not a weblog, but an optimized ego-engine அலைஞனின் அலைகள்: குவியம் குழியும் அலையும் விரியும் குவியும்
நாமும் களி பெற்றோம்!!
பழம் நீயப்பா? என்ன களியா?
:) என்ன பழம்?
பழத்திலெ ஹைலைட்டையும் இலையில் ஸ்ட்றோக்ஸும் பாத்தா ரஃபேல் போல இருக்கு. சரிதானா? ;-)அருள்
ரபேல் இல்லை வெறும் pale தான். ஏதோ குட்டிக்கொத்தாகப் புல்லிலே காலையிலே தூங்கின; சட்டச்சடசட மழை தட்டியெழுப்பச் சிணுங்கி களி ஆட்டம் போட்டுக்கொண்டிருக்க, அந்தப்பக்கம் வந்தேனா... அமுக்கி போட்டோசொப்பிச் சொக்கினோம்.
பழம் கண்டேன். நான் சொக்குவதற்கு, சன்னாசி கூறிய 'கிளிகள்' எங்கே?
வீடு மாறி வந்து வினாப்போட்டுட்டீர் ப்ரோவினா இங்கே விடை அங்கே
Post a Comment
7 comments:
நாமும் களி பெற்றோம்!!
பழம் நீயப்பா? என்ன களியா?
:) என்ன பழம்?
பழத்திலெ ஹைலைட்டையும் இலையில் ஸ்ட்றோக்ஸும் பாத்தா ரஃபேல் போல இருக்கு. சரிதானா? ;-)
அருள்
ரபேல் இல்லை வெறும் pale தான். ஏதோ குட்டிக்கொத்தாகப் புல்லிலே காலையிலே தூங்கின; சட்டச்சடசட மழை தட்டியெழுப்பச் சிணுங்கி களி ஆட்டம் போட்டுக்கொண்டிருக்க, அந்தப்பக்கம் வந்தேனா... அமுக்கி போட்டோசொப்பிச் சொக்கினோம்.
பழம் கண்டேன். நான் சொக்குவதற்கு, சன்னாசி கூறிய 'கிளிகள்' எங்கே?
வீடு மாறி வந்து வினாப்போட்டுட்டீர் ப்ரோ
வினா இங்கே
விடை அங்கே
Post a Comment