Polka Whites on Green

எக்கர் மாஅத்துப் புதுப்பூம் பெருஞ்சினை
புணர்ந்தோர் மெய்ம்மணங் கமழும் தண்பொழில்
வேழவெண்பூ வெள்ளுகை சீக்கும்
ஊரன் ஆகலின் கலங்கி
மாரி மலரின் கண்பனி யுகுமே.
-கூடலூர்க்கிழார்
(ஐங்குறுநூறு)
புணர்ந்தோர் மெய்ம்மணங் கமழும் தண்பொழில்
வேழவெண்பூ வெள்ளுகை சீக்கும்
ஊரன் ஆகலின் கலங்கி
மாரி மலரின் கண்பனி யுகுமே.
-கூடலூர்க்கிழார்
(ஐங்குறுநூறு)
5 comments:
தலீவா நீங்க படம் போட போட என்னோட ஆர்வத்தை தூண்டிவிட்டதுமில்லாம, என் பதிவிலும் படம் போட துரு துருக்க வைக்குது. நிறைய போட்டோ புடிச்சி வைச்சிருந்தாலும் இது வரை போட்டதில்லை. இப்போவே ஒன்னு போட்டுறேன்.
இந்த படம் சூப்பரா இருக்கு.
பெயரிலி, பாட்டுக்குப் பொருளையும் போட்டீர்களென்றால் எனக்கு விளங்கிக் கொள்ள வசதியாக இருக்கும், நன்றி:)
யாராவது பாட்டுக்குப் பொருளையும் போட்டீர்களென்றால் எனக்கும் விளங்கிக் கொள்ள வசதியாக இருக்கும், நன்றி:)
இந்த லொள்ளுக்கு என்ன செய்ய?:))
லொள் லொள்!!
Post a Comment