Monday, May 16, 2005

துளிர் - 33


Sensation


ஓக் க்ரோவ், பொஸ்ரன் புறநகர்
'05 மே, 11 புத.





3 comments:

இளங்கோ-டிசே said...

Wow. Really cool. Feeling the sensation of spring :-).

Anonymous said...

Wonderful!!!என்ன camera/model இது பெயரிலி?(தில்லான மொகனாம்பாள்-வில் மனோரமா சிவாஜியை பார்த்து, "உங்க நாயனத்தில் (நாதஸ்வரத்தில்) மட்டுந்தான் அப்படி இசை வருதா, இல்லை எல்லா நாயனத்திலுமா " என்று அவருடைய நாயனத்தை கொடுத்து கேட்ப்பார்). எனக்கும் அதே சந்தேகம் தான்(ஒருவேளை உங்க camera தான் காரணமோ!!!)
..aadhi

-/பெயரிலி. said...

கருத்துகளுக்கு நன்றி. படக்கருவி, பொதுவிலே இங்கே புழக்கத்திலிருக்கும் Sony Cybershot தான். படம் நல்லாக இருப்பின், பூங்கொத்து கொடுத்த நளினநிலைக்குத்தான் நன்றி சொல்வதானாற் சொல்லவேண்டும்.