Tuesday, June 21, 2005

படிமம் - 157


Stroller


ஜூன், 20 திங். 16:02 கிநிநே.
பொஸ்ரன் படகுத்துறை அருகே
வண்டியின் அருகிலிருக்கும் குழந்தையிடம் கேட்காமலே படத்தினைப் போட்டதற்கு மன்னிப்புக்கோரலுடன்

12 comments:

SnackDragon said...

//வண்டியின் அருகிலிருக்கும் குழந்தையிடம் கேட்காமலே படத்தினைப் போட்டதற்கு மன்னிப்புக்கோரலுடன் //
எல்லோரும் இப்பவாவது தெரிந்துகொள்ளுங்கள் பெயரிலிக்கு வயது 82 என்று. நான் சொன்னால் யாரும் நம்ப மாட்டேன் என்கிறார்கள்.

-/பெயரிலி. said...

அடப்பாவி, சும்மா தன்ரை பாட்டுக்கு இருக்கிற ஐயருக்கேன் 22 வயதைக் கூட்டி....!! ;-)

SnackDragon said...

//ஐயருக்கேன் 22 வயதைக் //
முதலில் நானும் ஐயர் என்றுதான் சந்தேகப்பட்டேன்.

இளங்கோ-டிசே said...

கார்த்திக். உங்களுக்கு என்னுடைய சோகக்கதை தெரியுமா :-(. பத்மநாப ஜயர் பெயரிலியைப் பார்த்தவுடன் சொன்னராம், பெயரிலி டிசேக்கு தம்பி மாதிரி இருக்கின்றார் என்று. நான் இந்த சோகம் தாங்காமல் ஒன்ராரியோ வாவிக்குள் மூழ்கப்போனனான், என்ரை கெட்டகாலம் கோடையால் வாவிக்குள் நீரில்லாமல் போயிட்டுது :-).

SnackDragon said...

/ஒன்ராரியோ வாவிக்குள் மூழ்கப்போனனான், என்ரை கெட்டகாலம் கோடையால் வாவிக்குள் நீரில்லாமல் போயிட்டுது :-)./

அட கவலைப்படாதையுங்கோ டீ சே, நீங்க பால்டிமோர் வரும் போது உங்க குறையை "தீர்த்து" வைக்கிறேன். அற்லாண்டிக் ஓசியனின் ஆழம் போதும்தானே?

-/பெயரிலி. said...

/நான் இந்த சோகம் தாங்காமல் ஒன்ராரியோ வாவிக்குள் மூழ்கப்போனனான், என்ரை கெட்டகாலம் கோடையால் வாவிக்குள் நீரில்லாமல் போயிட்டுது/
உண்மை சுட்டால், கொதி தாங்காமல், தண்ணிக்குள்ளைதான் குதிக்கோணும். ஆனால், இந்தளவுக்கு வாவித்தண்ணியும் உடனை ஆவியாப்போற அளவுக்குக் கொதியெண்டால்..... ஐயோ! எனக்குக் குளிருது குளிருது.
;-)

SnackDragon said...

//உண்மை சுட்டால், கொதி தாங்காமல்,//
அட இங்கப் பார்ரா சந்தடி சாக்க்லே..., பெயரிலி "உங்க உண்மை " இந்தியன் ஸ்டோரில் வாங்கிய சப்பாத்தியா ? இல்லை என்ணையா ? உண்மை சுடும் ,ஆவியாகும் _ன்னுகிட்டு?

Sri Rangan said...

இரமணி,வணக்கம்!நீண்ட நாட்களாகப் படங்களோடு உறவாடுகிறீர்களே எதற்காக? நிறைய எழுதும் ஆற்றலுடைய நீங்கள் எதற்காக இப்படி நேரத்தை?...என்றாலும் படங்கள் பலவற்றைப் பேசலாம்.எனினும் படைப்புகளோடு வரும் இரமணிதரன் ரொம்ப ஆவலாக வாசிக்கப்படுபவன்.
அன்புடன்
ப.வி.ஸ்ரீரங்கன்

-/பெயரிலி. said...

ஸ்ரீரங்கன், உங்கள் அன்புக்கு நன்றி. எழுதுவதிலேதான் (அறுப்பதிலேதான்) ஆர்வம். ஆனால், நேரப்பிடுங்கல். அதேநேரத்திலே, இருப்பினையும் தக்கவைத்துக்கொள்ள விழைவு. அதுவே படங்களுக்கான காரணம்.

Thangamani said...

ஐயருக்கு என் அன்பான வணக்கங்கள்.

எங்க நித்திலனும் நீங்களும் சுத்தப்போய் விட்டீர்களா? டூ மச்.

டிஜே வருந்தவேண்டாம், கார்த்திக்கின் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. :)

-/பெயரிலி. said...

தங்கமணி, அது நித்திலனின் வண்டி அல்ல; ஐயரின் பேத்தி கீர்த்தனாவுடையது.

ஈழநாதன்(Eelanathan) said...

சே சே ஐயரின் வண்டியை இப்படியா குழந்தை வண்டி என்று நக்கலடிப்பது.