இருபத்தைந்து ஆண்டுகள்
அடிப்படைப்படவுரிமை: கலாநிதி. மிரண்டா அலிசன்கடந்த பாதையைத் திரும்பிப் பார்த்தேன்;
கிடந்த பாயிற் புரள்கிறேன்.
புரண்ட பாயைக் கிண்டிப் போக,
வரண்ட சாலையில் எழுகின்றேன்.
சுற்றும் வட்டத்து,
சுழிப்பரிதிகளைச்
சுட்டிச்சுட்டி
நாண் பயணம்,
நாட்கணக்கு.
4 comments:
ம்... :-(
ம்ம்.. :-X
//சுற்றும் வட்டத்து,
சுழிப்பரிதிகளைச்
சுட்டிச்சுட்டி
நாண் பயணம்,//
'மையம்' ('மய்யம்' இன்னும் சிறப்பானது) எண்ட சொல்லையும் சேர்த்திருந்தா சிறந்த பின்-நவீனத்துவக் கவிதையாக இருந்திருக்கும்.
உதில ஆய்வுகள் செய்தவன் எண்டதால பேர் தேவையில்லை.
நிச்சயமாக மையங்கள் கிடக்கின்ற ஆண்டுகள்தான்
Post a Comment