Thursday, June 30, 2005

துளிர் - 44


Slow & Steady


'06 ஜூன், 20 திங். 15:41 கிநிநே.

பொஸ்ரன் நீருயிரிக்காட்சியகம்

13 comments:

SnackDragon said...

தண்ணிக்குள்ள ஆமை
ஆமைக்குள்ள தண்ணி

-/பெயரிலி. said...

யோவ் இதத்தானே அந்த கறுப்பி ஆத்தா, உப்புச்சப்பில்லாத கொமன்ற் எண்டவ.

என் பங்குக்கு,
ஆக, தண்ணி = ஆமை

SnackDragon said...

பெயரிலி,
என்ன எவ்வளவு பெரிய தத்துவத்தை சொன்னேன் என்று நினைத்தால் இப்படி சொல்லிட்டீங்க.

கறுப்பிக்கு எங்க இதெல்லாம் புரியப்போகுது..

கறுப்பி said...

Ahhh mai

Jayaprakash Sampath said...

ச்சீய்ய்ய்.. நெம்ப அசிங்கம் புடிச்ச ஆளுங்க நீங்க..இந்த மாதிரி அப்ஸ்கர்ட்டு, ஓயரிஸ்டிக்கு போட்டோவை எல்லாம் போடறதுக்கு மின்னாலயே, பப்பரபாய்ங்ங்ங் ன்னு.. அறிவிப்பு குடுத்தா அப்பிடியே எஸ்கேப் ஆயிருப்பனல்லோ?

SnackDragon said...

// மாதிரி அப்ஸ்கர்ட்டு, ஓயரிஸ்டிக்கு போட்டோவை எல்லாம் போடறதுக்கு//
அட ஆத்தா...நான் அப்ஸ்கான்டு.

கறுப்பி said...

அப்ப எனக்குப் பிரியிற மாதிரி எழுதுறதுதானே கார்த்திக்ராமஸ்.

-/பெயரிலி. said...

ஆமையைப் பற்றி அவதூறாப் பேசினால், மானநஷ்டவழக்கு ஆமை போடும்.
(ஆமைக்குண்டானுக்குக் கீழே குலுக்கி பெயரீலீ தெரிகிறாளா என்று பார்த்துக் கொல்லவும்)

SnackDragon said...

கறுப்பி உங்களுக்கு பிரியிறமாதிரி எண்டால்,

டர்டில் எனப்து ஆமைவகை.
அதிலே பிரிவது, டார்டாய்ஸ்.
டர்டிலிலே பிரிவது, நீர் டர்டில்,கடல் டர்டில்,பெட்டி டர்டில் மேலும் நிலத்திலே நன்றாக பிரிந்து திரியும் டார்டாய்ஸ்.
கடலுயிரிரி உணவுகளில், பாதரசம் பிரியாமல் நிறைய சேர்ந்துகொண்டே போவதாலும், தொழிற்கழிவுக்ள்லிருந்து டர்டில் களை
காக்க அமெரிக்கவிலே பல மாநிலங்களிலே
ஆமைகளை காக்க பிரிந்து செயல்படுன்கிண்றன்.

இன்னா பிரிஞ்சுதா? ;-)

கறுப்பி said...

yeah yeah! (*_*)

-/பெயரிலி. said...

அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ!! ஆளுக்காள் ஆறடி அரத்தோடு உலாவுகின்றீர்களா?
;-)

வசந்தன்(Vasanthan) said...

அட!
'பிரியிற' மாதிரியெண்டா, பிரிச்சுப் பிரிச்சுச் சொல்ல வேணும். அல்லது அவவின்ர மூளையோ வேற ஏதுமோ பிரியிற மாதிரியாவது சொல்ல வேணும். இதென்ன நீஙகள் 'பிரியிறத' 'புரியிறது' எண்டு புரிஞ்சு வச்சுக்கொண்டுப் புலம்பிறியள்.

ஈழநாதன்(Eelanathan) said...

//இன்னா பிரிஞ்சுதா? ;-)//

கதிர்காமஸ் உங்கடை கேள்வியைப் பார்த்தா எனக்கு பிதாமகன் படத்திலை சூர்யா சொல்வாரே "மேலை நாலு காத்து கீழை நாலு காத்து" அதுதான் ஞாபகத்துக்கு வருது