Thursday, June 16, 2005

படிமம் - 156


Still Life - An Office Pantry


'05 ஜூன், 16 வியா. 07:30 கிநிநே.

11 comments:

ரவி ஸ்ரீநிவாஸ் said...

are u dieting :)

-/பெயரிலி. said...

yes for my cholesterol (கொழுப்புகூடிவிட்டதென மருத்துவ ஆதாரத்துடன் மனைவியும் நண்பர்களும் மகிழ்ச்சியாக திட்டுகிறார்கள் ;-)), but this office_panry has nothing to do with me.

SnackDragon said...

Ravi
u shud ask,
are u die_eating?

off_ice pan_Try :-)

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

இதனால் தாங்கள் சொல்ல வருவது? :-)

பேண்ட்ரீ'யிலே எதுக்கு மிதிவண்டி?

-/பெயரிலி. said...

/பேண்ட்ரீ'யிலே எதுக்கு மிதிவண்டி?/
செல்வராஜ், அமெரிக்காவிலே முனைவர்ப்பட்டமாணவராக இருந்த உங்களிடமிருந்து இந்தக்கேள்வி சரியானதல்ல ;-)

ரவி ஸ்ரீநிவாஸ் said...

(கொழுப்புகூடிவிட்டதென மருத்துவ ஆதாரத்துடன்
i thought some bloggers were measuring it in terms of your responses !

ரவி ஸ்ரீநிவாஸ் said...

கொழுப்புகூடிவிட்டதென மருத்துவ ஆதாரத்துடன்
i thought some bloggers were measuring it in terms of your responses :)

Thangamani said...

//கொழுப்புகூடிவிட்டதென மருத்துவ ஆதாரத்துடன் மனைவியும் நண்பர்களும் மகிழ்ச்சியாக திட்டுகிறார்கள//


:))))))))))))))))))))))

Thangamani

-/பெயரிலி. said...

/i thought some bloggers were measuring it in terms of your responses :)/
I strongly condemn Ravi Srinivas' comment.
It should be MANY bloggers ;-))

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

நீங்க வேற! மு.ப.மாணவனாய் இருந்த போது ஒரு நாள் என் மிதிவண்டியைத் திருடிக் கொண்டு போய்விட்டார்கள்! அமெரிக்காவிலும் திருடுகிறார்களே என்று அதிர்ந்திருந்த வெகுளிக் காலம் (!) அது.

அதுவும் என்னுடைய ஹோஸ்ட் ஃபேமிலியிடம் இருந்து ஓசி வாங்கிய வண்டி!

திருடக் கொடுத்து அதிர்ந்த இன்னொரு பொருள் - தூங்கு மூட்டை (sleeping bag!).

-/பெயரிலி. said...

அது பரவாயில்லையே. துவிச்சக்கரவண்டியை வேண்டாம்மென்று விட்டுவிட்டு அதிலே கொழுவியிருந்த பூட்டையே திருடிக்கொண்டு போனவர்களும் இருக்கிறார்கள் ;-)