Wednesday, June 22, 2005

பின்னம் - 4

அண்ணன் காட்டிய வழியம்மா
Rapper "KD" of One Cent


YO BRO! WHAZZUPPP!
காஞ்சித்தலைவன் காட்டின மாறுவேட, "கண்டுபிடித்தேன் கண்டுபிடித்தேன்" பிலிமின் பிரகாரம் எம் அண்ணன், ஒரு சதம் இசைக்குழுவின் முன்னணிப்பாடகர், இரப்பர் "கேடி" அவர்களை உருவாக்கியிருக்கிறோம்.

கண்டுபிடித்தாலுஞ் சரிதான்; கண்டு பிடிக்காட்டிலுஞ் சரிதான்.


17 comments:

மதி கந்தசாமி (Mathy) said...

aNNan eppa Toronto'la irunthu vanthaar?

டிசே தமிழன் said...

யார் இது? கதிர்காமஸ் மாதிரித் தெரிகின்றதே. விடை சரியா?
எனது படத்தையும் இந்த 'வினோத உடைப்போட்டியில்' கலந்துகொள்வதற்காய் விரைவில் அனுப்பிவிடுகின்றேன் :-). ஆனால் பதிவில் போடும்போது அருகில் ஒரு பெண் rapper ஜ மறந்துவிடாமல் இணைத்துவிடவும் :-). மற்றது ராப் பதிவு போட்டும் எனது படத்தை முதலில் பிரசுரிக்காத பெயரிலிக்கு எனது எதிர்ப்பை இந்தசமயத்தில் தெரிவித்துக்கொள்கின்றேன் :-(.

-/பெயரிலி. said...

மதி,
சேச்சே! இது Ali-G ரொரொண்டோ வரேக்கை எடுத்தது.

டிஜே,
ஆஹா! ஆஹா!! ஆஹா!!! அட! அட!! அட!!!
கட்டாயமாக, தங்கமே, உங்கள் படத்தையும் அனுப்பி வைக்கவும். ;-)

KARTHIKRAMAS said...

// யார் இது? கதிர்காமஸ் மாதிரித் தெரிகின்றதே. விடை சரியா?//
விடை ரொம்ப சரிதான். நீர் சொன்னா தவறாகுமா? ஆனா அந்த கதிர்காமஸ் யாரென்று சொன்னால் தேவலை.
//ஆனால் பதிவில் போடும்போது அருகில் ஒரு பெண் ரப்பெர் ஜ மறந்துவிடாமல் இணைத்துவிடவும் :-).//
இல்லையென்றால் குறைந்தது , இடது கம்மல் தெரியும்படியாகவாவது போடவும். :-)

டிசே தமிழன் said...

//இல்லையென்றால் குறைந்தது , இடது கம்மல் தெரியும்படியாகவாவது போடவும். :-)//
விளங்கிச்சுது :-). நான் என்ரை படத்தை பெயரிலியிடம் கொடுத்துப் போடும்போது கவனமாக இருப்பேன்.

KARTHIKRAMAS said...

என் சொல்லமாட்டீர்? ஏதோ போனால் போகுதென்று வலதென்ற உண்மையை சொல்லாமல் விட்டேனே என் தப்புதான்.

பெயரிலி, கொஞ்சம் பப்-டாடி சாயல் உள்ளது ஆச்சரியமாக உள்ளது. டீ சே உமக்கெது தெரியுமா? ;-)

Thangamani said...

இது யாரு பெயரிலியா? :)

-/பெயரிலி. said...

தங்கமணி, பெயருளி... இரப்பன் குல்லாவுக்குள் இல்லையென்றானாம் பாருங்கள் ;-)

கறுப்பி said...

தங்கமணி, இது DJ

டிசே தமிழன் said...

கறுப்பிக்கு நல்ல humour sense:-).

-/பெயரிலி. said...

இதைப் பாத்துமோ?
ஓட்டமோ ஓட்டமாய் ஓடப்போறன்!!

டிசே தமிழன் said...

பெயரிலி, என் படம் அனுப்பிவிட்டேன். சும்மா சந்திரகவிகளைப் போடுவதைவிட்டு என்ரை படத்தை கெதியாய் போட்டுவிடுங்கோ. ஓ பக்கத்தில் Shakira வை தயவுசெய்து போட்டுவிடுங்கோ. இன்றைகு Blender magazineல் Shakira வின் நேர்காணல் வாசித்தேன். எவ்வளவு அருமையான் intellectual person. பூவோடு சேர்ந்த நார் போல எனக்கும் இப்படியாவது சிந்திக்க/வாசிக்க வருமென்ற நப்பாசைதான் காரணம். புது இசைத்தட்டும் வெளியிட்டிருக்கின்றாவாம்.

மதி கந்தசாமி (Mathy) said...

கறுப்பி,

தங்கமணி பெயரிலியின் புகைப்படம் பார்த்ததில்லை என்றா நினைக்கிறீங்க?

நானும் பார்த்திருக்கிறேனாக்கும்! அதனால்தான், இது ரமணி பலரின் கண் மூக்கு, காது, ்ஷர்ட் எல்லாவற்றையும் ஒட்டி கொலாஞ் கொலை செய்கிறார் என்று நினைக்கிறார்.

-மதி

ஈழநாதன்(Eelanathan) said...

டி.சேஏஏ எப்ப தொடக்கம் இந்தச் சகீலா ஆசை

-/பெயரிலி. said...

போச்..
அது கேரள சகீலா இல்லை; கொலம்பிய சகீரா

ஈழநாதன்(Eelanathan) said...

இஞ்சை பெயரிலியை நான் சும்மா டி.சேயை வம்புக்கிழுக்க தான் ஓடோண்டு ஓடிப்போய் சக்கீலா படம் தேடி இணைப்புக் குடுக்கிறார்.அம்பி நித்திலா அப்பாவைக் கவனிடா

-/பெயரிலி. said...

அது சரி!
நான் தேடிப்"பார்த்து" அப்பிடியிப்பிடி இல்லாத ஷகீலா, சகீரா பட இணைப்புக் குடுத்தால், அதுக்கும் பிழை கண்டுபிடிப்போ? ;-)