Thursday, September 08, 2005

உணர்வு - 33


Relaxation


வேக்பீல்ட் ஏரி, மஸாஸுஸெட்ஸ் மாநிலம்
'05, ஜூலை 29 இன் ஒரு மாலை
அருள் கேட்ட வாத்துமுக்கோணத்தின் மற்ற இரண்டு மூலைகளும் உள்ளடங்கியுள்ளனர் ;-)
அமர்ந்திருந்த அநாமதேய அம்மணிகளுக்கு நன்றி
படக்கருவி உபயம்: டிஜே தமிழர் (பக்கத்தில் நின்ற அவரின் அமெரிக்கச்சகோதரருக்கும் நன்றி)

13 comments:

Sri Rangan said...

எனக்குப் பிடித்த சூழல்.மனதினதும்-படைப்பினதும் பல பரிணாமங்களைக் காட்சியலையாய்த் தரும் இம்மாதிரியான சூழல்களைத் தேடிப் போவதென்பது எனது விருப்பங்களிலொன்று -/பெயரிலி.படம் போட்டுப் பதிலுரைக்க வைப்பதில் -/பெயரிலி கெட்டிக்காரன்தாம்!

SnackDragon said...

அந்த தொலைஞ்சு போன வாத்துமுட்டை எங்கே?

arulselvan said...

guessed so.
no 'platonic' idea is complete without joining the necessary points :-).
-arul.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

peyarli is having a good time there as it is evident from these photos.enjoy.
அந்த தொலைஞ்சு போன வாத்துமுட்டை எங்கே?

inside somebody's stomach Or is it in the brain :)

-/பெயரிலி. said...

Egg based Feedbacks will be removed as they would create corrosive_st(r)inking_explosive gas that can not be tolerated by some tamil blockers with sanctum sanctorum brain shells.

Hence, I, hereby, kindly request all of you NOT to talk about Karthik's stomach and my brain in future.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

Karthik's stomach and Peyarilli's brain

are they one and the same or equivalents or is it that Karthik
has stomach in brain while Peyarilli's has brain in stomach :)

-/பெயரிலி. said...

ஐயா, சிரி நீ வாசு! என்னை வுட்டுடுங்க ராசா!

Anonymous said...

தொலைந்து போன
அந்த
வாத்துமுட்டையை
கேட்டதற்காக
கேள்வி கேட்ட
இந்த சிலர்
வாத்து
மடையர் ஆகக்கூடுமோ?

Anonymous said...

(-;

SnackDragon said...

/are they one and the same or equivalents or is it that Karthik
has stomach in brain while Peyarilli's has brain in stomach :)/

solution: How about Karthik's brain in peyarili's stomach and Peyarili's stomach in Karthik's brain?

I don't know where to keep the sactum sanctum sanctorum brain (s)hell(s). :-)

இளங்கோ-டிசே said...

எதிர்ப்பாட்டு மட்டும் அல்ல எதிர்ப்படமும் போடுவேன்.

Thangamani said...

ஒன்னும் பிரியலை. படம் நல்லாருக்கு!

-/பெயரிலி. said...

/எதிர்ப்பாட்டு மட்டும் அல்ல எதிர்ப்படமும் போடுவேன்./
...
/ஒன்னும் பிரியலை. படம் நல்லாருக்கு! /


ஐயோ!!!!!!!!!!!!!!!