not a weblog, but an optimized ego-engine அலைஞனின் அலைகள்: குவியம் குழியும் அலையும் விரியும் குவியும்
தங்கவிலைகள் நன்று. இங்கால் பக்கம் கடத்தமுடியுமா :-).
தங்கம் கடத்துவது பாசிசப்பினாமிச்செயல். யாம் செய்யோம் :-)
//தங்கவிலைகள் நன்று//என்னப்பா நாளுக்குநாள் விலை ஏறிக்கொண்டு போகுது நீர் நல்லாயிருக்கு எண்டுறீர்?('நல்ல' எண்டதே 'அதிகமான' எண்ட கருத்திலதான் எண்டு நீர் விளக்கம் சொல்லமுதல் நானே சொல்லிறன்).இவ்விலை எவ்விலை?பெயரையும் போட்டால் நன்று.]விலை தேவையி(ல்)லை.]
இலைக்காரனை கண்டுபிடித்துவிட்டேன் என பதிவு ஒன்று போடவா?:)
எல்லாம் கையடக்கவிலைதான். வேணுமெண்டால், ஆலிலைகிடந்து கால்விரல்சூப்பும் கண்ணன் படம் காண்க :-)நல்ல காலம் குழைக்காட்டன் இவர்தானோ எண்டு கேக்காமல் விட்டது.
Post a Comment
5 comments:
தங்கவிலைகள் நன்று. இங்கால் பக்கம் கடத்தமுடியுமா :-).
தங்கம் கடத்துவது பாசிசப்பினாமிச்செயல். யாம் செய்யோம் :-)
//தங்கவிலைகள் நன்று//
என்னப்பா நாளுக்குநாள் விலை ஏறிக்கொண்டு போகுது நீர் நல்லாயிருக்கு எண்டுறீர்?
('நல்ல' எண்டதே 'அதிகமான' எண்ட கருத்திலதான் எண்டு நீர் விளக்கம் சொல்லமுதல் நானே சொல்லிறன்).
இவ்விலை எவ்விலை?
பெயரையும் போட்டால் நன்று.
]விலை தேவையி(ல்)லை.]
இலைக்காரனை கண்டுபிடித்துவிட்டேன் என பதிவு ஒன்று போடவா?:)
எல்லாம் கையடக்கவிலைதான். வேணுமெண்டால், ஆலிலைகிடந்து கால்விரல்சூப்பும் கண்ணன் படம் காண்க :-)
நல்ல காலம் குழைக்காட்டன் இவர்தானோ எண்டு கேக்காமல் விட்டது.
Post a Comment