Sunday, June 19, 2005

துளிர் - 40


Mutual Understanding


'05 ஜூன், 18 சனி 14:30 கிநிநே.
பொஸ்ரன்
படப்பிடிப்பு உதவி: நித்திலன்



7 comments:

வசந்தன்(Vasanthan) said...

'ர்' மாறி வந்துட்டுதோ?
புரிந்துண(ர்)வு?
பு(ரிந்து)ணர்வு;-)

இளங்கோ-டிசே said...

//படப்பிடிப்பு உதவி: நித்திலன் //
இது சும்மா, நித்திலன் எடுத்த படத்தை தன்ரை பெயரில் பெயரிலி போட்டிருக்கின்றார். ஒருத்தரும் நம்பவேண்டாம் :-).எனவே நித்திலன் உங்களின் படப்பிடிப்பு அருமை.
......
வசந்தன் எங்களைத்திட்டி திட்டி, நீர்தான் வரவர கெட்டுபோகின்றீர் :-).

SnackDragon said...

"நித்திலன் அழுகையை நிறுத்த்வில்லையெண்டால் அந்த வண்டைவிட்டு கடிக்கவைப்பேன்" என்று மிரட்டியதைதெல்லாம் இப்படி "பட உதவி" என்று போட்டுகொள்வதுதான் கொஞ்சம் ஜாஸ்தி!!
:-)

சுந்தரவடிவேல் said...

நித்திலன், வணக்கம். நல்ல படமும் தலைப்பும். அந்த வண்டு ஒரு மனிதரைப் போலத் தோற்றம் தருகிறது! அப்பாவை நலம் விசாரித்ததாகச் சொல்லுங்கள்:))

-/பெயரிலி. said...

எல்லோருக்கும் கருத்துகளுக்கு நன்றி.

/"நித்திலன் அழுகையை நிறுத்த்வில்லையெண்டால் அந்த வண்டைவிட்டு கடிக்கவைப்பேன்" என்று மிரட்டியதைதெல்லாம் இப்படி "பட உதவி" என்று போட்டுகொள்வதுதான் கொஞ்சம் ஜாஸ்தி!! :-)/

கிட்டத்தட்ட அப்படியொரு காரணத்துக்காகத்தான் பூவைக் குறித்துக் காட்டப்போய், வண்டையும் பூவையும் கண்டேன். அதை எடுக்கும் வரைக்கும் பூவோடு விளையாடிக்கொண்டிருந்ததுக்குத்தான் பட உதவி. கதிர்காமஸின் அப்பாக்கு இருந்திருக்ககூடிய அனுபவம் புரிகிறது ;-)

Thangamani said...

காமெரா மேனும் அஜிஸ்டண்டும் சேர்ந்து ஒரு வண்ட இத்தனை படுத்தி இருக்கீங்க?

வண்டெல்லாம் சத்தம் போட்டால்?

-/பெயரிலி. said...

/வண்டெல்லாம் சத்தம் போட்டால்?/
வண்டுவதைச்சட்டத்தின்கீழே அப்பனும் உள்ளுக்குள்; பிள்ளையும் உள்ளுக்குள். சாட்சிக்கு நின்ற ஆத்தையும் உள்ளுக்குள்