Thursday, May 05, 2005

பின்னல் - 19


Sky, Shape & Shadow


இரஹில்ஸ் தொடர்வண்டிநிலையம்
'05 மே 05, வியா. 17:09 கிநிநே.

வான் கீழ் வடியும்
வளைவும் நிழலும்



8 comments:

Anonymous said...

டேய் முண்ட கோதி இது தமிழாடா?

Anonymous said...

பெயரிலி!
நீரேனப்பா கண்ட இடத்திலயெல்லாம் போய் தமிழ் பற்றிக் கதைச்சனீர். இப்ப பாரும் முதலாவது பின்னூட்டத்தை.
அண்ணர் அல்லது அண்ணி எந்தச் சொல்லக் கேக்கறார் /கேக்கிறா எண்டும் சொல்லேல.

Anonymous said...

mustdo போடாங் கோத்தா ,,,

-/பெயரிலி. said...

சேச்சே mustdo, அண்ணன் / அண்ணி சொன்னதில நியாயமிருக்குது. இண்டைக்கு நாலு புதுச்சொல்லுப் படிச்சிருக்கிறேன். அண்ணே / அண்ணி இன்னுஞ் சொல்லுங்கண்ணே / சொல்லுங்கண்ணீ. குரு எங்கேயுமிருக்கலாம். சொல்லுங்கண்ணே / சொல்லுங்கண்ணீ.
அடுத்தது என்ன சொல்லுவீங்கன்னு தெரியும். ஆனா, அதை எப்பிடிச் சொல்லுவீங்கன்னு கேட்டுப் படிக்கிறதுதான் எனது ஆசை. சொல்லுங்க ;-)

இளங்கோ-டிசே said...

//ராசா டிசே// என்று ஓரிடத்தில் என்னை விளித்துக்கொண்டு, இப்போது 'ராசா' 'ராசா' என்று உங்கள் 'அருமை' நண்பரை அழைக்கும்போது என்னையெல்லோ அந்த 'நண்பர்' என்று எல்லோரும் நினைக்கப்போயினம் :-). இது சரியா? இது தகுமா பெயரிலி?
அதுகூடப் பரவாயில்லை வசந்தனும், கார்த்திக்கும், நீர்தான் கீழேயும், 'முண்டக்கண்ணி' ஜோதிகா படம் போடவும்கேட்டனீர் என்று (உப) ஆதாரத்தோடு வரப்போயினம் :-).

(Peyarili, I'm not able to post in your other posting section. That's why I'm posting here. )

-/பெயரிலி. said...

சேச்சே! நீர் ரொராண்டோ, ராசா ரெய்லீ; உமக்கு அன்போட ராசா, அவருக்கு வம்போட ராசா. ஆறு வித்தியாசங்கள் தேடிக்கொண்டிருக்கிறன் ;-)

நானோ? கார்த்திக் பாதியை வெட்டிப்போட்டுக் குழப்பியிட்டார்.

மற்றதில பதில் சொல்லாமலாக்கிப்போட்டன் - அது அப்பிடியே அனுமார் வால்போல நீண்டுகொண்டே போகுமெண்டு.

dondu(#11168674346665545885) said...

தலை புரியவில்லை, கால் புரியவில்லை, வேறு முக்கியப் பகுதிகளும் புரியவில்லை. தமிழ்மணம் 29 பின்னூட்டங்கள் என்று காட்டுகிறது. இங்கு என்னடாவென்றால் ஆறு மட்டுமே உள்ளன. ஏதோ ரயில் நிலையத்தைக் காட்டினீர்கள். அதற்கு ஒரு அனாமத்து பேர்வழி செந்தமிழில் ஏதோ கூற, மஸ்ட் டூ அவர்கள் பதில் கூறி அதே அனாமத்திடம் வாங்கிக் கட்டிக் கொள்ள, அந்த எடுபட்ட அனாமத்து என்னதான் கூற வருகிறது? அது யார் என்பது குறித்து உங்களுக்கு ஏதேனும் தெரியுமோ பெயரிலி அவர்களே?
அன்புடன்,
டோண்டு ராகவன்

-/பெயரிலி. said...

அனாமத்து போகிறபோக்கிலே அநாவசியமாக தனக்குத் தெரிந்தளவு சொற்களை வைத்து மத்துக் கடைந்துவிட்டுப்போயிருக்கிறது; ;-)அவ்வளவுதான்.