உனக்கான சுபகாலத்தில்
திட்டமிட்டுக் கவடு தூக்கி
கம்பி பிரிந்திறங்கி
என் வீட்டுப் பற்றைக்குள்
உன் உச்சிவளை எறிய ஒழுக்கிலே
நிதானமாக
ஒண்டுக்கடிக்கிறாய்
உன் மொழியை
உன் விருப்பை
உன் அழுக்கை.
உன் மூத்திரமொழி புனைந்து சொரிகிறது:
என் மூச்சை
என் பேச்சை
என் நிகழ்வை
என் தரவை
என்னை.
~~~~~
பாஸிஸ்டுகள் இருவகை:
எனது;
எனதல்லாததும் உனதல்லாததும்.
நீ pure shit
திட்டமிட்டுக் கவடு தூக்கி
கம்பி பிரிந்திறங்கி
என் வீட்டுப் பற்றைக்குள்
உன் உச்சிவளை எறிய ஒழுக்கிலே
நிதானமாக
ஒண்டுக்கடிக்கிறாய்
உன் மொழியை
உன் விருப்பை
உன் அழுக்கை.
உன் மூத்திரமொழி புனைந்து சொரிகிறது:
என் மூச்சை
என் பேச்சை
என் நிகழ்வை
என் தரவை
என்னை.
~~~~~
பாஸிஸ்டுகள் இருவகை:
எனது;
எனதல்லாததும் உனதல்லாததும்.
நீ pure shit
3 comments:
ஜெயமோகனின் அமைதிப்படையின் ஈழச்செயல்பாடுகள் குறித்து அவர் தமது வழக்கமான பாணியில் செயாலாற்றியுள்ளார். ஒரு வாசகக் கடிதம். அதைத் தாங்கும் நான்கு நபர்களின் அத்தாட்சிகள் (வேலிக்கு நான்கு ஓணான்கள்) விசாரணை முடிந்தது. தீர்ப்பு, வசவு. அதுவும் ஆயிரக்கணக்கான பாதிக்கப்பட்ட நபர்கள் உயிரோடும் பிணமாகவும், ஆவணமாகவும் இருக்கையிலேயே. இதில் முரணியக்கம், இருதரப்பு, காந்தியம் எதுவுமில்லை; மாறாக வல்லுறவுக்கு ஆட்பட்டவர்களே தங்களுக்கான சாட்சியத்தைக் கொண்டுவரவேண்டிய அவலம். வாச்சாத்தி பெண்களைப் போல நேரடியாகக் கண்களைப் பார்த்து பேசித் தெரிந்து கொள்ள யாரும் ஜெமோக்கு இல்லாதது தமிழர்களின் வரலாற்று சோகம்.
தமிழர்களது தூக்கத்தை கிள்ளிப்பார்த்து தெரிந்து கொள்ளும் சமார்த்தியம். ஏதோ ஜேமோ சர்ட்டிபைடு ஷோபாவும் , இன்னொரு கவிஞரும் வந்து இந்த வரலாற்றை மீளுருவாக்கம் செய்யும் முயற்சியை சற்றே தடுத்துவிட்டார்கள். என்ன செய்வது?
What I hate with certain co-called Indian Tamil literary luminaries is their fucking preachy diphtherial Diarrhea. These people lay low when the real loud supportive voices needed for sake of humanity only to come out from their hideouts for cashing by sailing in the favorable trade wind. They assume that they know even better than the people who faced the problems in first hand and find time to sell their bottle of Gandhian panacea and Dhrama placebos that they themselves can not medicate to get remedy in their daily lives.
This low life called Jeyamohan has no shame in keeping his usually loud "I know all" mouth shut when the people were killed like stray dogs. For a writer who claim that he promoted Thalayasingham and trashed eelam Tamil leftist as well as Tamil Nationalist writers in the name of "spiritual writing" through a surrogate critic, for a person who was hosted by Tamil diaspora (who invited him in Canada and Australia have to be discussed separately - except for Selvam, I do not have any respect for the others), for a person wrote on Thalayasingam and Muttuligam, one should expect him to know more about eelam tamil history. Alas! It is not the case. Just after the war, he went on preaching about Gandhism to Tamils as they were illiterates and never heard or tried in practice. Then, he went on -like every other cash making trash typist or publisher in Tamilnadu- wrote 'uloogam' - a cheap distorted tale in time and space. Then he elevated an anti-eelam NRIs running award to put down iyal award for no strong |apparent| reason. Now he comes to tell us how good Indian army was -in his first blog post- and how the eelam Tamils have win the heart of India -in the second blog post as a response to thirumavaLavan.
The irony is he, an Indian Nationalist Hindutva fascist has all the guts to trash 'Tamil Fascists'; he says, the Tamil Fascists gain by bringing eelam issue to Tamilnadu; here comes the second irony: Whoever they really are and whatever their real motives are Seeman and Nedumaran were never proved for gaining electoral and monetary gains; instead they had enough time incarcerated. Now, look at our accuser and his publisher Kizhakku: Uloogam got sold!
Now, The Almighty Holly Divine Crap! go, bind and sell your blog posts too; there are your foreign tour guides and Hindutva and Indian Nationalist goons waiting to buy.
Jeyamohan is just kuck-koos. Wht worry about it?
Post a Comment