Wednesday, July 13, 2005

கவின் - 6


Four Paintings


'05 ஜூலை, 03 ஞாயி. 14:28 கிநிநே.

1. Self-Portrait in a Beret (Autoportrait au béret)
Paul Cézanne
1898-1900
oil on canvas

2. Madame Cézanne in a Red Armchair
Paul Cézanne
about 1877
oil on canvas; 72 x 56
44.776

3. Lullaby: Madame Augustine Roulin Rocking a Cradle (La Berceuse)
Vincent van Gogh
January 1889. Oil on canvas
48.548

4. Ravine
Vincent van Gogh
1889
52.1524

5 comments:

சன்னாசி said...

சுவாரஸ்யம்! இதிலுள்ள வான் கோவின் படத்தை நானும் பார்த்தேன் - சிகாகோவில்.

படம்

பெயர்

என்ன விஷயமோ!

-/பெயரிலி. said...

பாம்பூ,
என்னவென்றால், பொஸ்ரனில் இருப்பதுக்கும் நீங்கள் சிக்காகோவிலே கண்டதுக்கும் சின்னச்சின்ன வித்தியாசங்கள் உள்ளன போலத் தோன்றுகிறது. ஒன்று study ஓ?

கறுப்பி said...

தனித்தனியா போட்டோ பிடிச்சுப் போட்டிருக்கலாம். ஒன்றாப் பிடிச்சு சொதப்பீட்டீங்க

சன்னாசி said...

இருக்கலாம், மேலும் நான் ஒளி குறித்து அதிகம் சிந்திக்கவில்லை - அதனால் நான் எடுத்த புகைப்படமும் அசலைவிட சற்று வெளிறித்தான் இருக்கிறது, மேலும், கச்சிதமாக ஃப்ரேமுக்குள் எடுத்தேனா என்றும் நினைவிலை: இருப்பினும், படங்களுக்கு நன்றி...

-/பெயரிலி. said...

கறுப்பி, உண்மைதான். ஆனால், அதற்கு முன்னரே, படப்பெட்டியிலிருந்து தகட்டிலே 85 படங்கள் போய்விட்டன். மிஞ்சின ஆறேழுக்குள்ளே அமத்தவேண்டியதை அமத்த வேண்டியதாப்போச்சு :-(