Tuesday, July 29, 2008

Twitter as a Toothpicking Tool

நயனதாரா நெஞ்சுக்கும்
காலி ஆடுகளத்துக்கும்
இடை-க்-கணம்
ட்வீட்டரில் தொங்கும்
மனித முகம்
எனது

9 comments:

Anonymous said...

அடேய் பெயரிலி பேரா
உன் படமும், விளக்கமும் ஒரே பின் நவீனத்துவமாக உள்ளது.நீ தசாவதாரம் கமல் போல் ஒரே பிரேமில் பல கெட் அப்புகளில் வரவில்லை. சாரு போல் சட்டையை
மாற்றிப் போட்டுக்கொள்ளவில்லை. புகைப்படம் ஓகே, நரைக்கு கொஞ்சம்
டை அடித்தால் இன்னும் யங்காக தெரிவாய். சே லுக் வரணும்னா நல்ல விக் கம் தாடி வேணும்.

நீ டிவிட்டரில் டிராபிக்
ஜாம் அடிக்கடி ஏற்படுத்தப் போகிறாய்
என்று எனக்குத் தெரியும். நானும்
டிவிட்டரில் ஜாயின் பண்ணவா.

கிருஷ்ணவேணி கொள்ளுப் பாட்டி

-/பெயரிலி. said...

தலைநரைக்கும் கதிரொளிக்கும் வித்தியாசம் தெரியாத கண்ணென்ன கண்ணோ? ;-)

Anonymous said...

பாட்டி என்பதால் இருக்குமோ? :-))
..Aadhi

Anonymous said...

தலைநரைக்கும் கதிரொளிக்கும் வித்தியாசம் தெரியாத கண்ணென்ன கண்ணோ? ;-)

கொள்ளு பாட்டியைப் பார்த்து கேட்கும் கேள்வியா இது -:)

-/பெயரிலி. said...

கொள்ளுப்பாட்டியா...உர்ர்ர்ர்... நான் கொள்ளுப்பார்ட்டி என்று வாசித்துவைத்துவிட்டேன். என் கண்ணு பூஞ்சைக்கண்ணு.

/உன் படமும், விளக்கமும் ஒரே பின் நவீனத்துவமாக உள்ளது/
பின்னே என்ன? நயனதாராவின் புளோ அப்பைப் பற்றி ஒரு 17 இற்வீற்றர்; பிறகு, காலி ஸ்ரேடியத்திலே இந்திய-இலங்கை கிரிக்கெட் பத்தி ஒரு 138 இற்வீற்றர். இடையிலே, "அய்யோ, குண்டு மக்கள் மாண்டார்களே" என்று வகையிலே ஓர் 88 இற்வீற்றர் என்று மூன்று நிமிடத்துள்ளே அடித்துத் தள்ளினால், எனக்கே என் பாசாங்கு பற்றி வெட்கமாகிறதே :-(

Anonymous said...

So peyarili realises that he cannot be an emperor in twitter but only a chieftain :).
Moral of the story: Net is
full of peyarilis, big and small
and of all shades, styles and hues :).

-/பெயரிலி. said...

How did you miss skewnesses, kurtosises and pools of genes? ;-)

Anonymous said...

இது என்ன பெயரிலிக்கு ஒரு முகமன் கூறும் பதிவா. எப்படி சொன்னாலும் பெயரிலிக்கு உள்ள தகுதி கழற்றிப்போடு அது லக்கியோ, இல்லை ஓசையோ அல்லது பிரெங்சு வீராங்கனையோ
இல்லை பெயரிலி
:)

Anonymous said...

இது என்ன பெயரிலிக்கு ஒரு முகமன் கூறும் பதிவா. எப்படி சொன்னாலும் பெயரிலிக்கு உள்ள தகுதி கழற்றிப்போடு அது லக்கியோ, இல்லை ஓசையோ அல்லது பிரெங்சு வீராங்கனையோ
இல்லை பெயரிலி
:)