Wednesday, April 20, 2005

துளிர் - 16


Whit(e) and Viole(n)t


*PhotoChopped

12 comments:

ஒரு பொடிச்சி said...

ஊதா... ஊதா.. ஊதாப்பூ!
looks nice! spring time!

-/பெயரிலி. said...

பூ எண்டு ஊதாமலா இருந்திருப்பன்? ஆனால், உயரத்திலையெல்லோ ஊதாப்பூ ;-)

Anonymous said...

கொள்ளை அழகு!!!
பெயலிரியின் கமரா அவ்வவ்போது உண்மையாகவும் (பொஸ்ரன் சந்திப்பு போன்றல்லாது)படம்பிடிக்கின்றது :-). பொடிச்சி, ஊதாப்பூ ஊதாப்பூ என்று கூற, எனக்கு விஜயும், ரம்பாவும் ஊதாப்பூ ஊதாப்பூ என்ற பாடலுக்கு ஆடிப்பாடினதும் ஞாபகத்திற்கு வருகின்றது.

Jayaprakash Sampath said...

பூவுலகின் லட்சியங்கள் பூப்போலே வாழும்
தெய்வ சொர்க்க நிச்சயம் தான் திருமணமாய்க் கூடும்....
பொருத்தமென்றால் புதுப்பொருத்தம் பொருந்தி விட்ட ஜோடி..
நன் புலவனென்றால் பாடிடுவேன் கவிதை ஒரு கோடி....

நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க...

மணவாழ்க்கை அமைவதற்கோ மனைவி வாய்க்க வேண்டும்
குலமகளாய்க் கிடைப்பதற்கோ கொடுத்து வைக்க வேண்டும்
அருமைகளும் பெருமைகளும் நிறைவதுதான் இன்பம்
நீ அத்தனையும் பெற்றுவிட்டாய் ஆனந்தமாய் வாழ்க,,,,,

நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க...

ஊதாப்பு போட்டாவைப் பார்த்ததும், இந்தப் பாட்டுத்தான் சட்டென்று நினைவுக்கு வந்து, தூங்கப் போற நேரத்துலே ஒரே இம்சை...

அது சரி, இந்த தக்ஷிணாமுர்த்திதான், அந்த 'தக்ஷிணாமூர்த்தியா?

-/பெயரிலி. said...

ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது நித்திரைக்கு. சக்கரைக்கனவுகள் வரட்டும் (அப்படியே சக்கரைவியாதியும் வந்துசேரட்டுமென்ற நல்ல எண்ணமேதான் :-))

எந்த தெட்சணாமூர்த்தியோ! இந்தச்சொல்லைப் பின்பகுதி பயந்துகொண்டே சொல்லவேண்டியதாக இருக்கிறது; பிறகு, ரோஸாவசந்து, பிரகாசு தலைக்குப் பதிலாக என் தலைதான் உருளும், பரிக்குப் பதிலாகப் புலி அகப்பட்டுக்கொண்டதுபோல :-)

Anonymous said...

இப்படி ஒரு அழகான மலரை, முரட்டு அழகோடு காட்டி மிரட்ட வந்தாரய்யா பெயரிலி

வசந்தன்(Vasanthan) said...

//பூ எண்டு ஊதாமலா இருந்திருப்பன்?//

அப்ப நீங்கள் தான் ஊதும் வண்டா? (கவனம்)

Thangamani said...

'நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது'

கனவுகளையும் காமெராவுக்குள் கொண்டுவரமுடியுமா?

-/பெயரிலி. said...

கருத்துகளுக்கு நன்றி.
முரட்டுத்தனமாகப் பூவை ஊதுகிறேனா?

/'நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது'/ --> நாளை நமதே ;-)

இந்தப்படம் பொய்; பொஸ்ரன் சந்திப்பு மெய் ;-)

Balaji-Paari said...

/'நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது'/ --> நாளை நமதே ;-)

சைக்கிள் கேப்பில் லாரி ஓட்டலாம். ஆனா நீங்க பெரிய விமானத்தையே ஓட்றீங்க..செய்யுங்க...செய்யுங்க...

கறுப்பி said...

//இந்தப்படம் பொய்; பொஸ்ரன் சந்திப்பு மெய் ;-) \\
இது எதையாவது சொல்ல வருகுதா?

பெயரிலி தாங்கள் நல்ல கமெரா மானா?

"பூப்பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை"

-/பெயரிலி. said...

/நீங்க பெரிய விமானத்தையே ஓட்றீங்க/
பெரிய விமானம் ஓட்டுறதா? ;-)
சும்மா சின்னக்கார் ஓட்டமுன்னாலேயே நட்ட பொஸ்ரன் நடுத்தெருவிலே we மானம் போய் நிற்கிறோம், விமானம் ஓட்டுறதாம் விமானம்!! ;-)

/தாங்கள் நல்ல கமெரா மானா?/
இல்லையில்லை. கெட்ட கமெரூன் புலி ;-)