Tuesday, October 09, 2007

ஸ்ரீரங்க ஸரிதம்

அண்ணன் ஸ்ரீரங்கன் "பாரீஸ் தலித் மகாநாட்டை முன்வைத்துச் சில..." என்று போட்டிருக்கும் இடுகையைத் துரியோதனன் சபைக்குக் கொண்டுவந்து துச்சாதனவேலை செய்ய -இப்போது- வரவில்லை. ஆனால், அதிலே கிடக்கும் பாலச்சந்திரன் கட்டுரையின் கடைசியிலே கிடக்கும் பந்திச்சாப்பாடு இன்னொரு பந்திச்சாப்பாடை ஞாபகப்படுத்தியது. அதுவும் இதுவும்

இது
"புரட்சிகர கலை எப்படி புரட்சிகர இயக்கத்தை முன்தள்ளிவிடமுடியும் என்பதற்கு இது நல்லதோர் உதாரணமாகும். புரட்சிகர நடைமுறையின்றி புரட்சிகரக்கலை பிறக்காது என்பதையும் அது தெளிவாக்கிறது. நடைமுறைதான் பிரதானமா னது. ஆனால் புரட்சிகர நடைமுறையில் இருந்து தோன்றும் புரட்சிகரக் கலை புரட்சிகர இயக்கத்தை மேலும் முன்தள்ளி விட உதவுகின்றது. சூன்யத்தில் நாம் புரட்சிகரக் கலையை உருவாக்க முடியாது. புரட்சிகர இயக்கத்தின் அங்கமாக அது உருவாகின்றது"


அது
"I also think that there have been subsequent intervening events," Giuliani told the NRA, "September 11, which cast somewhat of a different light on the Second Amendment."

"And while what he just said doesn't seem to make any sense whatsoever with regard to the events of September 11," commented Stewart, "it does speak to the tragedy that is 9/11 Tourette's. 'Won't you 9/11 help us 9/11, because 9/11 is a terrible 9/11 to 9/11?'"

Stewart's remark was a reference to Tourette's syndrome, a genetic disability which causes nervous tics and results in a small percentage of sufferers inserting random obscenities into their sentences.




எங்கட ஸ்ரீரங்கண்ணை கோவிக்கக்கூடாது. சும்மா பகிடிக்கு.

1 comment:

-/பெயரிலி. said...

அன்பின் ஸ்ரீரங்கன், அனுமதித்த உங்கள் பின்னூட்டத்தை இப்போது விலக்கியிருக்கிறேன். நீங்கள் சுட்டிக்காட்டியதற்கு இதனூடாக அநியாய விளம்பரத்தைக் கொடுக்க விரும்பவில்லை.

புரிந்துகொள்வீர்களென நம்புகிறேன்.