not a weblog, but an optimized ego-engine அலைஞனின் அலைகள்: குவியம் குழியும் அலையும் விரியும் குவியும்
மிகவும் அருமையாக இருக்கிறது, பெயின்டிங்கா அல்லது போட்டோஷாப்பில் செய்ததா?
நன்றி.photoshop & GIMP
பெயர் சொல்லும் பெயரில்லாதவரின் புகைப்படங்கள்.நன்றி
Mystic-காக அருமையாக இருக்கிறது. பாராட்டுகள்!
படம் நல்ல வடிவா இருக்கு. சுவாலை, வளைவு, நெகிழ்வு, நெளிவு, அலை, பூவிதழ், அசைவு போன்ற பல சொற்களுக்கு நிறமூட்டியிருக்கிறாற் போல இருக்கிறது.
ஹொங்கொங் அருண், வற்றாயிருப்பு சுந்தர் & ஆழியாள்,நன்றி.(ஆ!ழியாள், அப்ப உயிரோடைதான் இருக்கிறியள்!! :-))
ஆ! அதுக்கிடையில பிரளிக்காரனுகள்/காரிகள் obituary போட்டுட்டாங்களா?
ஏதோ எங்களாலே ஆனதைதான் போடுவம் ;-)
Post a Comment
8 comments:
மிகவும் அருமையாக இருக்கிறது, பெயின்டிங்கா அல்லது போட்டோஷாப்பில் செய்ததா?
நன்றி.
photoshop & GIMP
பெயர் சொல்லும் பெயரில்லாதவரின் புகைப்படங்கள்.
நன்றி
Mystic-காக அருமையாக இருக்கிறது. பாராட்டுகள்!
படம் நல்ல வடிவா இருக்கு. சுவாலை, வளைவு, நெகிழ்வு, நெளிவு, அலை, பூவிதழ், அசைவு போன்ற பல சொற்களுக்கு நிறமூட்டியிருக்கிறாற் போல இருக்கிறது.
ஹொங்கொங் அருண், வற்றாயிருப்பு சுந்தர் & ஆழியாள்,
நன்றி.
(ஆ!ழியாள், அப்ப உயிரோடைதான் இருக்கிறியள்!! :-))
ஆ! அதுக்கிடையில பிரளிக்காரனுகள்/காரிகள் obituary போட்டுட்டாங்களா?
ஏதோ எங்களாலே ஆனதைதான் போடுவம் ;-)
Post a Comment