இந்தப் பூக்களைச் சேகரிக்கின்றேன். பூவொன்று வருகையில், சவர்க்காரமாய் ஊத்தை உரஞ்சிக் குளித்து புத்தம் புதுப்பொலிவாக,உருமாற!!! (பெயரிலிக்கும், கார்த்திக்கும் மட்டுமா கவித்துவமாய் எழுதவும் படம் எடுக்கவும் முடியும்? என்ற எரிச்சலில் நான் எழுதிய நீண்ட 'கவிதை'யிலிருந்து உருவப்பட்ட வரிகள்தான் இவை :-) ). எனது அற்புதமான கவிதைக்கு ஒரு படம்போட 'ரெட்டைக் கால் கொண்ட எந்தப்பூவாவது' தன் படத்தை விரைவில் அனுப்பி உதவவும்!
//பெயரிலிக்கும், கார்த்திக்கும் மட்டுமா கவித்துவமாய் எழுதவும் படம் எடுக்கவும் முடியும்?// யப்பா.. ராசா, அது கவித்துவம்...நான் கத்துவம். இரண்டும் வேறு . //பூவொன்று வருகையில் // எப்போ?
9 comments:
ஆயிரம் மலர்களே மலருங்கள் அமுதகீதம் பாடுங்கள் ஆடுங்கள்.
புளொக்கில என்ன நடக்குது ஒரே பாட்டும் கூத்தும் பூச்செறிவுமா இருக்கு?
ஓ ஸ்பிரிங்க் வந்திட்டுது அதுவா?
Arputham
ஒரு துளிர் வளர்ந்துட்டதுனாலே இன்னொன்றுக்கு ரொம்பத்தான் துளிர்விட்டுப்போச்சு ? ;-)
பெயரிலி இன்னுமொரு கேள்வி இந்தப்படங்களைத் தாங்களே எடுப்பீர்களா? இல்லாவிட்டால் எங்காவது இருந்து உருவுவீர்களா?
இந்தப் பூக்களைச் சேகரிக்கின்றேன். பூவொன்று வருகையில், சவர்க்காரமாய் ஊத்தை உரஞ்சிக் குளித்து புத்தம் புதுப்பொலிவாக,உருமாற!!! (பெயரிலிக்கும், கார்த்திக்கும் மட்டுமா கவித்துவமாய் எழுதவும் படம் எடுக்கவும் முடியும்? என்ற எரிச்சலில் நான் எழுதிய நீண்ட 'கவிதை'யிலிருந்து உருவப்பட்ட வரிகள்தான் இவை :-) ). எனது அற்புதமான கவிதைக்கு ஒரு படம்போட 'ரெட்டைக் கால் கொண்ட எந்தப்பூவாவது' தன் படத்தை விரைவில் அனுப்பி உதவவும்!
//பெயரிலிக்கும், கார்த்திக்கும் மட்டுமா கவித்துவமாய் எழுதவும் படம் எடுக்கவும் முடியும்?//
யப்பா.. ராசா, அது கவித்துவம்...நான் கத்துவம். இரண்டும் வேறு .
//பூவொன்று வருகையில் // எப்போ?
கறுப்பி, இண்டைக்குக் காலமை சுடச்சுட பள்ளிக்கூடமரத்திலயிருந்து உருவியிருக்கிறன். ;-)
ஓ இனிஷலோடை ஸ்பிரிங்க் வந்துதோ இல்லை ஸ்பிங்க்ஸ் வந்துதோ தெரியாது, பூ பூத்துக்கிடக்குது. அள்ளிப்போட்டன்
பாலாஜி-பாரி, "ஆர் புத்தாம்?" என்றால், எந்தப் பாம்பினுடையதென்று ஆர் கண்டார்? :-)
டிஜே, செர்ரீ, மரத்தைக் கண்டதுதான் சமயமெண்டு, என்னைச் சாட்டோட சாட்டாய் ஒரு மாதிரியாய்க் கவியாக்கி ஏத்திவிட்டியள். ;-)
அட ஆரப்பா!
முதல் ஊதாப் பூ எண்டு பாடின மாதரி இதுக்குமொரு பாட்டுப் போடுங்கோவன்.
பெயரி!
அந்தந்தப் பூக்களின்ர பேரயும் சேத்துப் போடுமன். அறிஞ்சு கொள்ளலாம்.
ஒரு வேள அதுகளும் 'பெயரிலி' களோ?
புத்திலிருந்து கிளம்பி பள்ளிக்கூட மரத்தில் பறித்து இருட்டறையில் இட்டு பூஜ்ஜிய வெளியில் திறந்த பூச்சியே!
பூஜ்ஜிய வெளியும் இருட்டு
என்கின்றது இட்ட பாம்பு.
(அய்யோ!! நான் இல்லை...நான் இல்லை...)
Post a Comment