tag:blogger.com,1999:blog-9437046.post111917939183405765..comments2023-07-23T09:30:09.659-05:00Comments on Wanderer Waves: Focus: துளிர் - 40Unknownnoreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-9437046.post-1119276979057437132005-06-20T09:16:00.000-05:002005-06-20T09:16:00.000-05:00/வண்டெல்லாம் சத்தம் போட்டால்?/வண்டுவதைச்சட்டத்தின்.../வண்டெல்லாம் சத்தம் போட்டால்?/
வண்டுவதைச்சட்டத்தின்கீழே அப்பனும் உள்ளுக்குள்; பிள்ளையும் உள்ளுக்குள். சாட்சிக்கு நின்ற ஆத்தையும் உள்ளுக்குள்-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1119229561726081542005-06-19T20:06:00.000-05:002005-06-19T20:06:00.000-05:00காமெரா மேனும் அஜிஸ்டண்டும் சேர்ந்து ஒரு வண்ட இத்தன...காமெரா மேனும் அஜிஸ்டண்டும் சேர்ந்து ஒரு வண்ட இத்தனை படுத்தி இருக்கீங்க?

வண்டெல்லாம் சத்தம் போட்டால்?Thangamanihttps://www.blogger.com/profile/18009724964632869382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1119221472438642502005-06-19T17:51:00.000-05:002005-06-19T17:51:00.000-05:00எல்லோருக்கும் கருத்துகளுக்கு நன்றி./"நித்திலன் அழு...எல்லோருக்கும் கருத்துகளுக்கு நன்றி.

/"நித்திலன் அழுகையை நிறுத்த்வில்லையெண்டால் அந்த வண்டைவிட்டு கடிக்கவைப்பேன்" என்று மிரட்டியதைதெல்லாம் இப்படி "பட உதவி" என்று போட்டுகொள்வதுதான் கொஞ்சம் ஜாஸ்தி!! :-)/

கிட்டத்தட்ட அப்படியொரு காரணத்துக்காகத்தான் பூவைக் குறித்துக் காட்டப்போய், வண்டையும் பூவையும் கண்டேன். அதை எடுக்கும் வரைக்கும் பூவோடு விளையாடிக்கொண்டிருந்ததுக்குத்தான் பட உதவி. கதிர்காமஸின் அப்பாக்கு இருந்திருக்ககூடிய அனுபவம் புரிகிறது ;-)-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1119208165056844922005-06-19T14:09:00.000-05:002005-06-19T14:09:00.000-05:00நித்திலன், வணக்கம். நல்ல படமும் தலைப்பும். அந்த வண...நித்திலன், வணக்கம். நல்ல படமும் தலைப்பும். அந்த வண்டு ஒரு மனிதரைப் போலத் தோற்றம் தருகிறது! அப்பாவை நலம் விசாரித்ததாகச் சொல்லுங்கள்:))சுந்தரவடிவேல்https://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1119202046465037362005-06-19T12:27:00.000-05:002005-06-19T12:27:00.000-05:00"நித்திலன் அழுகையை நிறுத்த்வில்லையெண்டால் அந்த வண்..."நித்திலன் அழுகையை நிறுத்த்வில்லையெண்டால் அந்த வண்டைவிட்டு கடிக்கவைப்பேன்" என்று மிரட்டியதைதெல்லாம் இப்படி "பட உதவி" என்று போட்டுகொள்வதுதான் கொஞ்சம் ஜாஸ்தி!!
:-)SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1119195505929842722005-06-19T10:38:00.000-05:002005-06-19T10:38:00.000-05:00//படப்பிடிப்பு உதவி: நித்திலன் //இது சும்மா, நித்த...//படப்பிடிப்பு உதவி: நித்திலன் //
இது சும்மா, நித்திலன் எடுத்த படத்தை தன்ரை பெயரில் பெயரிலி போட்டிருக்கின்றார். ஒருத்தரும் நம்பவேண்டாம் :-).எனவே நித்திலன் உங்களின் படப்பிடிப்பு அருமை.

வசந்தன் எங்களைத்திட்டி திட்டி, நீர்தான் வரவர கெட்டுபோகின்றீர் :-).இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1119180920607742462005-06-19T06:35:00.000-05:002005-06-19T06:35:00.000-05:00'ர்' மாறி வந்துட்டுதோ?புரிந்துண(ர்)வு?பு(ரிந்து)ணர...'ர்' மாறி வந்துட்டுதோ?
புரிந்துண(ர்)வு?
பு(ரிந்து)ணர்வு;-)வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.com