Tuesday, March 08, 2005

தெறிப்பு - 11


Advertisment, Orange Line, Boston


5 comments:

SnackDragon said...

முப்பரிமானத்தை இருபரிமானமாக மாற்றுவதாய் உள்ளது.

-/பெயரிலி. said...

ஸ்மார்ட்டு, இப்புடி எழுதி நீரு 'மான'த்த வாங்குறீரு;-)

கறுப்பி said...

இந்தக் கிரீம் பாவித்தால் முகம் உடையுமா? ஒட்டுமா?

SnackDragon said...

//'மான'த்த வாங்குறீரு;-)//
புரியலையே அப்படியா? சரி இருந்துவிட்டுப்போகட்டும் .

-/பெயரிலி. said...

/இந்தக் கிரீம் பாவித்தால் முகம் உடையுமா? ஒட்டுமா?/

இது கேள்வி. (பிழையான ஆளிட்டைக் கேட்டாலுங்கூட)