Monday, June 27, 2005

குவியம் - 5



'05 யூன் 26, ஞாயி. 12:30 கிநிநே.
வெஸ்ற் ஹெவின், கனற்றிகட்


28 comments:

கறுப்பி said...

வலைப்பதிவாளர்களில் இப்ப முன்னணியில் நிற்கிறவர் மாசிலன் தான்.

மாசிலன் cute, ஐயர் பராவயில்லை.. அது ஆற்ற பாண்ட் தெரியுது?

இளங்கோ-டிசே said...

அழகானவர்கள் இருந்தால் படமும் அழகாய்த்தானிருக்கும் :-).
'நாலாம் கட்டைப் பேச்சுவார்த்தையை' செர்ரீ மரத்தடியில் பெயரிலியும் தோழர் சு.வ நடத்தியதையும் படமாய்ப் போடுங்களப்பா.

சுந்தரவடிவேல் said...

:))
அப்புறம் எட்டாம் கட்டையில் கார்த்திக் பாடினதையும் போடுங்க!

SnackDragon said...

முக்கியமா தீர்வை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று சொல்லி ஐயர் வெளிநடப்பு செய்ஞ்சதை மறக்காம போடுங்க.

-/பெயரிலி. said...

/'நாலாம் கட்டைப் பேச்சுவார்த்தையை' செர்ரீ மரத்தடியில் பெயரிலியும் தோழர் சு.வ நடத்தியதையும் படமாய்ப் போடுங்களப்பா./
எதைவிட்டாலும், செர்ரீ, ரொரொண்டோ கேடி ப்ரோவுக்குக் காட்டவெண்டே ச்பெசலா எடுத்துவச்ச அயிசுகிறீம், சிமூதி படத்தை விடுவனோ?

கறுப்பி, அது லதா அல்லது சூரியன்ரை பாண்ட் ஆகத்தான் இருக்கவேண்டும்.

Thangamani said...

இந்தபேச்சு வார்த்தையிலையாவது ஏதாவது முன்னேற்றம் வந்து தமிழிலக்கிய உலகுக்கு ஒரு விடிவு வந்தாச் சரி.

சரி, சுற்றிலும் ஒரு பாதுகாப்புப் பூனையையும் காணவில்லை?

-/பெயரிலி. said...

கோல்டன்பெல் அண்ணே, பாதுகாப்புப்பூனைகளிலே மூணாவது பயந்தாங்கொள்ளிப்புழுவாகிப் போய், "போட்டோ போட்டா போடா போட்டுடுவேன்; போய்டுவாய்" என்று விஜய. டி. ராஜேந்தர் பீம்சீங் படத்துக்குத் தலைப்புப் போட்டதுபோல, பேசினதாலை அது படம் போடாமல் விட்டுட்டம். அப்புறம், உங்க படமும் கூலாகப் பாத்தோமே. (நல்ல காலம். ப்ரிட்சில ஒட்டி வச்சிருக்குது பூனை-மூணு; வாணலில ஒட்டி வச்சிருந்தா, கதி என்னவென்று சூடா எண்ணிப்பாருங்க)

சுந்தரவடிவேல் said...

மீதி 38 பேரு எங்கே?!
இப்படிக்கு
அலிபாபா

இளங்கோ-டிசே said...

இரண்டு கொள்ளைக்காரர்கள் தெரிகின்றார்களே படத்தில். Men in Black மாதிரி Thieves in Blueவா?

-/பெயரிலி. said...

/மீதி 38 பேரு எங்கே?!/
அவுங்க அத்தனை பேரும் சேந்துதானே ரெண்டு பூனையையும் அமுக்கினாங்க.


/மாதிரி Thieves in Blueவா?/
...ஆ... இல்லை, தீவ்ஸ் இன் (நடுத்)தெரு.... என்ன பகிடியா, ப்ரோ?
'Men in Mews' என்று சரியாகச் சொல்லும் காணும்

SnackDragon said...

சம்பல் நிறமொரு பூனை ..அட.ச்சீ சாம்பல் நிறமொரு பூனை
நீல சாந்து நிறமொரு குட்டி ...

டீசே சரியாப்பாரும், இந்த மாதிரி போனால் வாடாமல்லியை
பறிச்சு கொண்டுபோய் "ரோசா" என்று சொல்லுவீர் போல இருக்கு..
அது "போடா" மல்லி என்று விரட்டியடிக்கப்போவுது

SnackDragon said...

அதாகப்பட்டது சம்பல் என்பது, சிரிலங்காவிலே ஒரு பதார்த்தம் என்பது
வாணாலியில கொதிக்கும் கோல்டன்பெல்லு மாதிர் ஆக்களுக்கு சேதி;உண்டு கழிச்சவருக்கும் ;-)

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

வாவ்! படம் அருமை! பொங்கி வரும் ஒளி வெள்ளத்தில் மாசிலன்... படங்காட்டறவர் எடுத்த படமா?

Mookku Sundar said...

ஃபோட்டோ சூப்பர்.

அதை விட்டுட்டு, பாக்கி எதை எதையோ பேசிகிட்டு இருக்கீங்களே.
:-(

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

அருமையான அட்டகாசமான போட்டோ!

அய்யர் அடுத்த தலைமுறையையும் corrupt செய்யத் தொடங்கிட்டாரா? ;)

(மாசிலனும் ஐயரும் என்ன பேசிக்கொண்டார்கள் என்று அறிய அவா. )

சம்பந்தாசம்பந்தமில்லாம: செர்ரி, குறுவட்டு கிடைத்ததா?

-மதி

-/பெயரிலி. said...

/வாவ்! படம் அருமை! பொங்கி வரும் ஒளி வெள்ளத்தில் மாசிலன்... படங்காட்டறவர் எடுத்த படமா?/
ஐயோ ஒண்ணா ரெண்டா ஒளிவெள்ளமாச்சே!! ஒளிவெள்ளமாச்சே! படங்காட்றவருக்குப் பரிசு என்றால் நான் வாங்கிக்கிறேன்; பாரிய shoe என்றால், வேறெந்தத் தமிழ்நாயையாச்சும் கைகாட்டிப்போறேன். குறுக்கே ஆராச்சும் வரமுன்னாலே சொல்லிவிடுங்கள்.

/ஃபோட்டோ சூப்பர். அதை விட்டுட்டு, பாக்கி எதை எதையோ பேசிகிட்டு இருக்கீங்களே./
மூக்கரே, பாயிண்டே அதுதான். யார் யாருக்குப் பாக்கி, அது சாதா பாக்குயா இல்லே துப்பார்க்கும் துப்பாகுற துப்பாக்கியான்னு பின்னிப் பிளந்து பேசுறோம். மாசிலான் படம் இன்னும் ஸூப்பர்டூப்பராயே கைவசம் இருக்கு. அவரோட அப்பங்காரன், அதுதான் அந்த பூனை-மூணு, போட்டா, பிராண்டிடுமோ, இல்லை இல்லை, புடுங்கிடுமோன்னு பத்திரமா எடுத்து தனியா ஒரு கோப்பிலே (கோப்பை இல்லை) வெச்சிருக்கேன்.

உண்மையிலே சொன்னால், மாசிலானுடன் பேசுவது ஒரு தனி அனுபவம்; சும்மா தெரிந்தவர் சுந்தரவடிவேல் பிள்ளையாகிற்றே என்று கூட்டிக்குறைத்துச் சொல்லவில்லை. அதை அவரைச் சுற்றி ஓரிரு மணிநேரங்கள் இருந்தாற்றான் உணரமுடிகிறது - குறிப்பாக, அவருடைய சரளமான மழலைத்தமிழ்.

SnackDragon said...

//செர்ரி, குறுவட்டு கிடைத்ததா?//
செர்ரி கிடைக்கலை;குறு வட்டு கிடைத்தது. அதற்காக நானும் பெயரிலியும், ஐயர் கொடுத்த யோசனையின் பேரில் உங்களுக்கு ஒரு நன்றி நவிலல் செய்தோம். அந்த புகைப்படத்தை
பெயரிலி அடுத்து போடுவார் என்று தெரிவித்துகொள்கிறேன்.

சுந்தரவடிவேல் said...

//அப்பங்காரன், அதுதான் அந்த பூனை-மூணு, போட்டா, பிராண்டிடுமோ, இல்லை இல்லை, புடுங்கிடுமோன்னு பத்திரமா எடுத்து தனியா ஒரு கோப்பிலே (கோப்பை இல்லை) வெச்சிருக்கேன்.//
கோப்பைக் 'கொடுக்'கவும்!

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

//உண்மையிலே சொன்னால், மாசிலானுடன் பேசுவது ஒரு தனி அனுபவம்; சும்மா தெரிந்தவர் சுந்தரவடிவேல் பிள்ளையாகிற்றே என்று கூட்டிக்குறைத்துச் சொல்லவில்லை. அதை அவரைச் சுற்றி ஓரிரு மணிநேரங்கள் இருந்தாற்றான் உணரமுடிகிறது - குறிப்பாக, அவருடைய சரளமான மழலைத்தமிழ்.//

உண்மை உண்மை! நேரில் சந்திக்க முதலே, அழகாகப் பேசும் தமிழ் எப்ப பார்ப்போம் என்று நினைக்க வைத்தது. அதுவும் அவர் பாடும் பாடல்களும்.

ஓ! வண்டிக்காரா பாட்டைக் கொஞ்சம் ஞாபகப் படுத்தி விடுங்க சுந்தர் - இந்த முறை ஒரு காசெட்டு தந்துவிடுறேன்.

ஆனா.... இப்ப பிள்ளை வேறு யாரோடயோ பேரைச் சொல்லிட்டு இருக்கிறதுதான் சோஓஓஓஓஓஓஓஓஓஒகம். ;)

இந்த வாரக்கடைசியில் கவனித்துக் கொள்கிறேன். :P

-மதி

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

//கோப்பைக் 'கொடுக்'கவும்! //

எனக்கும்! upload பண்ண இடம் வேணுமா? சுந்தர் தர்ராராம். ;)

-மதி

-/பெயரிலி. said...

செர்ரீ சொல்வது இந்தப்படத்தை; "சந்ரமதிக்கெதிரான இருட்சதி" அப்படியாக தலைப்பு வேறு கொடுக்கச் சொன்னார்கள்; அதுக்குப் பதினைஞ்சு நிமிசம் முதலிலேதான் சுந்தரவடிவேல் என்னை யேல் ரிட்டேன் ஸைக்காலஜி டாக்டர் ஆக்கினாரா, நான் சந்திரமுகிக்கெதிராகவோ அல்லது சந்திரமதிக்கெதிராகவோ எந்தச்சதியிலோ சகதியிலோ கலந்துகொள்ள விதியில்லை என்று விட்டேன்.

வடிவேலரா, புடிங்கி வைச்சிருக்கிற கோப்பினை மின் -அஞ்சலிலே அனுப்பினால், அதன் அளவுக்கு, உமது அஞ்சற்பெட்டி 145 இற்கு கோப்பு வராது கேப்புதான் வரும். வாணாம், வேற விதத்திலே பாத்துக்கிறேன். எங்கனையாச்சும் ஏத்திட்டு எறக்கச்சொல்றேன்.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

ஆஹா. இதுவல்லவாஆஆஆஆஆஆஆ அன்பு மனது!

படத்தில் இருக்கும் இரண்டு பேரையும் அடுத்த வாரம் கவனித்துக்கொல்கிறேன்.

உயிருள்ளவரை உஷா படத்தை எடுத்தவர் மாதிரி அண்ணா'னு வசனம் சொல்லலாம்னு பார்த்தா ஒண்ணுமே வரமாட்டேங்குது. அதனால ·பில் இன் த பிளாக்ஸ் மாதிரி நீங்களே இட்டு நிரப்பிக்கொள்ளவும். :D

சுந்தரவெடிவால் ஐயா, நீஈஈஈஈங்க வாங்க! டொராண்டோ உங்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தக் காத்திருக்கிறது!

-மதி

-/பெயரிலி. said...

/உங்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தக் காத்திருக்கிறது!/
ஆமா, போயி, மூச்சுத் திணறிச் செத்துப்போங்க. நானும் செர்ரீயும் போஸ்ட்மார்ட்டம் பண்ணி, "மிக்கவன்புவெள்ளத்திலே மிகமூழ்கி உடன் மரணம்" என்று சொல்லி, அன்புவெள்ளநிவாரணநிதி எடுத்துக்குறோம்

SnackDragon said...

// அதை அவரைச் சுற்றி ஓரிரு மணிநேரங்கள் இருந்தாற்றான் உணரமுடிகிறது - குறிப்பாக, அவருடைய சரளமான மழலைத்தமிழ்.//
இப்படி போட்டோவைத்தான் "இருட்சதி " பண்ணீர் என்றால் என் புகழையுமா? வெள்ளி மாலை 10 மணிக்கு
மாசிலனுக்கு ட்யூசன் வேண்டுமென்று சொன்னவுடன் அதிகாலை 4 மணிக்கெல்லாம் போய் குழந்தையை எப்படி இப்படி பேச சொல்லிக்கொடுத்தேன் என்கிற கஷ்டம் எனக்குத்தானே தெரியும். என்னை இருட்டடிப்பு செய்யுறார் பெயரிலி.. ஜாக்கிரதை.

மதி, நீங்க அந்த பொட்டோவை கொஞ்சம் "ஹெல்லோ மாதிரி" ஒரு மென்பொருளிலே வெளிச்சம் போட்டுப்பார்த்தால் தெரியும், எந்த அளவுக்கு நாங்கள் , உங்கள் மேலேயும் , டீசே மேலேயும் அன்பாய் இருக்கிறோம் என்று.

SnackDragon said...

//டொராண்டோ உங்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தக் காத்திருக்கிறது!//
இதிலே சப்-டெக்ஸ்ட், வெள்ளத்தில் ஆழ்த்தக் காத்திருக்கிறது!. ஒரு லைஃப் -ஜாக்கட் வாங்கிட்டு போனால் தப்பிப்'பீர்.

aazhiyaal said...

மாசிலனுக்கு மாசில்லாத முகம். வடிவான சிரிப்பும், நல்ல கண்ணும், ஊட்டமும். தமிழ் மழலை பேசிக் கேட்டு சில வருஷங்களாகிறது. நானிருக்கும் ஊரில் இங்கிலீசு மழலை, தமிங்கிலீசு மழலை தான்.

பத்மநாதருக்கு என்ன ஒரு சிரிப்பு பாத்தீங்களா? மாசில்லாதவனையும் மடக்கிப்போட்டேனே என்று.

Thangamani said...

பெயரிலி, கார்த்திக்: இப்பத்தான் ராசா உங்க படத்தைப் பார்த்தேன். நீங்க டிசே க்கு மட்டும் தம்பி மாதிரி ஆகல கார்த்திக்குக்கும் தம்பி மாதிரி ஆய்ட்டிங்களே! என்ன விசயம்?

ரெண்டு பேரும் ஆளுக்கொரு கருப்புக்கண்ணாடி போட்டுகிட்டு இப்படி கிளம்பிட்டீங்க!

நல்லது. மதி படமும் (பின்னூட்டத்துல) நல்லா இருக்கு :)) ஆனா என்ன விகடனுக்கு மாதிரி உச்சில கொம்பு ஒண்ணு இருக்கு!

-/பெயரிலி. said...

/ஆனா என்ன விகடனுக்கு மாதிரி உச்சில கொம்பு ஒண்ணு இருக்கு!/
கோல்டன்பெல்லு, அப்ப நீங்க There's Something More About Mary பார்க்கவில்லையா? ;-)