Thursday, May 05, 2005

டேய் முண்ட கோதி இது தமிழாடா?

உன்னை ஒன்று கேட்பேன்
உண்மை சொல்ல வேண்டும்
உன்னைப் பாடச்சொன்னால்,
என்ன பாடத் தோன்றும்?
என்ன பாடத் தோன்றும்?
பேரைச் சொல்லவா? அது நியாயமாகுமா?29 comments:

டிசே தமிழன் said...
This comment has been removed by a blog administrator.
டிசே தமிழன் said...

சிவப்பு லைட் ஒளிர்கின்ற இடம் எது :-)?

Moorthi said...

தலைப்பைப் பார்த்ததும் பெயரிலிதான் யாரையோ பலமா திட்றார்னு நெனைச்சேன்... உள்ள வந்து பார்த்தா...!!!

யாரோ அன்னானிமஸ்! அது ஆருன்னு எனக்கும் தெரியும்! நாஞ்சொல்லமாட்டேன்.. அத்த நாஞ்சொல்ல மாட்டேன்!

சுந்தரவடிவேல் said...

இதான்னு நெனச்சேன்:))

அல்வாசிட்டி.விஜய் said...

"முண்ட கோதி" என்றால் என்ன அர்த்தம்?

ஈழநாதன்(Eelanathan) said...

நீங்கள் இந்த வாரம் பதிந்தவற்றுள் சிறந்த பதிவு இதுதான்.

Balaji-Paari said...

ஏதோ என்னால ஆனது. இந்த போஸ்ட்டுக்கு ஒரு நட்சத்திரம் போட்டுட்டேன். ;)

கொங்கு ராசா said...

அடபோங்கப்பா, இதுக்கெல்லாம் போய்.........

கறுப்பி said...

என்ன பெயரிலி என்ன பிரச்சனை எனக்கு விளங்கிற மாதிரிக் கொஞ்சம் தெளிவாச் சொல்லுங்கோ ஏலுமெண்டாத் தீத்து வைக்கிறன்.

//"டேய் முண்ட கோதி இது தமிழாடா?"\\

அது சரி இப்பிடியெண்டா?

-/பெயரிலி. said...

அப்படியெண்டா திட்றாருன்னு மட்டும் தெர்யுது. அதுக்கு என்னா அர்த்தமுன்னு தெர்யல்ல.

வேறொண்ணுமில்ல; ஸ்டாரு, குவியத்துல போக்குவரத்து கொஞ்சம் கொறைவா இந்தக்கெழம இருந்துச்சா, சர்தான் போட்டுவமேன்னு சாரு எடுத்துக்குட்த டைட்டில்லயே பித்தா பிறைசூடின்னு ப்லிம் காட்வமுன்னு வுட்டா, ஹவுஸ் புல்லா statcounter statistics வர்றாப்புல சந்ரமுகி காட்சிங்க. டைட்டிலுக்கு இப்புடி ஒரு பவரா? மவனே இத்தினி நாளு தெர்யாமப் பூட்டுதேப்பா :-( ஒரு கெழமல வந்த குவியத்துக்கு வந்த ஜனங்க ஐஞ்சு அவர்ல வந்துபோய்ருக்காங்கன்னா பாத்துக்க ராசா. சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர்!!!!!!!!!!!

சொன்னாப்பல, சாரு இன்னும் வந்து போய்கின்னேருக்காரு
6th May 2005 09:17:05
6th May 2005 09:19:02
6th May 2005 09:19:04
6th May 2005 09:19:22
6th May 2005 09:22:57
6th May 2005 09:23:54
6th May 2005 09:24:34

அடுத்த கெழமயும் வெவகாரமாச்சுதா, சாரு பேர்ல, தொழிலு பண்ற ஆபிஸ் பேர்லயே டைட்டில் ஓட்டிடலாமுன்னு இருக்கன்.

KARTHIKRAMAS said...

அண்ணே அண்ணே 'ராலேய்' அண்ணே (;-))
உங்க ஊரு நல்ல ஊரு இப்ப ரொம்ப கெட்டுப்போச்சுண்ணே,
அத சொன்ன வெக்க கேடு ,
அத சொல்லாட்டி மானக்கேடு ஓய் ஓய் ஒய்!!

KARTHIKRAMAS said...

இன்னிக்கு காலையிலே வந்த ஐன்ஸ்ட்டீன் யோசனை. பெயரிலி
நீங்களும் நானும் சேர்ந்து டோண்டு ஐயாவின் ப்ளாக்கிலே நின்று ஆடினோம் என்றால் ஒரு 500 அடிக்கலாமே , டோண்டுவைப்பற்றி
டீம் ப்ளேயர்கள் நிறைய பேருக்கும் தெரிந்து கொள்ள உதவியாய் இருக்கும்.

போடா வேலை வெட்டியத்த வெண்ணை என்று திட்டுவது காதில் கேக்கலை.

மதி கந்தசாமி (Mathy) said...

karthik,

kaila niraiya time irukkO.

antha proof-read pannurathai seiyunga. ;)

மதி கந்தசாமி (Mathy) said...

good job peyarili.

the same person came and wrote rubbish for selvanayaki's latest post.

spam-karma took care of his comments, once i identified him as a spammer.

this post is quite necessary.

thanks

KARTHIKRAMAS said...

ஐய்யயோ! மதி தெரியாம சொல்லிட்டேன்.
நீங்க எங்க இந்தப்பக்கம்?
வாங்க உட்காருங்க, காபி தண்ணி சாப்டுங்க.
சரி அப்ப வரட்டுமா?

டிசே தமிழன் said...

பெயரிலி,முதற்தடவை வந்து பார்த்தபோது, ஒரு நல்லதொரு படம் போட்டிருந்தியள் இப்ப வந்து பார்த்தால் அதைக் காணோம். ஆகக்குறைந்தது, தூள் படப்புகழ், முண்டக்கண்ணி ஜோதிகாவின் படத்தையாவது இங்கே இணைத்துவிடுங்களேன். உங்களது hits (list) அதிகரிக்க என்னால் ஆன, சிறு உதவி இது :-).

மதி கந்தசாமி (Mathy) said...

டிஜே,

ஒரு கால்வின் க்ளெய்ன் படம் போடச் சொல்லுறதை விட்டுட்டு... ;)

-மதி

KARTHIKRAMAS said...

/ நிரோஷா, நிஷாந்தி,/
அப்படியே ஒரு முட்டிக்குற தலையிலியும் போடுங்க..

-/பெயரிலி. said...

ராசா டிசே, அது கண்காணிப்புப்பெயரிலி தன்னோட படத்தைப் போட்டவர். முண்டக்கண்ணியெல்லாம் போடமுடியாது; (பதிவுத்தலைப்பே தகராறு பாரும்] வேண்டுமானால், நிரோஷா, நிஷாந்தி, பானுப்பிரியா மாதிரி அந்தக்காலத்து ஆக்கள் படம் போடலாம்.

Sri Rangan said...

பாதி கிழண்டிய பசங்க பேசற பேச்சாயிது?நம்ம மாதிரி இளைஞர்கள்-பதினெட்டு... மார்க்கண்டேயர்களின் ஆசையல்லோ இது?

Thangamani said...

வழக்கம் போல தலைக்கு மேல போகுது..

KARTHIKRAMAS said...

//பதிவுத்தலைப்பே தகராறு பாரும்//
ஓ..புரியுது புரியுது.
ஒரு விஷயம் தெரியுமா .. இந்த முண்ட கண்ணு படத்துக்கு மூணு வயசில ஒரு ரசிகர் இருக்கார்.. பேரு 'மாசிலா' பால் புட்டி.

aathirai said...

( in manorama kural )
ayyoo

ayyooo

ayyayayoooo

Anonymous said...

ஆமி காரன் வாரான் ஓடு ஒடு ஒடிடு

-/பெயரிலி. said...

welcome back cpe-066-057-072-203.nc.res.rr.com ;-)
Thanks for the revisit
6th May 2005 16:17:30
6th May 2005 16:17:34
6th May 2005 16:25:44
6th May 2005 16:26:06

கறுப்பி said...

hey nothing else to do

-/பெயரிலி. said...

thank you for additional visits in short notice
6th May 2005 16:40:36
6th May 2005 16:40:44
6th May 2005 16:50:58
6th May 2005 16:51:01

and, you may be happy to have (a) surprise visitor(s) to your home next week.. Enjoy :-)

icarus prakash said...

ஐபி அட்ரஸ்???? விசிட்டர் ஸ்டாடிஸ்டிக்ஸ்????? மண்டையைப் பிச்சுக்கிறேன். இங்கே என்ன நடக்கிறது என்று , எளியவர்க்குப் புரிகிற விதமாய், யாராவது படம் வரைந்து பாகம் குறிக்க முடியுமா? " இதல்லாம் உனக்கு வேண்டாத வேலைங்கறீங்களா?" அதுவும் சரிதான்...

-/பெயரிலி. said...

எங்க ராசா பின்னாடியும் வந்ததெல்லாம் இங்கே:
6th May 2005 17:14:54
6th May 2005 17:15:00
6th May 2005 17:15:07
6th May 2005 17:22:12
6th May 2005 17:22:18
6th May 2005 20:37:53
6th May 2005 20:37:58

பிரகாஷ், மேலே பாட்டிலே போட்டிருக்கிற இணைப்பாலே போனால், தெரியுதே! ;-)

இரண்டு சின்ன வரிகள்; இதையெல்லாம் -/பெயரிலி. என்ற முகமூடி பெரிது படுத்த வேண்டுமா என்று முணுமுணுக்கின்றவர்களுக்கு,
1. போகிற போக்கிலே திட்டிவிட்டுப்போகிறது அலுப்பைத் தருகிறது. சும்மா கிண்டலாமே என்றுதான்.
2. வீட்டு, நாட்டு வேலைகள் காரணமாக வெறும் படம் மட்டுமே போட்டு, பதிவை எத்தனை நாளுக்குத்தான் நான் ஓட்டுவேன்? அதனாலே, பதிவுக்கு வரும் மக்கள் தொகையைக் கூட்டலாமே என்றுதான்...
முக்கி முக்கி மூண்டு மணித்தியாலம் இருந்தெழுதின பதிவுக்கெல்லாம் ஒரு குஞ்சுகுருமானும் குரல் குடுக்காது. இந்த இரவல் தலைப்புக்குப் பார்த்தால், ஒரு நாளைக்குள்

Page Loads: 870
Unique Visitors 229
First Time Visitors 139
Returning Visitors 90

பேசாமல், ப்யர் பொக்ஸுக்குப் பெட்டிசன் போடுங்கோ எண்டும் ஒரு வாக்குப்பெட்டி சேத்திருக்கலாம். கடைத்தேங்காயோ வழிப்பிள்ளையாரோ எண்டு புண்ணியம் கிடைச்சிருக்கும். தலைப்பிலே பண்பாடு என்னாகிறது என்று உவ்வே சொல்லாமல், உள்ளே வந்து பார்த்த அத்தனை பேருக்கும் நன்றி.

நீதி: இணையத்திலே எவருமே முகம்மூடினாலும் முகமூடிகளில்லை. ஆனால், முகமூடியாகப் பதில் போடுவேன் என்றால், கொஞ்சம் மூடுகிற மற்ற முகமூடிக்காவது கொஞ்சம் மதிப்பு நாட்டிலே உலாவப்போடு ராசா. ;-)
[வா, இனி வந்து திட்டு]

அவ்வளவுதான் இந்தப்பதிவிலே இனி நான் சொல்ல ஏதுமில்லை.