Was not Pararasasingam an announcer with Sri Lanka Broadcasting Corporation? I remember one more song by him - 'GangaiyARE, GangayARE, Kadu thazhuvi varum GangaiyARE' on MaveliGanga river. Do you have it with you?
நன்றி பாரி. இரா.மு., அந்தப்பாடல் இருக்கிறது. கோகிலா சிவராஜாவும் பரராஜசிங்கும் பாடியது. இலங்கையின் மகாவலிகங்கை குறித்த பாடல். ஈழத்தின் மஹாகவியின் இணைக்கால, மூத்த கவிஞர் முருகையன் யாத்தது.
பல ஆண்டுகளாக, பரராஜசிங்கம் & குலசீலநாதன் இணைந்த பாடல்களைத் தேடி வந்தேன். அவை கிடைக்காதது குறித்து எழுதப்போனதே சந்தனமேடை எம் இதயத்திலே (என்ற பாடற்றலலப்பிலே) என்ற முதலிரண்டு பகுதிகளையும் எழுதச்செய்தது. கடைசியிலே வராது வந்த மாமணிபோல, ஐயர் அருவி வெளியீடான பரராஜசிங்கம் பாடல்களைக் கொண்டு வந்தார்.
/copy paNNina aaL inga irukka!!/ ஐயோ! உறை உடைக்காத பாட்டுத்தகட்டுக்கெல்லாம் படி எடுத்த முதல் ஆள் மதிதான் ;-)
ஆனால், படியெடுத்துத் தகட்டிலே கிடந்த சேரனின் பாடல்களைப் படியெடுத்ததென எண்ணிக்கொண்டு விட்டுவிட்டேன். :-(
மதி/டிஜே, அருவி வெளியீட்டகம் இன்னும் ரொரொண்டோவிலே இயங்குகின்றதா என்று ஒரு தரம் பார்த்துச் சொல்லுங்கள். முன்னர் அதன் தளம் இணையத்திலே இருந்தது; இப்போது காணவில்லை. அவர்களின் மற்றைய இசைத்தட்டுகள் எதுவேனும் ரொரொண்டோவிலே கிடைக்கின்றதா?
ஐயர் எனக்குக் கொடுத்த அருவி வெளியீட்டுக் குறுவட்டுகளில் மஹாகவியின் 'சிறு நண்டு மணல் மீது' மற்றும் 'ஆக்காண்டி' (சண்முகம் சிவலிங்கம்?) முதலிய மணிமணியான பாடல்கள் இருந்தன. சென்னையில் என்னைச் சந்திக்க வீட்டுக்கு வந்த கவிஞர் ஒருவர் 'கேட்டுட்டுத் தரேன்' என்று வாங்கிப் போனார். நான் இன்னும்தான் கேட்கிறேன். அவர் தருகிற வழியாக இல்லை.
தொடர்பில்லாத ஒரு கேள்வி - பரராஜசிங்கம் போல எழுபதுகளின் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன மற்ற அறிவிப்பாளார்களான ராஜேஸ்வரி ஷண்முகம், புவனலோசனி வேலுப்பிள்ளை, சில்விஸ்டர் பாலசுப்ரமணியம், இவர்களுக்கு முன்னோடியான மயில்வாகனம் - இவர்களில் யாரும் இசைக் கலைஞர்களாக இருந்தார்களா?
/'கேட்டுட்டுத் தரேன்' என்று வாங்கிப் போனார். நான் இன்னும்தான் கேட்கிறேன். அவர் தருகிற வழியாக இல்லை./ அவர் சொன்னதை நன்றாகக் கேட்டிருந்தீர்களா? "கேட்டும் தரேன்" என்று சொல்லியிருந்திருப்பாரோ என்னவோ? ;-)
/ராஜேஸ்வரி ஷண்முகம், புவனலோசனி வேலுப்பிள்ளை, சில்விஸ்டர் பாலசுப்ரமணியம், இவர்களுக்கு முன்னோடியான மயில்வாகனம் - இவர்களில் யாரும் இசைக் கலைஞர்களாக இருந்தார்களா?/ எனக்குத் தெரிந்தவரையில் இல்லை என்றுதான் சொல்வேன். ஆனால், சுபாஷ்சந்திரன் (என்று நினைவு) பாடகராகவும் இருந்தார்.
கதிர்காமஸ், / பாடல் நன்றாக இருந்தது./ தம்பி, உன்னோட அபிப்பிராயம் கேட்டேனா? ;-))
பெயரிலி அருவி வெளியீடு செய்யும் பாபு என்பவர் எனது நண்பர்தான். நாடகக் கலைஞர் அவர். தற்போது பல காலமாக வெளியீடுகள் எதுவும் செய்யவில்லை. ஆனால் ராஜ் ராஜரட்ணம் என்பவர் ஈழக்கவிஞர்களின் பாடல்கள் (சேரன் ஜெயபாலன் செழியன்) பலவற்றை வெளியீடு செய்துள்ளார். மிக இனிமையான பாடல்கள். என்னிடம் எல்லா சிடீயும் உள்ளன. அருவியின் வெளியீட்டு சிடீயும் மற்றயவையும் தங்களுக்கு வேண்டுமெனின் எடுத்து அனுப்ப முடியும்.
கறுப்பி, வருக. தர முடிந்தால், நன்றி. (செலவுத்தொகையையும் சொல்லவும்; சுயாதீனப்படைப்பாக்கல்களுக்கேனும் துட்டு குடுப்பது என்ற கொள்கையுண்டு ;-)) பதிலுக்கு ராஜ்கௌதமனைத் தரக்கேட்கக்கூடாது ;-))
முருகன், கறுப்பிதான் கார்த்திக் ராமஸினை கதிர்காமஸ் என்று மாற்றினார். நல்ல காலம், கடந்தகாலம் சென்று Ramses The Great என்றெல்லாம் வர்ணனை கொடுக்காமல் விட்டாரே அதுவே பெரிசு. ;-) ஆக்காண்டி என்னிடமில்லை. ஆனால், சு. வில்வரத்தினம் பாடி, மதி அவருடைய பதிவிலே போட்டிருந்தார்
/அட, நான் தான் அவர் பெயரை அப்படிப் படிப்பேன். நீங்கள் கூடவா? :-)/ சமயத்திலே நான்கூட அப்படி படிப்பேன் என்ற உண்மையை சொல்லிக்கொள்கிறேன். சில சமயத்தில் யாரிடமிருந்தோ இமெயில் என்று திறந்து பார்ப்பேன். :-) அதனால உங்களை மன்னித்துவிடுகிறேன்.
//முருகன், கறுப்பிதான் கார்த்திக் ராமஸினை கதிர்காமஸ் என்று மாற்றினார்.// வரள்ஆற்று pinஅணி யில் தவறு செய்யக்கூடாது. இதற்கு முன் பதிவுகள்.கொம் இலே ஒருவர் , முதன்முதலாக என் பெயரை "ஸ்ரீலஸ்ரீ கதிர்காமஸ்வாமிகள்" என்று படித்தபோது நாம் அகமகிழ்ந்து போனோம்.
இங்கிருந்து தங்கள் ஊருக்கு யாராவது வர இருந்தால் கூறி விடுங்கள் கொடுத்து விடுகின்றேன். டீசே வர இருப்பதாக கிசுகிசு ஒன்று உலாவியது. வந்தாரானால் கொடுத்து விடலாம். இல்லாவிட்டால் தங்கள் முகவரியைத் தாருங்கள் அனுப்பி வைக்கின்றேன். மூன்ற சிடியும் வேண்டுமா? எத்தனை கொப்பிகள் வேண்டும்? என்பதையும் தெரியப்படுத்துங்கள். ஒரு சிடி $10 க்கு இங்கு கொடுத்தார்கள்.
கறுப்பி, தலைப்புக்குக் குழப்பமில்லாமல், தனியஞ்சலிலே பதில் எழுதுகிறேன். /டீசே வர இருப்பதாக கிசுகிசு ஒன்று உலாவியது./ "வா ராசா வா" எண்டுதான் ரெண்டு முறை சொன்னன். மூண்டாம் முறை சொல்லப்போறதில்லை. "வந்தால் வா, வராட்டிப்போ"தான்
21 comments:
ஆஹா...மிக மிக அருமை...கலக்கலா இருக்கு பெயரிலி...
ரொம்ப நல்ல பாட்டு...:)
படு ஜாலியா இருக்கு இந்தப் பாட்டு
Ramani,
Was not Pararasasingam an announcer with Sri Lanka Broadcasting Corporation? I remember one more song by him - 'GangaiyARE, GangayARE, Kadu thazhuvi varum GangaiyARE' on MaveliGanga river. Do you have it with you?
நன்றி பாரி.
இரா.மு., அந்தப்பாடல் இருக்கிறது. கோகிலா சிவராஜாவும் பரராஜசிங்கும் பாடியது. இலங்கையின் மகாவலிகங்கை குறித்த பாடல். ஈழத்தின் மஹாகவியின் இணைக்கால, மூத்த கவிஞர் முருகையன் யாத்தது.
பல ஆண்டுகளாக, பரராஜசிங்கம் & குலசீலநாதன் இணைந்த பாடல்களைத் தேடி வந்தேன். அவை கிடைக்காதது குறித்து எழுதப்போனதே சந்தனமேடை எம் இதயத்திலே (என்ற பாடற்றலலப்பிலே) என்ற முதலிரண்டு பகுதிகளையும் எழுதச்செய்தது. கடைசியிலே வராது வந்த மாமணிபோல, ஐயர் அருவி வெளியீடான பரராஜசிங்கம் பாடல்களைக் கொண்டு வந்தார்.
பெயரிலி!!
நன்றாக இருக்கிறது.
தெளிந்த நீரோடை போல பாடல் அமைதியாக போகிறது.மிகவும் அருமை.இதை தந்ததுக்கு எனது நன்றிகள் உரித்தாகுக.
கரிகாலன்
//ஐயர் அருவி வெளியீடான பரராஜசிங்கம் பாடல்களைக் கொண்டு வந்தார்//
aa ithu aniyaayam! :D
copy paNNina aaL inga irukka!!
oNdukku rendaap paNNi 'kaamikaaze'kku kudu mahaLae endu sonna SEEVAN Toronto'vila kuththu kallaa irukka, indaikku pinnaeram Pearson airport'il flight ERina aasaami 'varaathu vantha maamaNiyaa? :shaking head:
[yer padiththaal uthaikkaatheerhal. :D ]
-Mathy
ரமணி: கடந்த சில பதிவுகள் நன்றாக இருக்கின்றன. இதுவும்தான்.
அருள்
/copy paNNina aaL inga irukka!!/
ஐயோ! உறை உடைக்காத பாட்டுத்தகட்டுக்கெல்லாம் படி எடுத்த முதல் ஆள் மதிதான் ;-)
ஆனால், படியெடுத்துத் தகட்டிலே கிடந்த சேரனின் பாடல்களைப் படியெடுத்ததென எண்ணிக்கொண்டு விட்டுவிட்டேன். :-(
மதி/டிஜே, அருவி வெளியீட்டகம் இன்னும் ரொரொண்டோவிலே இயங்குகின்றதா என்று ஒரு தரம் பார்த்துச் சொல்லுங்கள். முன்னர் அதன் தளம் இணையத்திலே இருந்தது; இப்போது காணவில்லை. அவர்களின் மற்றைய இசைத்தட்டுகள் எதுவேனும் ரொரொண்டோவிலே கிடைக்கின்றதா?
கரிகாலன், அருள் நன்றி.
பாடல் நன்றாக இருந்தது.
நன்றி பெயரிலி.
ஐயர் எனக்குக் கொடுத்த அருவி வெளியீட்டுக் குறுவட்டுகளில் மஹாகவியின் 'சிறு நண்டு மணல் மீது' மற்றும் 'ஆக்காண்டி' (சண்முகம் சிவலிங்கம்?) முதலிய மணிமணியான பாடல்கள் இருந்தன. சென்னையில் என்னைச் சந்திக்க வீட்டுக்கு வந்த கவிஞர் ஒருவர் 'கேட்டுட்டுத் தரேன்' என்று வாங்கிப் போனார். நான் இன்னும்தான் கேட்கிறேன். அவர் தருகிற வழியாக இல்லை.
தொடர்பில்லாத ஒரு கேள்வி - பரராஜசிங்கம் போல எழுபதுகளின் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன மற்ற அறிவிப்பாளார்களான ராஜேஸ்வரி ஷண்முகம், புவனலோசனி வேலுப்பிள்ளை, சில்விஸ்டர் பாலசுப்ரமணியம், இவர்களுக்கு முன்னோடியான மயில்வாகனம் - இவர்களில் யாரும் இசைக் கலைஞர்களாக இருந்தார்களா?
/'கேட்டுட்டுத் தரேன்' என்று வாங்கிப் போனார். நான் இன்னும்தான் கேட்கிறேன். அவர் தருகிற வழியாக இல்லை./
அவர் சொன்னதை நன்றாகக் கேட்டிருந்தீர்களா? "கேட்டும் தரேன்" என்று சொல்லியிருந்திருப்பாரோ என்னவோ? ;-)
/ராஜேஸ்வரி ஷண்முகம், புவனலோசனி வேலுப்பிள்ளை, சில்விஸ்டர் பாலசுப்ரமணியம், இவர்களுக்கு முன்னோடியான மயில்வாகனம் - இவர்களில் யாரும் இசைக் கலைஞர்களாக இருந்தார்களா?/
எனக்குத் தெரிந்தவரையில் இல்லை என்றுதான் சொல்வேன். ஆனால், சுபாஷ்சந்திரன் (என்று நினைவு) பாடகராகவும் இருந்தார்.
கதிர்காமஸ்,
/ பாடல் நன்றாக இருந்தது./
தம்பி, உன்னோட அபிப்பிராயம் கேட்டேனா? ;-))
பெயரிலி அருவி வெளியீடு செய்யும் பாபு என்பவர் எனது நண்பர்தான். நாடகக் கலைஞர் அவர். தற்போது பல காலமாக வெளியீடுகள் எதுவும் செய்யவில்லை. ஆனால் ராஜ் ராஜரட்ணம் என்பவர் ஈழக்கவிஞர்களின் பாடல்கள் (சேரன் ஜெயபாலன் செழியன்) பலவற்றை வெளியீடு செய்துள்ளார். மிக இனிமையான பாடல்கள். என்னிடம் எல்லா சிடீயும் உள்ளன. அருவியின் வெளியீட்டு சிடீயும் மற்றயவையும் தங்களுக்கு வேண்டுமெனின் எடுத்து அனுப்ப முடியும்.
//கதிர்காமஸ்,
அட, நான் தான் அவர் பெயரை அப்படிப் படிப்பேன். நீங்கள் கூடவா? :-)
ஆக்காண்டி இருந்தால் இங்கே போடுங்களேன்.
கறுப்பி,
வருக. தர முடிந்தால், நன்றி. (செலவுத்தொகையையும் சொல்லவும்; சுயாதீனப்படைப்பாக்கல்களுக்கேனும் துட்டு குடுப்பது என்ற கொள்கையுண்டு ;-)) பதிலுக்கு ராஜ்கௌதமனைத் தரக்கேட்கக்கூடாது ;-))
முருகன், கறுப்பிதான் கார்த்திக் ராமஸினை கதிர்காமஸ் என்று மாற்றினார். நல்ல காலம், கடந்தகாலம் சென்று Ramses The Great என்றெல்லாம் வர்ணனை கொடுக்காமல் விட்டாரே அதுவே பெரிசு. ;-)
ஆக்காண்டி என்னிடமில்லை. ஆனால், சு. வில்வரத்தினம் பாடி, மதி அவருடைய பதிவிலே போட்டிருந்தார்
//உன்னோட அபிப்பிராயம் கேட்டேனா?//
அபிப்ராயமெலாம் காசு வசூலிக்காமல் சொல்வதில்லை?
/அட, நான் தான் அவர் பெயரை அப்படிப் படிப்பேன். நீங்கள் கூடவா? :-)/
சமயத்திலே நான்கூட அப்படி படிப்பேன் என்ற உண்மையை சொல்லிக்கொள்கிறேன்.
சில சமயத்தில் யாரிடமிருந்தோ இமெயில் என்று திறந்து பார்ப்பேன். :-)
அதனால உங்களை மன்னித்துவிடுகிறேன்.
முருகன்,
மதியின் பதிவிலே இருப்பது
ஓ வண்டிக்காரா!." ஆனால், வேறெங்கோ ஆக்காண்டியினைக் கேட்டதாக ஞாபகம்.
/அபிப்ராயமெலாம் காசு வசூலிக்காமல் சொல்வதில்லை?/
காசு வசூலிச்சுச்சொன்னால்மட்டுமே, 'கன்ஸல்டேஸன்பீஸ்' என்போம் நாம்.
//முருகன், கறுப்பிதான் கார்த்திக் ராமஸினை கதிர்காமஸ் என்று மாற்றினார்.//
வரள்ஆற்று pinஅணி யில் தவறு செய்யக்கூடாது. இதற்கு முன் பதிவுகள்.கொம் இலே ஒருவர் , முதன்முதலாக என் பெயரை
"ஸ்ரீலஸ்ரீ கதிர்காமஸ்வாமிகள்" என்று படித்தபோது நாம் அகமகிழ்ந்து போனோம்.
இங்கிருந்து தங்கள் ஊருக்கு யாராவது வர இருந்தால் கூறி விடுங்கள் கொடுத்து விடுகின்றேன். டீசே வர இருப்பதாக கிசுகிசு ஒன்று உலாவியது. வந்தாரானால் கொடுத்து விடலாம். இல்லாவிட்டால் தங்கள் முகவரியைத் தாருங்கள் அனுப்பி வைக்கின்றேன். மூன்ற சிடியும் வேண்டுமா? எத்தனை கொப்பிகள் வேண்டும்? என்பதையும் தெரியப்படுத்துங்கள். ஒரு சிடி $10 க்கு இங்கு கொடுத்தார்கள்.
கறுப்பி, தலைப்புக்குக் குழப்பமில்லாமல், தனியஞ்சலிலே பதில் எழுதுகிறேன்.
/டீசே வர இருப்பதாக கிசுகிசு ஒன்று உலாவியது./
"வா ராசா வா" எண்டுதான் ரெண்டு முறை சொன்னன். மூண்டாம் முறை சொல்லப்போறதில்லை. "வந்தால் வா, வராட்டிப்போ"தான்
Post a Comment