tag:blogger.com,1999:blog-9437046.post111568081584322767..comments2023-07-23T09:30:09.659-05:00Comments on Wanderer Waves: Focus: ஆழமான பதிவுUnknownnoreply@blogger.comBlogger74125tag:blogger.com,1999:blog-9437046.post-1115759669436022722005-05-10T16:14:00.000-05:002005-05-10T16:14:00.000-05:00எல்லாம் இப்படி சுபமா முடிஞ்சத பார்த்தா என் கண்ணுல ...எல்லாம் இப்படி சுபமா முடிஞ்சத பார்த்தா என் கண்ணுல ஆனந்த கண்ணீரா வருது...Thangamanihttps://www.blogger.com/profile/18009724964632869382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1115756374447094622005-05-10T15:19:00.000-05:002005-05-10T15:19:00.000-05:00ஏறுவோமே மலை ஏறுவோமே ! சேருவோமோ கரை சேருவோமே!தேறுவ...ஏறுவோமே மலை ஏறுவோமே !
சேருவோமோ கரை சேருவோமே!
தேறுவோமே இலக்கியம் தேறுவோமே!
கூறுவோமே மங்களம் கூறுவோமே!! ...

பாபா ப்ளாக் சீப் ஹவ் யூ எனி உல்
எஸ் சார் எஸ் சார் பின்னூட்டம் ஃபுல்SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1115755172152372962005-05-10T14:59:00.000-05:002005-05-10T14:59:00.000-05:00this is 3 much guys.this is 3 much guys.கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1115755078416152392005-05-10T14:57:00.000-05:002005-05-10T14:57:00.000-05:00மதி நீங்க திட்டுற திட்டுக்கு "தமிழ்த்தெரியுமாடா" அ...மதி நீங்க திட்டுற திட்டுக்கு "தமிழ்த்தெரியுமாடா" அநாமதேயத்தோட திட்டே எவ்வளவோ நாகரீகமாக இருக்கு :-)
உங்க வரி ஸீரியஸாகக் கண்டேன். பின்குறிப்பு எழுதுகிறபோதே சுட்டியிருக்கவும் யோசிச்சேன். ஆனா, பாம்புவோட நீட்டு வால்_பாட்டையிலே அப்புடியே போயிட்டேன். :-( ஷமிக்கணும்.

/"ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர் நாழி முகவாது நானாழி"/
சுந்தரமூர்த்தி, உண்மையைச் சொன்னா, திரும்ப அலையடிக்கும் ஆரம்பத்திலேயிருந்து, இந்த அடிவரைக்கும் திரும்ப வாசிச்சுப் பாருங்க..... இந்தப்பதிவே Matrix meets L’étranger என்கிற போக்கிலே இணையமே இது பொய்யடா வெறும் ஈ துடிக்கும் பையடா என்கிறதையும் சுட்டுறதுதான்... இனி மலையேறிடலாம். டோண்டு ஐயாவோட போட்டிபோடலாமா? அவரு முழுசா ரிட்டயர்ட்டு.. நாம இந்த அரைக்கெழ வயசில இன்னுமே ஜம்ப் ஸ்டார்ட்டு. இந்த லெவல்லருந்து இத்தோட மலையேறிடவேண்டியதுதான். மங்களம்.-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1115754557465602062005-05-10T14:49:00.000-05:002005-05-10T14:49:00.000-05:00சுந்தரமூர்த்தி,எனக்கென்னமோ தாழம்பூ தேடுற ஆழம் போலத...சுந்தரமூர்த்தி,

எனக்கென்னமோ தாழம்பூ தேடுற ஆழம் போலத் தோணுது.

200 வேற அது உச்சிக்குப் பறக்கிற வேலை.

72மதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1115754427735998442005-05-10T14:47:00.000-05:002005-05-10T14:47:00.000-05:00//இப்ப கோச்சிக்குப் போறேன். வேலைக்கொட்டிலுக்குப் ப...//இப்ப கோச்சிக்குப் போறேன். வேலைக்கொட்டிலுக்குப் போனப்பிறகு மீதி...//

என்னண்ணை கோஸ்ஸி இல்ல இல்ல கோச்சி பிடிச்சு வேலைக்கொட்டிலுக்குப் போனபிறகும் அதே விளையாட்டுதான் தொடருதுபோல!

உங்கடை ஸ்டூடன்ஸை நினைச்சா ரத்தக்கண்ணீர் வருகுது.

70மதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1115754251833559102005-05-10T14:44:00.000-05:002005-05-10T14:44:00.000-05:00துளசி:/இன்னும் எத்தனை அடி ஆழத்துக்கு போவதாக உத்தேச...துளசி:
/இன்னும் எத்தனை அடி ஆழத்துக்கு போவதாக உத்தேசம்?/

பெயரிலி:
//எதுவரை போகுமோ அதுவரை போகலாம்.//

எதுவரை போகுமோ அதுவரை போகலாம் தான். ஆனா திரும்பி வரும்போது எவ்வளவு கொண்டு வருவீங்க? இதைத் தான் ஔவைப் பாட்டி அந்த காலத்திலேயே சொன்னது, "ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர் நாழி முகவாது நானாழி". எவ்ளோ ஆழமா போனாலும் நம்மோட தலைக்குன்னு ஒரு லிமிட் இருக்குதில்ல.

(ராகவன் ஐயாவோடு போட்டியா. ஐயா 200ஐ நெருங்கிவிட்டார்)மு. சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/02136636932380089717noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1115754208696093822005-05-10T14:43:00.000-05:002005-05-10T14:43:00.000-05:00ஸீரியஸா எழுதின மறுமொழியை யாரும் கண்டு கொள்ளவில்லை ...ஸீரியஸா எழுதின மறுமொழியை யாரும் கண்டு கொள்ளவில்லை என்பதால் இது:

ஏதோ என்னாலானது!

69மதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1115753445068463052005-05-10T14:30:00.000-05:002005-05-10T14:30:00.000-05:00/வெறும் 'மண்டு'ரேஸராகவே இருந்துவிட்டுப் போகிறேன்!!.../வெறும் 'மண்டு'ரேஸராகவே இருந்துவிட்டுப் போகிறேன்!! ;-) /

இப்போ எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்...
அது racer ஆ eraser ஆ razor ஆ?

/ஐயா அப்படியே இந்த லிங்க் இருந்தா போட்றது/
ஒங்களுக்காச்சும் கெடைச்சா எனக்குமாச் சேத்துப் போடுறது. நானா வேணாமுன்னேன்?-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1115753072476229422005-05-10T14:24:00.000-05:002005-05-10T14:24:00.000-05:00//மாஜிகல் ரியலிஸ்ட் மாண்ட்ரீஸர்//சுந்தரமூர்த்தி என...//மாஜிகல் ரியலிஸ்ட் மாண்ட்ரீஸர்//
சுந்தரமூர்த்தி என்ன இது?, ஐயோ தெரியாமல் 'கடிதி'விட்டேன், மன்னித்துவிடுங்கள், நான் வெறும் 'மண்டு'ரேஸராகவே இருந்துவிட்டுப் போகிறேன்!! ;-)சன்னாசிhttps://www.blogger.com/profile/05843947360220535069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1115750808903186452005-05-10T13:46:00.000-05:002005-05-10T13:46:00.000-05:00I have zipppppppppppppppppppppped ;-)I have zipppppppppppppppppppppped ;-)-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1115749524078978242005-05-10T13:25:00.000-05:002005-05-10T13:25:00.000-05:00//இதப்பத்தி 1987ல நட்புன்னு ஒரு கத எழுதிருக்கேன். ...//இதப்பத்தி 1987ல நட்புன்னு ஒரு கத எழுதிருக்கேன். //
ஐயா அப்படியே இந்த லிங்க் இருந்தா போட்றதுSnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1115749237470562062005-05-10T13:20:00.000-05:002005-05-10T13:20:00.000-05:00கறுப்பி /நல்லா இருந்த கறுப்பி இங்க வந்துட்டு போனவு...கறுப்பி
/நல்லா இருந்த கறுப்பி இங்க வந்துட்டு போனவுடனே இப்படி ஆயிட்டாங்க பாத்தீங்களா? :P\\
இதுக்கும்
//கறுப்பு மலச்சிக்கல்\\
கனெக்ஸன் எதுவும் இல்லை. நம்புங்கள்.

என்ன கூத்து நடக்குது இங்க? (*_*)//
தில்லைக் கூத்தனுக்குத்தான் தெரியும்.SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1115748872206886832005-05-10T13:14:00.000-05:002005-05-10T13:14:00.000-05:00//அப்ப பெயரிலி வால்நட்சத்திரம் இல்லையெண்டிறியளோ?//...//அப்ப பெயரிலி வால்நட்சத்திரம் இல்லையெண்டிறியளோ?//
பெயரிலி வால் நட்சத்திரமா இல்லையாவெண்டு தெரியாது; ஆனால் வால் முளைத்த நட்சத்திரம் எண்டு
நல்லா தெரியினம். :0)SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1115748428456109602005-05-10T13:07:00.000-05:002005-05-10T13:07:00.000-05:00/பெயரிலிய நட்சத்திரமாக்கினால் எங்கட(இலக்கிய ஆவலர்க.../பெயரிலிய நட்சத்திரமாக்கினால் எங்கட(இலக்கிய ஆவலர்கள்) கதி என்ன?/
அப்ப பெயரிலி வால்நட்சத்திரம் இல்லையெண்டிறியளோ?

/ஐயா காசி ஐயா இந்த அநியாயத்தைக் கேளுங்கோ. ஒண்டுமே எழுதாத பெயரிலிக்கு 59 பின்னூட்டம். இனி ஆருக்கு ஆராய்சியெல்லாம் செய்து கட்டுரை எழுத மனம் வரும். பெயரிலிய நட்சத்திரமாக்கினால் எங்கட(இலக்கிய ஆவலர்கள்) கதி என்ன? மதி கவனியுங்கோ./

நீங்கள் சொல்லுறதைப் பாத்தால் காசியும் மதியும் நட்சத்திரம் ஆக்குவினம் எண்டு நம்பித்தான் வலைப்பதிவே தொடங்கினன் எண்டு அடுத்ததாச் சொல்லியிடுவியல்போலை இருக்குதே. ;-)
அவை காலைக் கையைப் பிடிச்சுக் கேட்டாலும் நான் நட்சத்திரமாகி உங்களைப்போல இலக்கியவாதிகளின் சீரையும் சிறப்பையும் கெடுக்கிறதா இல்லை (கறுப்பி, கார்த்திராமாசு, டோண்டு ஐயா, மார்டேன் கேர்ள், "கோதி இது தமிழோடா.." அனானிமஸ் இப்படி நாளுக்கு ஒரு இன்ரவியூ தந்தால், யோசிப்பன் :-)) :-)-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1115744412581875142005-05-10T12:00:00.000-05:002005-05-10T12:00:00.000-05:00karthikramas -//நல்லா இருந்த கறுப்பி இங்க வந்துட்ட...karthikramas -
//நல்லா இருந்த கறுப்பி இங்க வந்துட்டு போனவுடனே இப்படி ஆயிட்டாங்க பாத்தீங்களா? :P\\
//கறுப்பு மலச்சிக்கல்\\
என்ன கூத்து நடக்குது இங்க? (*_*)

பெயரிலி ஒரே ஒரு சிறுமை மட்டும்தான் போட முடிஞ்சுது. நானும் ஊண்டி ஊண்டிக் குத்திப் பாத்தன் அது நீங்கள் ஏற்கெனவே போட்டு விட்டீர்கள் எண்டு நியாயம் பேசுது.

ஐயா காசி ஐயா இந்த அநியாயத்தைக் கேளுங்கோ. ஒண்டுமே எழுதாத பெயரிலிக்கு 59 பின்னூட்டம். இனி ஆருக்கு ஆராய்சியெல்லாம் செய்து கட்டுரை எழுத மனம் வரும். பெயரிலிய நட்சத்திரமாக்கினால் எங்கட(இலக்கிய ஆவலர்கள்) கதி என்ன? மதி கவனியுங்கோ.கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1115744105643888862005-05-10T11:55:00.000-05:002005-05-10T11:55:00.000-05:00//Post Dog இடது பாதம் தூக்கி சர்ரென்று நின்றாட வேண...//Post Dog இடது பாதம் தூக்கி சர்ரென்று நின்றாட வேண்டிய நிலை இல்லாவிட்டால்.//
நின்னுக்கிட்டு இருக்க ஒரு காலையும் தூக்கிட்டால்? ஆகா நான் ஓடியே போய்ட்டேன் ...SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1115743821607363842005-05-10T11:50:00.000-05:002005-05-10T11:50:00.000-05:00/உங்களுக்கு மையம் ஒரு புள்ளியிலேருந்து வருதுன்னு த.../உங்களுக்கு மையம் ஒரு புள்ளியிலேருந்து வருதுன்னு தெரியுமா? அந்த மையத்தோட அலையிலேருந்து பல புள்ளிகள் வரும்னு தெரியுமா? அந்த பல புள்ளிகள்லேருந்து பல மையங்கள் வரும்னு தெரியுமா?
அந்த பல புள்ளி மையங்களேருந்து பல அலைகள் வரும்னு தெரியுமா? அந்த பல அலைகளோட பல மையங்கள் ளேருந்து பல புள்ளிகள் உருவாகும்னு தெரியுமா?/

இதப்பத்தி 1987ல நட்புன்னு ஒரு கத எழுதிருக்கேன். இப்ப கோச்சிக்குப் போறேன். வேலைக்கொட்டிலுக்குப் போனப்பிறகு மீதி... Post Dog இடது பாதம் தூக்கி சர்ரென்று நின்றாட வேண்டிய நிலை இல்லாவிட்டால்.-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1115743732931361562005-05-10T11:48:00.000-05:002005-05-10T11:48:00.000-05:00//இப்பிடித் தப்புத்தப்பாப் புணர்ந்த//தப்பா எழுதுவத...//இப்பிடித் தப்புத்தப்பாப் புணர்ந்த//
தப்பா எழுதுவது என் பிறப்புரிமை. தனியொருவனுக்கு தப்ப எழுத சாக் பீஸ் இல்லையெனில்
எல்லா சாக் பீஸ்-அயும் பீஸ் பீஸ் ஆக்குவோம்னு பாதிரியார் சொல்லியிருக்காரு தெரியுமா?
புத் என்ன புத்? நாங்களே பெரிய பாம்பாக்கும்.SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1115743522366063902005-05-10T11:45:00.001-05:002005-05-10T11:45:00.001-05:00//வெகுசாரமா எதயுஞ் சாராம மையஞ்சாராத படைப்பாப் பேசி...//வெகுசாரமா எதயுஞ் சாராம மையஞ்சாராத படைப்பாப் பேசிக்கிட்டே இருப்பாங்க//
உங்களுக்கு மையம் ஒரு புள்ளியிலேருந்து வருதுன்னு தெரியுமா? அந்த மையத்தோட அலையிலேருந்து பல புள்ளிகள் வரும்னு தெரியுமா? அந்த பல புள்ளிகள்லேருந்து பல மையங்கள் வரும்னு தெரியுமா?
அந்த பல புள்ளி மையங்களேருந்து பல அலைகள் வரும்னு தெரியுமா? அந்த பல அலைகளோட பல மையங்கள் ளேருந்து பல புள்ளிகள் உருவாகும்னு தெரியுமா?

இதுக்கும் சுந்தரவடிவேல் போட்ட புள்ளி வச்ச கோலத்துக்கும் எந்த கோடு போட்ட புள்ளி வச்ச மைய அ-மைய கனெக்சனும் கிடையாதுன்னு உங்களுக்கு தெரியுமா? PSnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1115743509476328532005-05-10T11:45:00.000-05:002005-05-10T11:45:00.000-05:00/கறுப்புத் மலச்சிக்கல்/இப்பிடித் தப்புத்தப்பாப் பு.../கறுப்புத் மலச்சிக்கல்/
இப்பிடித் தப்புத்தப்பாப் புணர்ந்த தமிழெழுதுற உங்களை மாதிரி ஆக்களெல்லாம் எல்லாம் புத் எண்ட நரகத்துக்குத்தான் போவியள். (ஹி ஹிஹி டோண்டு சார், அல்வாசிட்டி சம்மி நீங்களெல்லாம் விதிவீதிக்கு விலக்கு, விளக்கு. இது ஸெர்ரீக்கான ஸ்டேட்மெண்டு)-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1115743037918561762005-05-10T11:37:00.000-05:002005-05-10T11:37:00.000-05:00//பெயரிலி பேர பாத்துக் காப்பாத்து.//இந்த வருடத்தின...//பெயரிலி பேர பாத்துக் காப்பாத்து.//
இந்த வருடத்தின் சிறந்த பின்னவீனத்துவ உவம உவமேய எரு(மை) மேய உருபுத் திரிபு மாக்சிக்கல் அன் - ரியாலிட்டியா இத நான் பன் முகப்பார்வையோட பாக்குறேன். மீள் வாசிப்புக்கு அப்புறம் எனக்கு பார்வை வேற மாதிரி தெரிஞ்சு இது, பிறந்த முன்வெண்ணைத்துவ மருமவ சொறிமேய கறுப்புத் மலச்சிக்கல் கில்ட்டியா தெரிஞ்சாலும் தெரியலாம் என்பதையும் இங்கே சொல்லிக்கிறேன். ஹி ஹி.SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1115742889787932462005-05-10T11:34:00.000-05:002005-05-10T11:34:00.000-05:00/நல்லா இருந்த கறுப்பி இங்க வந்துட்டு போனவுடனே இப்ப.../நல்லா இருந்த கறுப்பி இங்க வந்துட்டு போனவுடனே இப்படி ஆயிட்டாங்க பாத்தீங்களா? :P/
தம்பீ.... அதுதான் சனிப்பெயர்ச்சீன்னு சொல்றது... (அறியாப்புள்ளீங்க இந்தப்பெயர்ச்சியத்தான் ஆத்மீகவிசாரமுன்னும் வெகுசாரமா எதயுஞ் சாராம மையஞ்சாராத படைப்பாப் பேசிக்கிட்டே இருப்பாங்க) நம்மளோட ரெஸ்ஸூமிக்கு பிரகஸ்பதி ஆகவா முடியும்.. ஏதோ இந்த ஒத்தைக்கண்போன சுக்ராசாரியார்பார்வை கறுப்பீல அப்டீ விழுந்ததாலதான், நல்லாப் பொலம்பீட்டு இருந்தவுங்க இப்ப அதவுட நல்ல பீட்டுல பொலம்பிட்டிருக்காங்கன்னு நெனைக்குறேன். எங்கிருந்தாலும் எருமைக்கே புள்ளடி போட்டு நல்லா இரு தாயி! (ஆரியக்கூத்தாடினாலும் வலைப்பதிவுல அந்த நட்சத்திரப்புள்ளடிதான் முக்கியம். புரிஞ்சுக்கணும்)-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1115742536242382172005-05-10T11:28:00.000-05:002005-05-10T11:28:00.000-05:00ஆமா 'பெய்ய சொல்ல விரும்பாத பதிவரைப்' பாத்தீங்களா? ...ஆமா 'பெய்ய சொல்ல விரும்பாத பதிவரைப்' பாத்தீங்களா? என்ன கணக்கு? (உங்களுக்கு வேற சல்யூட்டு போட்டிருக்கு) ;-)SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1115742374748982052005-05-10T11:26:00.000-05:002005-05-10T11:26:00.000-05:00நான் சொன்னது பன்முகப்பார்வை இல்லை மீன்முகப்பார்வை....நான் சொன்னது பன்முகப்பார்வை இல்லை மீன்முகப்பார்வை.
நல்லா இருந்த கறுப்பி இங்க வந்துட்டு போனவுடனே இப்படி ஆயிட்டாங்க பாத்தீங்களா? :PSnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.com