Tuesday, April 26, 2005

படிமம் - 146


Talking to the moonlight


11 comments:

SnackDragon said...

இதில் தெரியும் வெளிச்சம் , நிலா வெளிச்சம் என்று சொன்னால் நாங்கள் நம்பமட்டோம் !

கறுப்பி said...

பச்சைப் பூக்களா? இலையா?

-/பெயரிலி. said...

/இதில் தெரியும் வெளிச்சம் , நிலா வெளிச்சம் என்று சொன்னால் நாங்கள் நம்பமட்டோம் !/
நானும் சொல்லமாட்டேன். ;-)

/பச்சைப் பூக்களா? இலையா?/
மஞ்சட்பூ மர்மம்:-)

கறுப்பி said...

wow!

Thangamani said...

இருக்குறத இருக்குற படி காட்டக்கூடாதுன்னு முண்டக்கண்ணி (கணணி) முன்னாடி சபதம் எடுத்துட்டீங்களா?

:)

-/பெயரிலி. said...

சரி ஆசைப்படுகிறீர்கள்; காட்டியாச்சு

SnackDragon said...

ஆகா, பெயரீலீ , இதெல்லாம் ரெம்ப ஓவரு..

நிலவோடு என்றதும் நம்ம பாம்பு ஞாபகம் வந்துச்சு :-)

Sri Rangan said...

Nature is unsurpassed as source of inspiration.A beautiful treat of spring is that
it always comes when we need it most!That's why Art is the unceasing effort to compete with the beauty of flowers.

Thangamani said...

சரி பார்த்தாச்சு. நன்றி!

Vijayakumar said...

கண்ணாடி பூக்கள் மாதிரி இருக்குதுங்கோ...

இளங்கோ-டிசே said...

கண்ணால் காண்பதுவும் பொய் :-).