Saturday, September 24, 2005

குவியம் - 17

மிகுந்த மனவழுத்தத்துடன் எழு(து)கிறேன்


தொரந்தோ வாழ் ப்ரோ அவர்கள் நேற்றும் நேற்றுமுன்தினமும் என்னைப் பற்றி மிகவும் தவறான வதந்திகளை இரு பதிவுகளிலே பரப்பியிருக்கின்றார்.

ஒன்று: சிங்கப் பூரான் வாசியா(தவரா)ன ஈயநாத்தன் என்பவரின் பதிவிலே தென்னங்குரும்பா கீழ்க்கண்டவாறு வெட்டியிருக்கின்றார்.

பெயரிருந்தும் படம்போட்டு பெயர்மறந்தார் பெயரிலி

நான் அருகிலிருக்கும் இந்தச்சின்னஞ்சிறுபாலகன் தன் வாழ்க்கையிற் சறுக்கி விளையாடும் வண்ணப்பப்படத்துக்கு ஏன் குழந்தையின் பெயரைப் போடவில்லையென அந்தக்கர்த்தருக்கும் அல்லாவுக்கும் ஈஸ்வரனுக்கும் நன்றாகவே தெரியும். அப்படியிருந்தும் என்னுளம் துன்புறும் வண்ணம் நான் பதிவிலில்லாத வேலை/ளையிலே தேவையில்லாமல் தொரந்தோவாசி தொந்தரவு பண்ணியிருக்கின்றார்.

இரண்டு: நமது டோலி சாரா ஜெஸியின் படத்தினைப் போட்டுவிட்டு, சிரிப்பு, லைவ்லி, லௌலி, லோலி, லைவ்நீ, லௌ கீ கம் நீ என்றெல்லாம் பிதற்றியதோடு மட்டுமில்லாமல், "கார்த்திக், பார்த்தீங்களா.....ஒரு ஜெஸிக்கா பார்க்கரைப் போட்டவுடன் எப்படி எங்கடை ப்ரோ பதிவு, படம், பின்னூட்டம் என்று எதுவும் இல்லாமல் மயங்கிக் கிடக்குகிறார் என்று :-)" என்ற பொய்ப்பிரசாரத்தினையும் பிரசாதமாக 21/2 ஏக்கர் இதய கோல்டன்பெல், உடன்பிறவா கேது காமாசு ஆகியோரிடம் அவிழ்த்துவிட்டிருக்கின்றார்

பாம்புத்தோலர் தோழர் ப்ரோவின் தோளதிலே அடித்துத்தட்டிச் சொல்கிறோம், "ஜெஸிக்கா பார்க்கரைப் பார்க்காமல் பிஸியாய் என்ன பார்க்கர்பேனையா வாங்கினாய் என்று கேட்கிறாயே? அதைவிட முக்கியமான பூனை ஒன்றைத் துரத்தி நாம் திரிந்திருக்கக்கூடுமென்பது உனக்கு மண்டையிலே மறந்து போய்விட்டதா மனத்திலே மறைந்துபோய்விட்டதா? தொரந்தோ பார்க்கரைப் பதிவிலே திறந்து பார்க்காமல் நாம் மியாவ் மியாவென மந்திரம் முனகிக்கொண்டு பொஸ்ரன் பாரிலே உலாவியது உனக்கெங்கே தெரியப்போகின்றது! லௌலியை அடக்கிவாசிக்கவேண்டாமா? இப்படியாக நாட்டுப்பூனைக்கு முன்னால் பாரின்பேனையை நீ முன்வைப்பாயானால் நாங்கள் க்ளாங்கென்று உனது மண்டையிலே எரிகணையோ ஈக்கல்லோ எறிந்தோ எடுத்தோ போடும் இழவு நிர்ப்பந்தம் இத்தால் ஏற்படுமென்று இத்தாளால் எச்சு அரிக்கின்றோம்."

11 comments:

வசந்தன்(Vasanthan) said...

நானறிஞ்சவரை, நல்ல குண்டான, ஆஜானபாகுவான டி.சே.யை, இப்படியொரு படத்தைப்போட்டு, இவர்தான் டி.சே எனப்பொருள் கொள்ளும்வகையிற் பதிவிட்டு, அவரின் புகழைக் குலைக்கும் பெயரிலியைக் கண்டிக்கிறேன்.

அருள் செல்வன் கந்தசுவாமி said...

மண்டையில் விழும் பூரிக்கட்டையின் க்ளாங் என்று அர்பன் ஸ்க்வீல் விட்டென்ன, முக்கி டன் கன் என்று கேம்டன் டவுனில் வெடித்தென்ன தமிழென்றால் இப்போதும் நாற்குணமாம்.

Thangamani said...

ungal varuthththam purikiRathu peyarili. DJ oru vilaiyaattup payyan eandru (padam poottu) manathai thetrik kolvathum purikirathu.

மதி கந்தசாமி (Mathy) said...

தங்கமணி,

மனதைத் தேற்றிக்கொள்கிறாரா? :லபோதிபோ:

வசந்தன் சொன்னதுபோல எங்கள் ப்ரோ அண்ணன் டிசேயின் புகழைக்குலைக்க முற்படுகிறாரே!

நீங்களும் அறியாப்பிள்ளையாக இருக்கிறீர்களே!

இப்படிக்கு,

ப்ரோவிற்காக இரத்தக்கண்ணீர் வடிக்கும்
மொன்ரியல் பிசாசு.

மதி கந்தசாமி (Mathy) said...

for Bro D.J.

Provocateuse M.I.A. struggles with overwhelming success

T'Cha Dunlevy
CanWest News Service; Montreal Gazette


Thursday, September 22, 2005


MONTREAL - ``Why don't you ask a question not to do with this,'' M.I.A. asks, sweetly, as she stumbles for words. We're talking about her long, hot summer, and her feelings now that the massive wave of hype has subsided, at least temporarily.

She will soon tell about the day in late spring when she fielded calls from Kanye West, Missy Elliott and Gwen Stefani, and turned down offers from two of the three.

For the moment, she continues her thought: ``It's been pretty intense. This week, I've been coming to terms with a lot of stuff ... I have real difficulty with success. I don't know what to do with it. All my life has been about the struggle, about fighting to get somewhere, fighting for space to stand. And to suddenly be given a platform, now I have to divert all that energy somewhere else. It has to go back into the music. I'm just working that out.''

It's been non-stop for M.I.A., real name Maya Arulpragasam, since hitting the ground running with her first proper live performance, in Toronto ``on February 2,'' she recalls. It's been show after show, interview after interview and, well, party after party.

``Maybe I'm just being really philosophical because I'm having one of those off days,'' she says, from a cellphone, sitting on the stoop in front of boyfriend Diplo's Philadelphia studio.

``I'm really hung over. I drank too much tequila last night. We did a show in Athens, Ga. It was amazing.''

The British-Sri Lankan hip-pop provocateuse now knows what it's like to be the ``it'' girl. This year's riotous debut, Arular, got everybody talking, from the underground up, with its spectacular mix of sing-songy rebel rhymes and electro-dancehall beats.

And it got everybody calling.

``It was really amazing,'' M.I.A. says, when asked about Missy Elliott's call. ``She phoned and said, `Oh my god, I've been so bored with music for so many years. I stopped listening to anything, then I heard your album and I've been playing it every day.'

``She started singing Sunshowers `I salt and pepper my mango.' I said, oh my god, is this Missy? She just carried on. She talks quite a lot.''

Elliott invited her to perform on a track on her album The Cookbook, alongside Jamaican reggae star Vybz Kartel. Buried toward the end of the disc, it's a bass-booming stylistic leap for Elliott, on which M.I.A. makes a surprisingly understated appearance.

``Sometimes I don't want my opportunities as quickly as I get them,'' M.I.A. explains.

``If I get to do a track with Missy for my album, it will be something else. I want it to have a proper vibe, in a block of time when I'm thinking of making an album, not touring. I had one day in between Seattle and San Francisco to do something. It was so fast.''

Such time constraints forced her to turn down West's offer to appear on his new album, Late Registration, and Stefani's to do a remix of her hit Hollaback Girl. She accepted an opening slot for several dates on Stefani's world tour in November.

Scheduling conflicts also forced M.I.A. and Diplo to part ways, professionally that is. Diplo has not been her tour DJ since her Montreal show in May due, of course, to constant scheduling conflicts. It forced her to grow up fast, she says: ``To suddenly not have him there, I had to become who I was and get on with it, mentally. I didn't have that safety net (anymore).''

As she muses on the future, M.I.A. eyes a much-needed six-month break to start the new year. She plans to dip under the radar, regain her strength, and make that next step on the right foot.

``I feel like I'm not ready to use opportunities until I've got to a point as an artist where I've discovered what I can do. On Arular, I just scratched the surface. For me, it's about getting back in the studio and going more crazy.''

Montreal Gazette

ஜெயச்சந்திரன் said...

//குண்டான, //
ஏன் உங்கள் எல்லருக்கும் DJ சுகதேகியா நூறுவருசம் வாழுறது பிடிக்கேல்லையோ.

-/பெயரிலி. said...

என்னதான் ராகு-கேது என்று இணைபிரியா இரட்டையராயிருந்தாலுங்கூட, காமாசுக்கும் ப்ரோவுக்கும் வலைஞர்கள் வித்தியாசம் காணமுடியாத தோற்றங்களிருக்குமென்று யார் எண்ணினார்? :-(

டிசே தமிழன் said...

நேற்றிரவு நண்பர்களின் கரைச்சல் தாளாது(?) 'சாணக்கியன்' என்னும் உன்னத சினிமாவைப் பார்த்து இரத்தக்கண்ணீர் வடித்து விட்டு வந்து தூங்கினால், இங்கே எனது/எமது எதிரி பொஸ்டன்வாசி எமக்கெதிராக பொய்ப்பிரசாரத்தை வெப்பிரச்சாரத்தால் அவிழ்த்துவிட்டிருக்கின்றார். சரத்குமார், நமீதாவின் தொப்பைகளைப் பார்த்தே பயந்தோ, திரையைக் கிழித்தோ ஒடாத நான் இதைக் கண்டு பயந்து ஓடக்கூடும் என்றும் உண்மைகளை எழுதாமல் இருந்துவிடக்கூடும் என்றும் ஒரு பூனை கண்ணை மூடிப்பால் குடிக்க நினைக்கின்றது. 'யாமார்க்கும் வலைப்பதியும் நண்பர்கள் அல்லோ நமனுக்கும் அஞ்சோம்; பூனனக்கும் அஞ்சோம்; வாத்துக்கும் அஞ்சோம்' என்று கார்த்திக்கும் நானும் சபதம் எடுத்துக்கொள்கின்றோம். வழமைபோல தனது படங்காட்டும் வல்லமையில் எனது/கார்த்திக் படங்களை பொருத்தி/அழித்து/ம்றைத்து நித்திலன் சறுக்கிய விளையாட்டுத்திடலை பின்புலமாக்கிய அவரது 'திறத்தை'மெச்சினாலும் நண்பர்கள் அனைவரும் உண்மையான 'உண்மையை' அறிந்துகொள்ளவேண்டிக்கொள்கின்றேன்.

-/பெயரிலி. said...

சாணியாக்யா சரத்கும்மாரை சாணாக்கியன் ஆக்கிய, ("நமீதா: "ஆ! இங்க இடுப்புல ச்சொருகி வெச்சிருக்கேன்") பொய்யர் ப்ரோவே உமக்குமேலும்மேலும் அலாவுதீனும் அம்புலிமாமாவும் திருச்செந்தூராண்டவனும் வைகைப்புசலும் காட்ட அந்த திருநள்ளாறு சனீசுவரனை வேண்டிக்கொல்கிறேன்

பத்மா அர்விந்த் said...

என்னவோ நடக்குது மர்மமாய் இருக்குது

KARTHIKRAMAS said...

பெயரிலி இந்த சறுக்கிற போட்டோவில் கொஞ்சம் வித்தியாசமாய்த்தான் தெரியுறீர்கள். ஆகட்டும். :-)
/தொரந்தோ பார்க்கரைப் பதிவிலே திறந்து பார்க்காமல் நாம் மியாவ் மியாவென மந்திரம் முனகிக்கொண்டு பொஸ்ரன் பாரிலே உலாவியது உனக்கெங்கே தெரியப்போகின்றது! /
அய்யோ பாவம் :-(