Friday, May 18, 2012

மூன்றாண்டுகளை நினைவிருத்தி...


தடங்களின் வழி நடக்கும் நினைவு. சின்னமுளை மெல்லவெழும். படரும் கொடி பரவும்.

1 comment:

K said...

அத்தனை உணர்வுகளையும், எமது எதிர்கால நம்பிக்கைகளையும் ஒற்றை புகைப்படத்தினுள் அடக்கிவிட்டீர்கள் அண்ணா! அருமை!