not a weblog, but an optimized ego-engine அலைஞனின் அலைகள்: குவியம் குழியும் அலையும் விரியும் குவியும்
// "அரைகுறை - 8"//அரை மட்டுமா குறையா இருக்கு. முழுவதுமே குறைதான்.
நீங்கள் சொல்வது சரிதான். படத்துண்டை அளவெடுத்துப் பாட்டுக்குச் சட்டை வெட்டி ஒட்டுகிற பெருமுயற்சியிலே காலை வைக்கும் ஆரம்பமே இத்துண்டு. காதலிக்க நேரமில்லையை கொஞ்சம் தூசுதட்டி சந்திரமுகியிலே வர்ணம் தீட்டியிருக்கின்றார்களென்று தோன்றியதால்.. வாயசைப்புக்குக் கேற்ப வெட்டி ஒட்ட முதுகு ஒட்ட வெட்டுகிறது. எடிட்டிங்குகெல்லாம் ஒஸ்காரென்ன toycar கூடத் தரமாட்டார்களேயென்று இப்போதைக்கு விட்டுவிட்டேன் :-)
Post a Comment
2 comments: