Sunday, March 06, 2005

சிதறல் - 94


Window of My World


14 comments:

Thangamani said...

உங்க பக்கத்துக்கு மட்டுமல்ல, உங்கள் அறைக்கும் காவிதானா?

காவிதான் எனக்குப் பிடிச்ச கலர்னு பாடிகிட்டு இருக்கீங்களா?
:))

Kangs(கங்கா) - Kangeyan Passoubady said...

அப்படியா!! விண்டோ சிதறிடப் போகிறது. எண்ணத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்

சுந்தரவடிவேல் said...

அந்த கார் இப்பதான் வெளில போயிட்டு வந்திருக்கு!
துப்பு அறியும் சிங்கம்

-/பெயரிலி. said...

எந்தவீட்டுக்குமே வண்ணம் தேரமுடியாநிலை; எல்லாமே வாடகை :-)

யார் காரோ யார் அறிவார்?

Anonymous said...

அது ராத்திரி ரெண்டு மணியா இல்ல பிற்பகல் ரெண்டு மணியா?

-/பெயரிலி. said...

அது பாக்குறவன் கண்ணைப் பொறுத்தது தம்பி:-)

SnackDragon said...

இது எந்த அறை, அது சோபா செட் என்றால் பக்கத்திலே சாளரம் எப்படி?
படுக்கை அறை என்றால் சோபா செட் எப்படி? டூப்பு அறியும் சிங்கமே சொல்லக்கூடாதா?

சும்மா ஒரு வண்ணம் அடிக்க வேண்டியதுதானே? என்ன பெரிசா ஆகிடப்போது? :))

-/பெயரிலி. said...

/சும்மா ஒரு வண்ணம் அடிக்க வேண்டியதுதானே? என்ன பெரிசா ஆகிடப்போது? :)) /

ஸ்மார்ட்டு, ஒன்னோட அப்பார்ட்மெண்டுக்கு அடிச்சுப் பாரு தம்பி. அடுத்தமாத வாடகையிலே ஒரு வண்ணமென்ன ஜூலை 4 பல வாணமே தெர்யும். :-)

Anonymous said...

ஐ, அது எப்படி? காருக்குப் பின்னாடி சூரிய வெளிச்சம் வெச்சு பகல்ன்னு ஏமாத்தப் பாக்கறீங்களா? நான் ஏமாற மாட்டேனாக்கும்!

-/பெயரிலி. said...

/காருக்குப் பின்னாடி சூரிய வெளிச்சம் வெச்சு பகல்ன்னு ஏமாத்தப் பாக்கறீங்களா?/

தம்பி, யாரு சொன்னா அது சூர்ய வெளிச்சமுன்னு.. நிலாக் காயிறதாக்கும்; அடுத்த வூட்டுக்காரங்க நேரம் நல்ல நேரமுன்னு காரை உலர்த்தப்போட்டிருக்காங்க ;-)

Anonymous said...

ஓ... சாரி. காருக்குப் பின்னாடி வெளிச்சம் தர தெரு விளக்கு நீங்கதான் செட் பண்ணினதோன்னு நெனச்சுட்டேன்.

கவனம் கொஞ்சம் தெறிச்சு புலன் சலனம் அடைஞ்சுதா, அதான் புனைவோன்னு ஒரு உணர்வு உயரமா துளிர்விட்டு ஒரு கணம் படிஞ்சுடுத்து. இப்போ படிமம் கலைந்து விளக்கமா இருக்கு

-/பெயரிலி. said...

/கவனம் கொஞ்சம் தெறிச்சு புலன் சலனம் அடைஞ்சுதா, அதான் புனைவோன்னு ஒரு உணர்வு உயரமா துளிர்விட்டு ஒரு கணம் படிஞ்சுடுத்து. இப்போ படிமம் கலைந்து விளக்கமா இருக்கு/

என்னாமா குவிச்சிருக்கீங்க!! ;-)

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

கூழ் அகழ் துத்தம் கரைவு பின்னம் கருப்பணி

கந்தை *சிதறல்* பின்னல் குவியம்

//
ஓ... சாரி. காருக்குப் பின்னாடி வெளிச்சம் தர தெரு விளக்கு நீங்கதான் செட் பண்ணினதோன்னு நெனச்சுட்டேன்

கவனம் கொஞ்சம் தெறிச்சு(sithaRi?) புலன் சலனம் அடைஞ்சுதா, அதான் புனைவோன்னு ஒரு உணர்வு உயரமா துளிர்விட்டு ஒரு கணம் படிஞ்சுடுத்து. இப்போ படிமம் கலைந்து விளக்கமா இருக்கு

3:44 PM
//

;)

Anonymous said...

:-((

ஆமாம்... சிதறினதாலதான் தெறிச்சுட்டேன். ம்ம்ம்... சிதறல் 2005