Saturday, May 06, 2006

துளிர் - 53


Spring Leaves Arrive

Light Sight, Side & Site


Dark Sight, Side & Site



'06 மே 06 மாலை


வேக்ப்லீட்
மஸாஸூஸெட்ஸ் மாநிலம், ஐ.அ.நா.

16 comments:

Balaji-Paari said...

இப்படியான வெளிர் பச்சைகள் வழியே
காணும் உலகம் துளிர் காலத்தின் கோலமோ?
வலைபதிய ஒரு படபிடிப்பான் இருந்தா போதுமையா...
:)

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

Wow!

-/பெயரிலி. said...

பாரி-பாலாஜி, படப்பிடிப்பான் இருந்தால் மட்டும்போதாது, படம்பிடிப்பானும் வேண்டும் ;-)

மதி,சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
World of Wa(s)ter
[கொஞ்சம் கருவியைச் சரித்து நீருக்கு நேரே காட்டினால், பச்சையாக மிதக்கின்றது :-( இலையிலே பச்சையம் இருக்கலாம், நீரே பச்சையாக இருக்கலாமா? அதுதான் வானமே எல்லையென்று எடுக்கவேண்டியதாய்ப்போச்சு]

Anonymous said...

கலக்குறே சந்துரு
புது படக்கருவி
புது படமெடுப்பாளன்
புது பதிவு
பிரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாதம்
:-)

சாத்தான்குளத்தான்

கானா பிரபா said...

சூப்பரப்பு

arulselvan said...

நல்லா இருக்கு. கூட ரெண்டு வார்த்தை எழுதறது.
அருள்

Anonymous said...

//சூப்பரப்பு//
அதே!

கொஞ்சம் எழுத்துக்களையும் தந்தால் குறைந்தா போய்விடுவீர்கள்:)

Pot"tea" kadai said...

அருமை!

Unknown said...

ரொம்ப நல்லா இருக்கு...!

SnackDragon said...

பெயரிலி,

காலையை துவங்க உதவியது உம் துளிருங்காலம் (;-)) இரண்டு படமும் என்னுள் வெவ்வேறு உணர்வைத்தூண்டுகின்றன.
மிக்க நன்றி

இளங்கோ-டிசே said...

நதியிலே தெரிவது தேவதையா தேவதையா?
...
/கொஞ்சம் எழுத்துக்களையும் தந்தால் குறைந்தா போய்விடுவீர்கள்/
நல்ல கேள்வி!

-/பெயரிலி. said...

பின்னூட்டங்களுக்கு நன்றி.
இரண்டு வரிகள் எழுதலாம்; ஆனால், எல்லோரும் இன்புற்றிருப்பதன்றி யாமேதும் வேண்டோம் பராபரமே என்பதாக கொஞ்சம் தள்ளியிருக்கின்றோம். (எல்லோருக்குமுள்ளே நாமும் அடக்கம்; நமக்குள் நம் குடும்பமும் குடுமியும் அட.....க்......கம்...மென்று.. சொல்கிறோம்) ;-)

-/பெயரிலி. said...

/நதியிலே தெரிவது தேவதையா தேவதையா?/
தேவையா இதேவதை? ;-)

Anonymous said...

Peyarili beleives in the dictum 'a picture is worth thousand words'.
good pics.but dont compete with bro karthikrmas :)
swimming dragon (not swim suit dragon)

Anonymous said...

நதியிலே தெரிவது தேவதையா தேவதையா

bro DJ, you are searching for
தேவதை everywhere :)

Anonymous said...

//எல்லோருக்குமுள்ளே நாமும் அடக்கம்; நமக்குள் நம் குடும்பமும் குடுமியும் அட.....க்......கம்...மென்று.. சொல்கிறோம்//
குடுமி வேறையா? இங்கை தெரியேல்லையே?