I am What I am
சுவர் விளம்பரம், மோல்டன், பொஸ்ரன்
'05 மே, 04 புத 12:15 கிநிநே. தானே தனக்குத் தலைவனு மாய்நிற்கும்
தானே தனக்குத் தன்மலை யாய்நிற்கும்
தானே தனக்குத் தன்மய மாய்நிற்கும்
தானே தனக்குத் தலைவனும் ஆமே.
-
திருமூலர்
திருமந்திரம், நான்காம் தந்திரம், சித்த ஆகமம்
7 comments:
மானே எனக்குத் தலைவியு மாய்நிற்கும்
மானே எனக்குத் தன்கலை யாய்நிற்கும்
மானே எனக்குத் தன்முக மாய்நிற்கும்
மானே எனக்குத் தலைவியும் ஆமே.
-ஒருமூலர்
This ad invited lot of rebuke from some organizations? Some were saying it justified '50 cents' shooting. Was this the same tag line?
கார்த்திக் பயங்கர சித்தாடல் ஆவேசத்தோடு இருக்கீங்க போல. யாரவது சாமிய மலையெத்துங்கப்பா!
ஆ கார்த்திக்! சாமி தலைவனும் வேண்டாம் தலைவியும் வேண்டாம்; தலைவிதி இதுவென்றால், தலையே வேணாமென்றே போட்டுவிடுகிறேன். தங்கமணி சொன்னதுமாதிரி சாமியே மலையேறு.
பாலாஜி, இதுபோல, இதே வரிசையிலே இன்னும் சில விளம்பரங்களைக் கண்டிருப்பீர்களே? அமெரிக்காவிலே கூடைப்பந்தாடும் சீனர் யோ உடையதும் அவற்றிலே ஒன்று.
ஏறியாச்சு! இவ்வளவு கடிப்பேன்னு எனக்கே தெரியாது!
Who are the people making fun of ma guy? :-). At least for your jokes,I have to write about Rap Artists and behind their lives :-(.
டிஜே, ரப் பாடகர்களின் கட்டுரை நல்லாகத்தான் இருக்கின்றது. கொஞ்சம் விபரமாக விரித்து எழுதினால், தமிழுக்குப் பயனானது. துபக் ஸகூரின் இறப்புக்குக் காரணம், இன்னொரு திசை நொடோரியஸ் பிக் என்பதையும் எம்என்எம் இன் தற்பாற்புணர்ச்சிக்காரருக்கெதிரான பாடல்களையும் விட்டுவிட்டீர்களே? ஸ்னூப்பி டோக்கின் Girls gone Wild விழிய விளம்பரங்களைப் பற்றியும் சொல்லியிருக்கலாமே ;-) கறுப்பினத்தவரிடையே புது_ரப்Xஎதிர்xபழம்_குடியுரிமை நிலைபற்றி சமூக & பொருளாதார நோக்குகளிலே சில விவாதங்கள் நிகழ்கின்றன. அதைப் பற்றிப் பின்னால்.
கார்த்திக், இதென்ன கடி? வெறும் நன்னலே! உங்களுக்குப் பின்னாலும் ஒருவர் டோண்டு ஐயாவைக் குதறின சூட்டோடு இங்கே குதறியிருக்கிறார் பாருங்கள் ;-)
Post a Comment