Friday, May 27, 2005

கந்தை - 27


Viagra's SIGHT Effect


இந்த விளம்பரத்தை உங்களுக்கு வழங்குபவர்கள் Pfizer நிறுவனத்தார் அல்லர்

4 comments:

கறுப்பி said...

uuuuuhhhhhhhhhhhhhhhh

Anonymous said...

பெயரிலி: உங்களுக்கு என்ன, குளிகையை ஜாலம் காட்டுகிறது போல் இந்த படத்தில் போட்டுவிட்டீர்கள்! கீழுள்ள சுட்டி வழி போய் பாருங்கள், நீங்கள் ஒருதடவை வந்து போன நியு மெக்சிக்கொ ஏன் கடைமாநிலமாகவே இருக்கிறது என்பது விளங்கும்

http://www.thenewmexicochannel.com/health/4523134/detail.html

இதில் ஒரு பெரிய கூத்து என்னவென்றால், சுட்டியிலுள்ள கட்டுரையிலிருக்கும், வாக்கெடுப்பில் 784 பேருக்கு என்ன செய்வதென்று தெரியாமலிருப்பது ;(

Anonymous said...

தவறான சுட்டி. எம்முடைய மாநிலத்தில் இந்த வன்புணர்ச்சியாளருக்கு வயேக்ரா தான் பெரிய பேச்சு.. எடுத்துகாட்ட, நியுயோர்க் மாநிலம் பற்றிய சுட்டியை தந்துவிட்டு, சரியாக விவரிக்கவில்லை

வாசன்

-/பெயரிலி. said...

அதுக்கில்லை போட்டது; 'வயாக்ரா கண்ணை மறைக்கிறது' என்பதைச் சொல்லத்தான் படம்; எல்லாமே வயாகராவிழி வழியான பார்வை ;-)