not a weblog, but an optimized ego-engine அலைஞனின் அலைகள்: குவியம் குழியும் அலையும் விரியும் குவியும்
வாவ்...
இதையும் , போட்டோ 'சாப்' ஆக்காதற்கு நன்றி! அடுத்த முறை பல்லு தெரியும்படு எடுங்க
பெரியவருக்கு வணக்கம் சொல்லிருங்க. :)
செல்வநாயகி & விஜய், நன்றி.ஸெர்ரீ ஸ்மார்ட், இதுவும் கொஞ்சம் photo chop chop தான் ;-)மதி, வணக்கம் சொல்லிவிடுகிறேன்.
"...நித்திலம் கொழிக்கும் கோணமாமலை அமர்ந்தாரே...." :-)
புள்ளைய வச்சி இந்த மாதிரி திகில் படமெல்லாம் எடுக்காதிங்க. :)கதிருக்கு என் அன்பு.
ஹூம் கோணமாமலையமர்ந்தானே! நீயே சொல்லு, யார் யாரைத் திகில்படுத்துகிறது!!
யாருப்பா - நித்திலன் கதிரா இது ? சின்னப் புள்ளையா இருந்தப்ப பார்த்தது? பையனுக்கு இப்பவே தமிழார்வம் கண்ணிலே பொங்குது போல இருக்கே ? அப்பாரு தன்ன கவனிக்காம, பதிவுகளா போட்டுகிட்டு இருக்காருன்னு கோபமா :-)- நண்பன்
Post a Comment
8 comments:
வாவ்...
இதையும் , போட்டோ 'சாப்' ஆக்காதற்கு நன்றி! அடுத்த முறை பல்லு தெரியும்படு எடுங்க
பெரியவருக்கு வணக்கம் சொல்லிருங்க. :)
செல்வநாயகி & விஜய், நன்றி.
ஸெர்ரீ ஸ்மார்ட், இதுவும் கொஞ்சம் photo chop chop தான் ;-)
மதி, வணக்கம் சொல்லிவிடுகிறேன்.
"...நித்திலம் கொழிக்கும் கோணமாமலை அமர்ந்தாரே...." :-)
புள்ளைய வச்சி இந்த மாதிரி திகில் படமெல்லாம் எடுக்காதிங்க. :)
கதிருக்கு என் அன்பு.
ஹூம் கோணமாமலையமர்ந்தானே! நீயே சொல்லு, யார் யாரைத் திகில்படுத்துகிறது!!
யாருப்பா - நித்திலன் கதிரா இது ? சின்னப் புள்ளையா இருந்தப்ப பார்த்தது? பையனுக்கு இப்பவே தமிழார்வம் கண்ணிலே பொங்குது போல இருக்கே ? அப்பாரு தன்ன கவனிக்காம, பதிவுகளா போட்டுகிட்டு இருக்காருன்னு கோபமா :-)
- நண்பன்
Post a Comment