not a weblog, but an optimized ego-engine அலைஞனின் அலைகள்: குவியம் குழியும் அலையும் விரியும் குவியும்
பூவ மட்டும் பார்த்தா வேப்பம் பூ போலவோ மாம்பூ போலவோ இருக்கு.-மதி
கூம்பும் வேம்பும் சாம்பும் :))
ஊகூம் கூம்பும் வேம்பூம் மாம்பூம்
மாம்பூ, வேப்பம்பூ மாதிரித்தான் இருந்தது. ஆனால், மரம் வேறை ஏதோ மரம். பெயர் கேட்டன்; மரம்போலப் பதிலே சொல்லாமல் காத்துக்குக் கொப்பை ஆட்டிக்கொண்டு நிண்டுது. உன்ரை திமிர் உன்னோடை எண்டு பேசாமல், கமராவை மூடிக்கொண்டு வந்திட்டன் ;-)
" மரத்து நிற்றலின் மரம் எனப்படுப". தொல்காப்பியம் தெரியாதா ரமணி? :-)
" மரத்து நிற்றலின் மரம் எனப்படுப". தொல்காப்பியம் தெரியாதா ரமணி? :-)-அருள்
/" மரத்து நிற்றலின் மரம் எனப்படுப".தொல்காப்பியம் தெரியாதா ரமணி? :-)/அண்ணே தெரியாதண்ணே இது தொல்காப்பி இருப்பது. ஆனா, அதுதாண்ணே அடியேனின் நவஒரிஜினல் ஜோக்.." மரம்போலப் பதிலே சொல்லாமல்" ;-)
Post a Comment
7 comments:
பூவ மட்டும் பார்த்தா வேப்பம் பூ போலவோ மாம்பூ போலவோ இருக்கு.
-மதி
கூம்பும் வேம்பும் சாம்பும் :))
ஊகூம் கூம்பும் வேம்பூம் மாம்பூம்
மாம்பூ, வேப்பம்பூ மாதிரித்தான் இருந்தது. ஆனால், மரம் வேறை ஏதோ மரம். பெயர் கேட்டன்; மரம்போலப் பதிலே சொல்லாமல் காத்துக்குக் கொப்பை ஆட்டிக்கொண்டு நிண்டுது. உன்ரை திமிர் உன்னோடை எண்டு பேசாமல், கமராவை மூடிக்கொண்டு வந்திட்டன் ;-)
" மரத்து நிற்றலின் மரம் எனப்படுப".
தொல்காப்பியம் தெரியாதா ரமணி? :-)
" மரத்து நிற்றலின் மரம் எனப்படுப".
தொல்காப்பியம் தெரியாதா ரமணி? :-)
-அருள்
/" மரத்து நிற்றலின் மரம் எனப்படுப".
தொல்காப்பியம் தெரியாதா ரமணி? :-)/
அண்ணே தெரியாதண்ணே இது தொல்காப்பி இருப்பது. ஆனா, அதுதாண்ணே அடியேனின் நவஒரிஜினல் ஜோக்.." மரம்போலப் பதிலே சொல்லாமல்" ;-)
Post a Comment