Wednesday, May 11, 2005

துளிர் - 26


Ball Bearer


கொலம்பஸ் வீதி, பொஸ்ரன்
'05 மே 10, செவ். 13:35 கிநிநே.





10 comments:

வசந்தன்(Vasanthan) said...

பிறகொரு நாள் இந்தக் குடம் விரிஞ்ச நிலையிலையும் எடுத்துப் போடுங்கோ.

கறுப்பி said...

பூ மாதிரி இல்லை பே மாதிரி இருக்கு. எடுத்தது யார் எண்டு பூக்கே தெரிஞ்சிட்டுதோ என்னமோ.

-/பெயரிலி. said...

வசந்தன், வீதியோரப்பூ இது; தப்பி இருந்தால், பார்க்கிறேன்.
கறுப்பி, அப்பிடியும் இருக்கலாம் ;-)

சுந்தரவடிவேல் said...

இது துலிப்பாக இருந்தால் விரிந்த நிலையில் கொஞ்சம் வாடிப் போயிருக்கும்! நான் எடுத்தது அப்படித்தான், ரெண்டு நாள் முன்னாடியே எடுத்திருக்கனும்னு தோணிச்சு.

-/பெயரிலி. said...

சுந்தரவடிவேல், அதுதான் நடந்தது நண்பனே; இப்போது வரும்போது பார்க்கிறேன், தமிழ்ப்படத்திலே வன்புணர்வுக்காட்சிக்குப் பின்னாலே, கதாநாயகனின் பெண்ணுறவுகளைக் காட்டுவதுபோன்ற அலங்கோலத்திலே அந்தப்பூ :-(

கறுப்பி said...

//தமிழ்ப்படத்திலே வன்புணர்வுக்காட்சிக்குப் பின்னாலே, கதாநாயகனின் பெண்ணுறவுகளைக் காட்டுவதுபோன்ற அலங்கோலத்திலே அந்தப்பூ\\

நல்ல உதாரணம்

SnackDragon said...

சரி உண்மைய சொல்லுங்க இந்தப் பூ சிகப்பு கலர்தானே?

Anonymous said...

//சரி உண்மைய சொல்லுங்க இந்தப் பூ சிகப்பு கலர்தானே? //



இல்லை சிவப்பு மஞ்கள் ஊதா நிறங்களில் பார்த்திருக்கிறேன்

-/பெயரிலி. said...

செர்ரீ, இது சிவப்பு; இது மஞ்சள்.

ஊதா, வெள்ளை எல்லாமே இருக்கு. ஆனா, எனக்குத் தெரியுமே, செர்ரீயோட கேள்வி அதில்லையெண்டு. பூநிறம் photoshaped இல்லை :-)

SnackDragon said...

//செர்ரீ, இது சிவப்பு; இது மஞ்சள்.//
எனக்கும் தெரியுமே எப்படி இருந்த சிகப்பு பூவ இப்படி மஞ்சளா மாத்திட்டீங்கன்னு. :P