CrimsoOn- I
CrimsoOn - II
இரண்டு படங்கள்; ஒன்றிலே, பக்கவாட்டிலே பாதி இ(ல்)லை; மற்றதிலே மேலே பாதி இ(லை)லை. நித்திரை கொள்ளமாட்டேன் என்று நின்றவனைக் கையிலே தூக்கி வைத்துக்கொண்டு வீட்டு வாசலிலே போய் நிற்கும்போது, படங்களை எடுத்திருக்கக்கூடாது; குறிப்பாக, தூக்கிக்கொள்ள(வோ இழுக்கவோ வசதியான) சின்ன வளையம் போட்ட புகைப்படக்கருவியினால்.

No comments:
Post a Comment