பெயரிலி, இப்படி பொஸ்ரன் வருகிறவர்களுக்கெல்லாம் வாத்து காண்பித்து அனுப்பி வைக்கிறீர்கள், நாங்கள் எல்லோருமாய் சேர்ந்து ஒருநாள் வந்து தர்ம அடி கொடுக்கப்போறோம்.
வழக்கம்போல் படங்கள் அழகு. வழக்கத்திற்கு மாறாக (படங்களை மட்டுமே போட்டுக்கொண்டிருக்கும் வழக்கத்திற்கு மாறாக என்று கொள்ளவும்) கொஞ்சம் எழுதுங்களேன் பெயரிலி. நிறைய நாட்கள் ஆயிற்று உங்கள் எழுத்துக்களைப் படித்து....
////குளத்துமேல் போகும் வாத்து தட்டுக்கு வந்தால் எப்படியிருக்குமென்றுதான் யோசிக்கத் தோன்றுகிறது/////
சன்னாசி, "சந்தைக்குப் போகும் வெள்ளாடு அது சட்டிக்கு வந்தால் சாப்பாடு" என்றோ "ஆடொன்று வளர்ப்பார்கள் தம் வீட்டில் அதை அழகாக மேய்ப்பார்கள் வயற்காட்டில்; உறவென்றும் ....... வரும்போது அந்த வெள்ளாடு உணவாகும் அப்போது" என்றோ தட்டுத்தத்துவத்தை இங்கே பயன்படுத்தினால், நான் பயங்கரவாதிக்கம்பிதான் எண்ணவேண்டும்.
வசந்தன் போன வருசம் காட்டின அதே வாத்துத்தான்; இந்த முறை இரட்டை வேசம்.
செல்வநாயகி, எழுத வைத்து ஆட்களிடம் அடிவாங்கிக் கொடுப்பதாகவே திட்டமா? ;-)
I get it, you want to duck writing by putting photos of ducks :).anyway enjoy the season. For a change show some girls in boston atleast to Karthikramas:). crawling dragon
12 comments:
பெயரிலி,
இப்படி பொஸ்ரன் வருகிறவர்களுக்கெல்லாம் வாத்து காண்பித்து அனுப்பி வைக்கிறீர்கள், நாங்கள் எல்லோருமாய் சேர்ந்து ஒருநாள் வந்து தர்ம அடி கொடுக்கப்போறோம்.
பொஸ்ரனில் இப்படி வாத்துக்களைப் படம் எடுத்துப்போட்டு காட்டுவதை பார்த்து, வாத்துக்கறி சாப்பிடலாம் என்று போனால் 'ஊசிப்போன' கத்தரிக்காய்க்கறியால் துரத்தி அனுப்பியதை மறக்கமுடியுமா கதிர்காமஸ் அண்ணா? மறக்கத்தான் முடியுமா? :-))))))))))))))))))
அன்புத் தம்பி,
அடுத்த தடவை "ஊசிப்போன" கத்திரிக்காய் இல்லை, "ஊசி போட்ட" கத்தரிக்காய் கறியேதான் உமக்கு. இதோ ஊசிகள் வாங்க போய்க்கொண்டே இருக்கிறார் ஒருத்தர். :-)
அருமை அண்ணனே,
எல்லோரும் எலக்சன் எலக்சன் என்று 'கலர்ப்பாட்டு' பாடும்போது நீங்கள் மட்டும் வாத்துக்களோடு எசப்பாட்டு பாடும் சோகந்தான் என்னவோ?
அழகாய் இருக்கிறாது பயமாய் இருக்கிறது...........................................
அழகாய் இருக்கிறது. அருமை.
குளத்துமேல் போகும் வாத்து தட்டுக்கு வந்தால் எப்படியிருக்குமென்றுதான் யோசிக்கத் தோன்றுகிறது ;-)
எல்லாப் படத்திலும் அதே வாத்துக்கள் தானா?
வழக்கம்போல் படங்கள் அழகு. வழக்கத்திற்கு மாறாக (படங்களை மட்டுமே போட்டுக்கொண்டிருக்கும் வழக்கத்திற்கு மாறாக என்று கொள்ளவும்) கொஞ்சம் எழுதுங்களேன் பெயரிலி. நிறைய நாட்கள் ஆயிற்று உங்கள் எழுத்துக்களைப் படித்து....
////குளத்துமேல் போகும் வாத்து தட்டுக்கு வந்தால் எப்படியிருக்குமென்றுதான் யோசிக்கத் தோன்றுகிறது/////
///எல்லாப் படத்திலும் அதே வாத்துக்கள் தானா? ////
:))
எல்லோருக்கும் பின்னூட்டங்களுக்கு நன்றி.
தம்ரீமாரே, ஊசி போன கத்தரிக்காய் மட்டுமல்ல, காதற்ற ஊசியும் போ காத தூரக் கத்தரிக்காய்தான் அடுத்தமுறைக்கு.
யாரோ வாத்துக்கெல்லாம் பயப்படலாமோ?
தங்கமணி உயிரோடுதான் உள்ளீரா?
சன்னாசி, "சந்தைக்குப் போகும் வெள்ளாடு அது சட்டிக்கு வந்தால் சாப்பாடு" என்றோ "ஆடொன்று வளர்ப்பார்கள் தம் வீட்டில் அதை அழகாக மேய்ப்பார்கள் வயற்காட்டில்; உறவென்றும் ....... வரும்போது அந்த வெள்ளாடு உணவாகும் அப்போது" என்றோ தட்டுத்தத்துவத்தை இங்கே பயன்படுத்தினால், நான் பயங்கரவாதிக்கம்பிதான் எண்ணவேண்டும்.
வசந்தன் போன வருசம் காட்டின அதே வாத்துத்தான்; இந்த முறை இரட்டை வேசம்.
செல்வநாயகி, எழுத வைத்து ஆட்களிடம் அடிவாங்கிக் கொடுப்பதாகவே திட்டமா? ;-)
ஆஹா! மறுபடியும் வாத்துக்கூட்டம்? தாங்காது சாமியோவ்!
மதி கந்தசாமி (Mathy)
I get it, you want to duck writing by putting photos of ducks :).anyway enjoy the season.
For a change show some girls in boston atleast to Karthikramas:).
crawling dragon
Post a Comment