Aura of a Door-stopper
இப்பதிவு, தமிழ்மணத்திலே தோன்றவேண்டுமென்பதற்காக எத்தனை மேலதிக தமிழ்ப்புலம்பல்களை இங்கே நடத்தவேண்டியதாகவிருக்கிறது. ஆனாலும், பாதகமில்லை. இல்லாவிட்டால், தமிழ்ப்பதிவென்றே ஒரு தம்பி, ஒரு தங்கைச்சி எழுதமாட்டினம். ஆனால், இப்படியான பதிவுகளிலே எது மெய்யான புலம்பல், எது தமிழ்மணத்துக்குத் தேவையான புலம்பல் என்று அறிய விரும்புகின்றவர்கள், கீழே காணும் பெருப்பிக்கப்பட்ட அளவீடுக்கு மேலே இனி வரும் காலத்திலே உரசிப் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
கூடவே, கதவுத்தடுப்பியின் கால் & கையைப் பற்றிப் பின்குறிப்பு எழுத முயற்சிப்பவர்களுக்காக, கால்கை என்பது emission என்பதாகக் கொள்க என்று சொல்லி உபகாரம் பண்ணிக்கொள்கிறேன்
சம்பந்தப்படாத பி.கு: ப்ரோ ரப்பர் மேலே வழக்குத் தொடர்ந்திருப்பது குறித்து
தமிழ்மணத்திலே தோன்றவேண்டுமென்பதற்காக....
8 comments:
//ப்ரோ ரப்பர் மேலே வழக்குத் தொடர்ந்திருப்பது குறித்து//
பிபிசி லிங் வேலை செய்யவில்லை ப்ரோ :-(
இல்லையே வேலை செய்கிறதே
pnm://rmv8.bbc.net.uk/tamil/vulgarsongs.ra
ஐ.. அப்ப டயமண்டுவை உள்ளே தள்ளப் போறாங்களா? ஜாலி ஜாலி....
ஐ.. அப்ப டயமண்டுவை உள்ளே தள்ளப் போறாங்களா? ஜாலி ஜாலி....
if so it is 'vadhyar' who will be next in the hit list :)
நன்றி பெயரிலி. எனது கணணியில்தான் பிரச்சினைபோல :-(.
பிரகாஷூம், இரவியும் டயமண்டைப் பற்றிக் கதைக்கின்றார்கள் (may be both are ready to give diamond rings to their partners) . நான நினைத்தேன், குமிழைத் திறந்தால் 'காந்தப்படுக்கை' எல்லோ காத்திருக்கும் என்று :-).
//if so it is 'vadhyar' who will be next in the hit list :) //
மேலே கை வெச்சாக்கா... இந்தியாவே.....வேணாம் கொஞ்சம் ஓவர்......தமிழகமே... இதுவும் கொஞ்சம் ஓவர்....ஆள்வார்பேட்டையே பத்திகிட்டு எரியும்... சொல்லிகினேன்..
ஆள்வார்பேட்டையெல்லாம் அரை ஆழாக்கு. ஆருக்கு அதின்ரை ஆர்ப்பாட்டம் பற்றிக் கவலை?! மிச்ச ஆளாதார்பேட்டை எல்லாம் ஆளை அப்பிடியே தூக்கி அடைங்கடான்னு சுப்பர் ரப்
மிச்ச ஆளாதார்பேட்டை எல்லாம் ஆளை அப்பிடியே தூக்கி அடைங்கடான்னு
Post a Comment