Wednesday, May 11, 2005

துளிர் - 26


Ball Bearer


கொலம்பஸ் வீதி, பொஸ்ரன்
'05 மே 10, செவ். 13:35 கிநிநே.





11 comments:

வசந்தன்(Vasanthan) said...

பிறகொரு நாள் இந்தக் குடம் விரிஞ்ச நிலையிலையும் எடுத்துப் போடுங்கோ.

கறுப்பி said...

பூ மாதிரி இல்லை பே மாதிரி இருக்கு. எடுத்தது யார் எண்டு பூக்கே தெரிஞ்சிட்டுதோ என்னமோ.

-/பெயரிலி. said...

வசந்தன், வீதியோரப்பூ இது; தப்பி இருந்தால், பார்க்கிறேன்.
கறுப்பி, அப்பிடியும் இருக்கலாம் ;-)

சுந்தரவடிவேல் said...

இது துலிப்பாக இருந்தால் விரிந்த நிலையில் கொஞ்சம் வாடிப் போயிருக்கும்! நான் எடுத்தது அப்படித்தான், ரெண்டு நாள் முன்னாடியே எடுத்திருக்கனும்னு தோணிச்சு.

-/பெயரிலி. said...

சுந்தரவடிவேல், அதுதான் நடந்தது நண்பனே; இப்போது வரும்போது பார்க்கிறேன், தமிழ்ப்படத்திலே வன்புணர்வுக்காட்சிக்குப் பின்னாலே, கதாநாயகனின் பெண்ணுறவுகளைக் காட்டுவதுபோன்ற அலங்கோலத்திலே அந்தப்பூ :-(

கறுப்பி said...

//தமிழ்ப்படத்திலே வன்புணர்வுக்காட்சிக்குப் பின்னாலே, கதாநாயகனின் பெண்ணுறவுகளைக் காட்டுவதுபோன்ற அலங்கோலத்திலே அந்தப்பூ\\

நல்ல உதாரணம்

selvanayaki said...

நீங்கள் பதிகின்ற புகைப்படங்களை மிக ஆர்வத்துடன் பார்த்து வருகிறேன் பெயரிலி. மனதிற்கு இதமாக இருக்கின்றன மலர்கள். வித்தியாசமான கோணங்களில் நீங்கள் எடுப்பது நன்றாக இருக்கின்றன.

KARTHIKRAMAS said...

சரி உண்மைய சொல்லுங்க இந்தப் பூ சிகப்பு கலர்தானே?

kulakaddan said...

//சரி உண்மைய சொல்லுங்க இந்தப் பூ சிகப்பு கலர்தானே? //



இல்லை சிவப்பு மஞ்கள் ஊதா நிறங்களில் பார்த்திருக்கிறேன்

-/பெயரிலி. said...

செர்ரீ, இது சிவப்பு; இது மஞ்சள்.

ஊதா, வெள்ளை எல்லாமே இருக்கு. ஆனா, எனக்குத் தெரியுமே, செர்ரீயோட கேள்வி அதில்லையெண்டு. பூநிறம் photoshaped இல்லை :-)

KARTHIKRAMAS said...

//செர்ரீ, இது சிவப்பு; இது மஞ்சள்.//
எனக்கும் தெரியுமே எப்படி இருந்த சிகப்பு பூவ இப்படி மஞ்சளா மாத்திட்டீங்கன்னு. :P