Tuesday, June 14, 2005

சிதறல் - 107


June Heat with the Background Music


'05 ஜூன், 13 திங். 12:40 கிநிநே.
பொஸ்ரன் மாநகர்.

14 comments:

இளங்கோ-டிசே said...

வாத்தியார் வளாகத்தில் நல்லாய்த்தான் வேலை செய்கின்றார் போலக் கிடக்கிறது. ஆனி வெக்கையென்றாலும் படம் குளிர்ச்சியாகத்தான் இருக்கின்றது :-).

SnackDragon said...

டீ ஜே எனக்கும் பெயரிலிக்கும், வெறும் ஆனி வெக்கையும் , இசையும்தான் தென்படுகிறது. எங்கே
குளிர்ச்சீ ஈஈ?????? ;-)

-/பெயரிலி. said...

பாவிகளே,
அப்பயிருந்து பாக்கிறன்; திரிச்சுக்கொண்டேயிருக்கிறள். திரிப்பியளடா திரிப்பியள்.

நான் கமராவை அமத்தினது, ஓசியில சாப்பாட்டு நேரத்தில வெயிலுக்குள்ள நிண்டு இசைக்கிற குழுவைப் பிடிக்க; இடையில, பூனையோ புறாவோ குறுக்கால போனதுமாதிரி இந்தப்பிள்ளையள். உங்களுக்கு வயசுக்கோளாறெடா பெடியள்; நான் சந்திரனைக்காட்ட, நீங்கள் விரலைப்பிடிச்சுக்கொண்டு பிறைநகமெண்டு கொண்டு நிண்டாடுறியள்.

SnackDragon said...

பெயரிலி இது போங்கு!! என்னையும் சேர்த்து திட்டாதீர்கள்.நான் உங்க கட்சி. நாம் இருவரும் சேர்ந்து டீ சே வை திட்டுவோம். யோவ் டீ சே ஏனைய்யா, ''விரலைப்பிடிச்சுக்கொண்டு பிறைநகமெண்டு கொண்டு நிண்டாடுறியள்.''? ;-)

இளங்கோ-டிசே said...

கதிர்காமாஸ்,தூங்கிக்கொண்டிருப்பவனை எழுப்பலாம். தூங்குவதாய் நடிப்பவனை எழுப்பமுடியாது சொல்லடி ஞானத்தங்கமே!

SnackDragon said...

அது சரி இன்னும் கொஞ்சம் க்ளோஸ் அப்பில் எடுத்திருக்கலாம். :-( அய்யய்யோ நான் ஓடியே போய்ட்டேன்.

Muthu said...

படம் நல்லா இருக்கு, வெக்கை, குளிர்ச்சி எல்லாம் சரிதான். ஆனால், பின்னணி இசை எங்கே ? :-).

கறுப்பி said...

உண்மையிலேயே நல்ல குளிர்ச்சீசீசீயாத்தான் இருக்கு. எண்டாலும் அந்த மனுசன் இன்னும் கொஞ்சம் கட்டையா ஷோட்சையும் போட்டு, ஆம்கட் ரீ சேட்டும் போட்டிருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும் எண்டு நினைக்கிறன் பெயரிலி. இனி அப்பிடியான படங்களை எடுத்துப் போடுங்கோ.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

நான் சந்திரனைக்காட்ட, நீங்கள் விரலைப்பிடிச்சுக்கொண்டு பிறைநகமெண்டு கொண்டு நிண்டாடுறியள்

இல்லை அவர்கள் பார்க்கும் சந்திரன்கள் வேறு.அது உங்களுக்குத் தெரியவில்லை.

Anonymous said...

//இன்னும் கொஞ்சம் கட்டையா ஷோட்சையும் போட்டு, ஆம்கட் ரீ சேட்டும் போட்டிருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும் எண்டு நினைக்கிறன் பெயரிலி. இனி அப்பிடியான படங்களை எடுத்துப் போடுங்கோ. //

பெயரிலி மறந்தால்லும் நான் போடுவன் கறுப்பை கவலைப்படடங்கோ. :-))

-/பெயரிலி. said...

/பின்னணி இசை எங்கே ? :-)./
அது பின்னாலை இருக்கு. மேளம், தாளம், கிற்றாரெண்டு.

கறுப்பி said...

Peyarili give me shout @ sbalaram@ieccan.com please I have to tell you something.

ஈழநாதன்(Eelanathan) said...

ஆனி வெக்கை சரி பார்த்தாலே தெரியுது பின் அணி இழை எங்கே?

-/பெயரிலி. said...

பாதிப்பேருக்குக் கண் பழுதுபோலை ;-)