not a weblog, but an optimized ego-engine அலைஞனின் அலைகள்: குவியம் குழியும் அலையும் விரியும் குவியும்
:)
போட்டோ நல்லா இருக்கு.
வசந்தம் வருது பாட்டு வருது.
கடு தாசி யோ?
இதுவா புன்னை?
குவியும், அலையும், விரியும், ஒடுங்கும்,ஓடும், குறுகும், நிற்கும், சாடும், நாடும், ஓவராய் பேசும்படமும் காட்டும் :-)
'>>அருமை-எருமை'<<எருமை அற்புதமான மிருகம்!உழவிலீடுபடும்,பால் தரும்!எருமைப்பாலும்-தயிரும் மட்டக்களப்பில் அந்த மக்களைப்போலவே சுவையதிகம்.சமயவாதிகள் சாதிகளை உருவாக்கியபோது தாழ்பட்டவர்கள்-இஸ்லாமியர்களுக்கெதிராகக் கருத்தியலையுருவாக்க பசு தெய்வமாகவும்,எருமை இயமனின் வாகனமாகவும் மாறிக் கொள்வதும்,நாமும் அதன்படியுணர்வதும் திட்டமிட்ட கருத்தியற் போர்தாம்!...ம்...எருமை அற்புதமையா இரமணி,அற்புத மிருகம்.>>விருப்பு-வெறுப்பு,<<>>அருமை-சிறுமை<<>>,அற்புதம்-பாழ்<<, இப்படிச் சிந்திக்கலாமே?
ஸ்ரீரங்கன், நீங்கள் சொல்வது மெய்யே. நகைச்சுவைக்காகத்தான் அப்படியாகப் போட்டேன். ஆனாலும், அஃது பழந்தடத்திலே நடை பயிலும் அநாவசியமென்றே படுகின்றது. விரைவிலே மாற்றுவேன்.
நன்றி,இரமணி!
இது புன்னையா தொன்னையா... தெரியாது; நிச்சயமாக, கடு தாசி இல்லை.
Post a Comment
10 comments:
:)
போட்டோ நல்லா இருக்கு.
வசந்தம் வருது பாட்டு வருது.
கடு தாசி யோ?
இதுவா புன்னை?
குவியும், அலையும், விரியும், ஒடுங்கும்,ஓடும், குறுகும், நிற்கும், சாடும், நாடும், ஓவராய் பேசும்
படமும் காட்டும் :-)
'>>அருமை-எருமை'<<
எருமை அற்புதமான மிருகம்!உழவிலீடுபடும்,பால் தரும்!எருமைப்பாலும்-தயிரும் மட்டக்களப்பில் அந்த மக்களைப்போலவே சுவையதிகம்.சமயவாதிகள் சாதிகளை உருவாக்கியபோது தாழ்பட்டவர்கள்-இஸ்லாமியர்களுக்கெதிராகக் கருத்தியலையுருவாக்க பசு தெய்வமாகவும்,எருமை இயமனின் வாகனமாகவும் மாறிக் கொள்வதும்,நாமும் அதன்படியுணர்வதும் திட்டமிட்ட கருத்தியற் போர்தாம்!...ம்...எருமை அற்புதமையா இரமணி,அற்புத மிருகம்.>>விருப்பு-வெறுப்பு,<<>>அருமை-சிறுமை<<>>,அற்புதம்-பாழ்<<, இப்படிச் சிந்திக்கலாமே?
ஸ்ரீரங்கன், நீங்கள் சொல்வது மெய்யே. நகைச்சுவைக்காகத்தான் அப்படியாகப் போட்டேன். ஆனாலும், அஃது பழந்தடத்திலே நடை பயிலும் அநாவசியமென்றே படுகின்றது. விரைவிலே மாற்றுவேன்.
நன்றி,இரமணி!
இது புன்னையா தொன்னையா... தெரியாது; நிச்சயமாக, கடு தாசி இல்லை.
Post a Comment