Sunday, July 24, 2005

கந்தை - 31


Killing A Mocking Bird



1 comment:

முகமூடி said...

/?பெயரிலி... புரியாம எழுதிகிட்டுத்தான் இருந்தீரு... இப்ப படமுமா??

சரி ஏதோ எனக்கு புரிஞ்ச வரையில பின்னூட்டம் கொடுத்திட்டு அப்பீட்டு ஆகிக்கிறேன்..

நான் பக்-ஐ மாகாணத்துல - ஒஹையோ - இருந்தப்போ அடப்பாவிங்களா இப்படி ஸ்னைப்பர், கலாஷ்னிக்காவ் எல்லாம் தூக்கிட்டு போயி மான் வேட்டை ஆடறீங்களே, இதுல் என்னடா வீரம் இருக்குன்னு கேட்டேன்... அதுக்கு 'அவன்' சொன்ன பதில் தெரியுமா? இவனுங்க மான் வேட்டை (வருஷத்துக்கு கிட்டத்தட்ட 10,000 மேல) ஆடலன்னா, eco-imbalance ஆகிடுமாம்... சரி அதுக்கு எதுக்குடா மான சுட்டு போட்டோ எல்லாம் எடுத்துக்கறீங்கன்னா, வேட்ட நாய் கணக்கா இளிக்கிறான்... என்னமோ...