Monday, March 07, 2005

கந்தை - 22


Scream of the Day

13 comments:

-/பெயரிலி. said...

நோபேட்டின் 'புதியதோர் உலகம்' நூல் பரவலாக உலகறியச்செய்யப்படவேண்டிய ஒன்று; புத்தகவாசக்காரர் அதை அடுத்த ஆண்டுக்குள்ளாவது உடைத்துப்பார்க்கவேண்டிய நூலாக வைக்கவேண்டுமென்று ஒரு கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கலாமா? ;-)

சன்னாசி said...

'ஓலம்' ஓவியமும் 'மடோன்னா' ஓவியமும் இன்னும் கிடைக்கவில்லை...

-/பெயரிலி. said...

மெய்தான்; அந்த நேரத்திலே "இந்தா திருடர்களை அண்மித்துவிட்டோம்" என்றோர் அறிக்கையைமட்டும் விட்டார்கள்.

-/பெயரிலி. said...

BBC: Stolen Munch art found in Norway

-/பெயரிலி. said...

/இலகுவாக எடுக்க முடியாத புத்தகமென்பதால்-இந்தியா இலங்கைக்கு வெளியே இருப்பவர்களால் இலகுவாக பெற்றுக் கொள்ள முடியாது/

ஏற்கனவே பத்மநாப ஐயர் அடிப்பித்தெடுத்து மின்னூல் வடிவிலே திருத்தம் பார்க்காமல், நான்கைந்து ஆண்டுகளாக, "புதியதோர் உலகம்" தூங்குகின்றது :-)

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

//புத்தகவாசக்காரர் அதை அடுத்த ஆண்டுக்குள்ளாவது உடைத்துப்பார்க்கவேண்டிய நூலாக வைக்கவேண்டுமென்று ஒரு கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கலாமா? ;-)//

¦Ä¡ûÙ «‹? grrrrr...

-/பெயரிலி. said...

சேச்சே! நுள்ளு :-)

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

ah! என்னோட இரண்டாவது மறுமொழியைக் காணவேயில்லை. :( சரி மறுபடியும் எழுதுறேன்.

நுள்ளு வாங்குறதுக்கு முந்தியே அது வந்திருக்கணும். ப்ச்! பரவால்ல.

===========

தான்யா, கரும்பு தின்னக்கூலியா? அடுத்ததாகவே அல்லது அதற்கடுத்ததாகவோ உடைத்தெடுக்கலாம். இரண்டே இரண்டு விஷயம் நடக்கோணும். முதலாவதற்கு நீங்க பொறுப்பெடுக்கோணும். இரண்டாவதுக்கு உங்கட பொன்னான வோட்டை இந்தப் பதிவிலயே போடோணும்.

நீங்க செய்ய வேண்டியது. பத்மநாப ஐயரிடம் இருக்கும் 'புதியதோர் உலகம்'ஐ மெய்ப்புப் பார்த்து மதுரைத்திட்டத்தில் ஏற்றப் பொறுப்பெடுக்க வேண்டும். நண்பர்கள் சேர்ந்து செய்தால் முடித்துவிடலாம். புதியதோர் உலகில் தொடங்கி அய்யரிடம் இருக்கும் மீதி நாற்பது சொச்சம் புத்தகங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக முடித்தால் அவற்றையும் படிப்படியாக உடைத்தெடுக்கலாம்.

இரண்டாவது என்ன செய்யோணும் எண்டு கேக்கிறீங்களா?

சொல்லுறன் சொல்லுறன்.

இப்ப, 'ஜே.ஜே. சில குறிப்புகள்'ஐ எழுத்தாளர் இரா.மு. உடைத்தெடுத்து வழிகாட்டிக்கொண்டிருக்கிறார். 'புதியதோர் உலகம்'ஐ உடைத்தெடுக்கவும் நல்ல ஆள் தேவை.

ஆள் யாரெண்டு உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை. பெயரில்லாம இலியா இருந்துகொண்டிருக்கும் 'சித்தார்த்த சே'குவாரா' aka பெயரிலி பொறுப்பெடுக்க வேண்டும்.

அதற்கு ஒரு கையெழுத்து வேட்டை நடத்தவேண்டும்.

தனியாத்தான் அவரிட்டக் கேட்டு, சாம பேத தண்ட முறைகளையும் கட்டக் கடைசியா சரணாகதியையும் மிஞ்சிப்போச்செண்டால் லண்டனில இருந்து மிசைல் ஏவுகணையையும் அனுப்புவம் எண்டு இருந்தன். இப்ப இங்க கையெழுத்து வேட்டையோட தொடங்குவம். என்ன சொல்லுறீங்க தான்யா.

நண்பர்களே, என்னமோ இந்த வாரம் வோட்டுப்போடுங்கய்யா என்று கேட்கிற வாரமாகிவிட்டது(எனக்கு). நீங்களும் உங்கள் கையெழுத்து/கைநாட்டை இங்கே பதியுங்கள்.

உற்சாகத்தோடும் ஆர்வத்தோடும்,
மதி

-/பெயரிலி. said...

'புதியதோர் உலகம்'ஐ உடைத்தெடுக்கவும் ஆள் தேவை.

...பெயரிலி பொறுப்பெடுக்க வேண்டும்./

பிரச்சனையில்லை; எடுக்கிறேன்

ஈழநாதன்(Eelanathan) said...

புதியதோர் உலகம் நானும் தேடும் புத்தகம் அதனைப் புத்தகவாசத்திற்குப் பிரேரித்த நண்பர்களுக்கு நன்றி.விரைவில் புத்தகவாசத்தில் எதிர்பார்க்கிறேன்

Thangamani said...

I too!

Shankar said...

aagaa! thaanai thalaivar peyariliyannan munneduththu selgiraara, 144-vadhu vattathin saarbaaga annanukku oru thundu (beedi:))

migavum edhirpaarkiren...

ஒரு பொடிச்சி said...

நானும் வாக்குப் போடுகிறேன்- புத்தகவாசத்தின் அடுத்த தேர்வு 'புதியதோர் உலகம்' ஆய் இருக்கட்டும்!