ஹி ஹி! அப்பிடியுஞ் சொல்லலாம்... ஆனால், இதை எழுதின நேரத்துக்குக் கொஞ்சம் படத்துக்குக் கீழேயிருக்கும் சொற்றொடரைச் சொடுக்கியிருந்தால், உங்களுக்கு உலகம் கொஞ்சம் வெளிச்சிருக்குமெல்லே ;-)
படத்தப் பாத்தா சிறுபத்திரிகையில் வரும் அட்டைப்படம் மாதிரி இருக்கல்லோ? யாராவது புத்தக அட்டைக்கு வேணுமென்று கொத்திச்செல்லப் போறாங்க :-)
//கொஞ்சம் படத்துக்குக் கீழேயிருக்கும் சொற்றொடரைச் சொடுக்கியிருந்தால்// சொடுக்கிய பின் சந்தேகமாக இருக்கிறது: நீங்கல்லாம் ஒரு எழுத்தாளரா? எழுத்தாளன் என்றால் முதலில் பேனா பிடிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அடுத்து தமிழுக்கு தாலி கட்டி மனைவியாக்கிக்கொள்ள வேண்டும். சும்மா தமிழ் தமிழ் என்று கொஞ்சிக் கொண்டிருக்காமல் மனைவியை சொத்தாக்கிக் கொள்ளவேண்டும். கடைசியாக பிறன் மனையை நோக்கக்...ச்சே...பிற மொழியை நேசிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும்.
8 comments:
That is a bat disguising as a cat condemning you as a rat. ;-)
நான் மொழியின் சொட்டை;மொழி எனது சொட்டை --bat
பெயரிலி நான் நினைக்கிறன் இது உங்கட "Basic Instinct" pose எண்டு.
he he he
ஹி ஹி! அப்பிடியுஞ் சொல்லலாம்...
ஆனால், இதை எழுதின நேரத்துக்குக் கொஞ்சம் படத்துக்குக் கீழேயிருக்கும் சொற்றொடரைச் சொடுக்கியிருந்தால், உங்களுக்கு உலகம் கொஞ்சம் வெளிச்சிருக்குமெல்லே ;-)
படத்தப் பாத்தா சிறுபத்திரிகையில் வரும் அட்டைப்படம் மாதிரி இருக்கல்லோ? யாராவது புத்தக அட்டைக்கு வேணுமென்று கொத்திச்செல்லப் போறாங்க :-)
//கொஞ்சம் படத்துக்குக் கீழேயிருக்கும் சொற்றொடரைச் சொடுக்கியிருந்தால்//
சொடுக்கிய பின் சந்தேகமாக இருக்கிறது: நீங்கல்லாம் ஒரு எழுத்தாளரா? எழுத்தாளன் என்றால் முதலில் பேனா பிடிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அடுத்து தமிழுக்கு தாலி கட்டி மனைவியாக்கிக்கொள்ள வேண்டும். சும்மா தமிழ் தமிழ் என்று கொஞ்சிக் கொண்டிருக்காமல் மனைவியை சொத்தாக்கிக் கொள்ளவேண்டும். கடைசியாக பிறன் மனையை நோக்கக்...ச்சே...பிற மொழியை நேசிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும்.
ஹி! ஹி!! அவர் தன் பேச்சிலே சொன்னார், "(நாலு விரல்களும் தன்னை நோக்கி வர) மொழி என் சொத்து; (கட்டைவிரல் நீண்டு வெற்றிக்குறி காட்ட) நான் மொழியின் சொத்து."
இப்படியான சொத்தைத்தான் liaRbility என்போம் ;-)
///கடைசியாக பிறன் மனையை நோக்கக்...ச்சே...பிற மொழியை நேசிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும்.//
நல்ல நக்கல் ;-)
இப்போதெல்லாம் முதலில் பிறமொழிகளை நேசிக்கக்கற்றுக்கொண்டுதான் ..............................
Post a Comment