன்றினால்,மஞ்சள் மகிமை, மஞ்சட்பூமர்மம், மஞ்சுளா, மஞ்சள் சரக்கு எப்படியேனும் மாற்றிப் போட்டுக்கொள்ளவும்
7 comments:
ம்.. மஞ்சள் தளம். அதாவது மஞ்சள் பத்திரிகை
//தலைப்புகள் பொருந்தவில்லையெனத் தோன்றினால்,மஞ்சள் மகிமை, மஞ்சட்பூமர்மம், மஞ்சுளா, மஞ்சள் சரக்கு எப்படியேனும் மாற்றிப் போட்டுக்கொள்ளவும்//
தமிழ்மணத்துக்காக அடிக்கிறேன் என்று எங்களையும் சேர்த்து அடிப்பதெல்லாம் ரெம்பத்தான் ஓவரு!! :)))
செர்ரீ,
அது தமிழ்மணத்துக்கு இல்லை; உனக்குத்தான் தம்பி.
"பசுமை: வெயிலில் மறைதலும் நிழலில் தெரிதலும்" ஞாபகமிருக்கோ? (அந்தத்தலைப்பு நல்லாத்தான் இருக்கு எண்டதை விட்டுவிடுவம் ;-))
உங்கட ஊரில அதுக்குள்ள பூப்பூத்திற்றுதா? இங்க இப்பதான் மரங்களில இலை முளைக்கிது. ஒண்டிரண்டு பூக்கள் மட்டுமே இருக்கிற மரங்களிலை 'வரட்டா? வரட்டா?' எண்டு பூக்கள் கண்ணாம்பூச்சி விளையாட்டுக் காட்டுது.
இந்தப் படங்களையெல்லாம் போட்டு வயித்தெரிச்சலைக் கிளப்புறியள்!
சரி சரி, நல்லாருங்க! ;)
'காயும் மஞ்சள்' நல்லாயிருக்கு.
நல்லாயிருக்கு.
பின்னூட்டங்களுக்கு நன்றி.
Post a Comment