Friday, July 18, 2008

மனிதரில் இத்தனை நிறங்களா?


'08 ஜூன் 14

13 comments:

ILA (a) இளா said...

Good work(Post Production)

குசும்பன் said...

படத்தின் தரம் அவ்வளோவாக சொல்லும் படி இல்லை, இருந்தாலும் இதில் இருக்கும் உள் குத்து என்னவோ?

Anonymous said...

எல்லாம் வெள்ளைகாரிகளாக இருக்கு.. ஒரு தமிழச்சிகளையும் காணலை..

-/பெயரிலி. said...

இளா,
நன்றி.

குசும்பன்,
இரண்டு புள்ளிகளிடையே நேர்கோடுதான் இழுத்தால், அதுவே இலகுவானது. எதற்கு இதிலே உட்குத்தினைத் தேடுகிறீர்கள்? :-(

அநாமதேயம்,
இதற்குக் குசும்பனின் பின்னூட்டமே என் தலைக்குப் பாதுகாப்பானதாகத் தெரிகிறது. :-)

Anonymous said...

ஆர்.சி.சக்தி இயக்கி 78/79(?)ல் வெளியான படம்.கமல்,ஸ்ரீதேவி
மற்றும் ஒரு தெலுங்கு நடிகர்
நடிதத்து.ஒரு ஹிட் பாட்டு கூட
உண்டு.

-/பெயரிலி. said...

அநாமதேயம். அதே; அதுவே என் தலைப்புக்கான உருவலின் மூலத்தலைப்பு.

அந்தப்பாட்டு, "மழை தருமோ என் மேகம்?" என்பதா?

தெலுங்குநடிகர், முரளிமோகன்?

Vasanthan said...

அண்ணை,
வழமையாக் குடுக்கிறமாதிரி மூலப்படத்துக்கு ஓரிணைப்புக் குடுத்திருக்கலாம். 'ஆராய்ச்சி' செய்ய வசதியாயிருக்கும்.

Anonymous said...

அநாமதேயம். அதே; அதுவே என் தலைப்புக்கான உருவலின் மூலத்தலைப்பு.

அந்தப்பாட்டு, "மழை தருமோ என் மேகம்?" என்பதா?

தெலுங்குநடிகர், முரளிமோகன்?


Yes, the guy who acts as the
youngest of the three brothers
in Naalai Namathe.

Anonymous said...

//தெலுங்குநடிகர், முரளிமோகன்?//

அதுவா முக்கியம்? சிறிதேவி வடிவாய் இருக்கிறா.

ஓசை செல்லா said...

Nirangal mattumaa? manangalum undu thaane! Anyhow welcome back with nothing to carry overhead!

தமிழ் சசி | Tamil SASI said...

பெயரிலியின் படங்களில் பின் நவீனத்துவ கூறுகள் என்ற தலைப்பில் ஒரு ஆராய்ச்சி செய்யலாம் என்றிருக்கிறேன். அனுமதி கிடைக்குமா ?

-/பெயரிலி. said...

அநாமதேயம்,
அது சந்திரமோகன் அல்லவா? (அந்தமான் காதலி, சிப்பிக்குள்முத்து இவற்றிலும் நடித்திருக்கிறார் என்றும் ஞாபகம்)

-/பெயரிலி. said...

வசந்தன்
அசலை இங்கே போட்டிருக்கிறேன்


இக்கட சூடு மாமூ என்ற அநாமதேயப்பின்னூட்டமிட்டவருக்கும் & தன் வலைப்பதிவின் ஒளியம் பற்றி எரிதப்பின்னூட்டம் பகிருகின்றவருக்கும்,

உங்கள் இருவரின் பின்னூட்டங்களையும் அனுமதிக்கமுடியாது.